All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adhip epadi sothapiteye darlio_O:sneaky: eni savi amma adhip kuda touch vachuka vita matangala? Epadium entha news paperku poitum...so sad...
ம்ம்.. அவனோட பலவீனம் காதல் அது பலமாய் மாறும் காத்திருங்கள்.
அவனின் காதல் பலப்படுவதையும் பார்க்கலாம்..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adipppp😍😍😍😍😍😍😍😍
Kadhal avanul pravakamaga pongi avan nilaiyai mattravar munn onnum illama pannutuee antha producer yenna ninaicharoooo athuthan ippa nadakuthu. Atharku uvanee valivachu thanthutanee ini yenna solli yenna panna.
Summava sonnanga ponnu asai Penn asau yellam manithanin ninalai matri aavanai kila kondu vanthurum .
Ithil AADIP vithi vilakillai.
Ini intha prichanai yeppadi face pannuvanooo
Adutha episode waiting dear 😍😍😍😍
Thanks..😊

அவனின் காதல் அவனை கீழே இறக்கினாலும்.. கொஞ்சம் கூட காதல் குறையாமல் இன்னும் காதல் பெருக ஒரு முடிவு எடுப்பான் காத்திருங்கள்..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adeep sangaviku avlo arivurai sonna veliya epdi nadanthukanumnu ana nee kattupadu illama nadanthu ipdi neeyea ellathuku tappa therinji unnoda nadanthai parvai peachu ellarum kavanichu ippa sathish panni veachurkkara velai ennagumo irukku...
pathathuku Kaviku phone pottu yarunnu ketkama ne pesinthu sangavi ammavum tappa ninaichuttanga...
unnai suthi ellarum vilainvelai pakkaranag...
Thanks.. 😊

எல்லாம் காதல் படுத்தும் பாடு..
அவனே சொல்லிருப்பானே.. காதலை அடக்கி வைத்திருந்த வரை கட்டுப்பாடாய் இருந்தான். ஆனால் அவளிடம் காதலை வெளிப்படையாக சொன்னதில் இருந்து அவனால் அப்படி இருக்க முடியவில்லை..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Unmaya ippidi oru ikkattana soolnilai romba kastamthan irukku. renduperukkum theriyama eppidi ellam Vela nadakuthu.... Kuda irukuravangale kuli parikurathu iyalbunnalum athu cini feeldu la romba mosam.....idhayallam namma hero onnummilamma pannuvara..... waiting for next update sister....
Thanks..😊

இதுக்கே இப்படிங்கறீங்க.. இன்னும் இருக்கே..😨
 

Santhalakshmi Narayanan

Well-known member
அடக்கொடுமையே.. எது நடக்க கூடாதுன்னு அதீப் சங்கவிகிட்ட பார்த்து இருக்க சொல்லி அவ்ளோ சொன்னானோ இப்போ அது நடந்துடுச்சே.. ஒரு அழகான காதல் இப்படி கொச்சை படுத்தபடுது... அவனோட காதல்பார்வை கள்ளபார்வையா பேசப்படுதே.. அடேய் அப்ரசென்டிகளா.. இத்தனை நாள் கூட இருந்து அவனை பத்தி தெரிஞ்சி இருந்தும், எதையும் ஒழுங்கா தெரிஞ்சிக்காம இப்படி காஸிப் பேசறீங்களே.. இந்த தயாரிப்பாளர் வேற ஏதோ பண்றார்.. வீட்ல பொண்ணு பார்க்கற பிரச்சனை.. கவி அம்மாவோட தப்பான புரிதல்.. ஒரு மனுஷன் எவ்ளோதான் சமாளிப்பான்.. அதீப் சொன்னதை கேட்டு சங்கவி தன்னை கண்ட்ரோல் பண்ணிக்கறா.. ஆனால் இவன் விஷயத்துல இப்படியா ஆகணும்.. சிம் கார்டை கழட்டி போட்டுடலாம்.. மனசுல இருக்க காதலை அப்படி போட முடியுமா.. கவி மனசுல இருக்க காதல்தான் அதீப்போட இப்போதைய பலமே.. அதை வச்சிகிட்டு எல்லாத்தையும் சமாளிப்பானா... ?? அடுத்த எபிக்கு வெயிட்டிங்..
 

Jayne

Active member
Padichu padichu Kavi ku class eduthutu unnai neeye expose pannitiye Adeep......Y man, other side yaaru line la irukkanga nu theriyama pesitiye......Love ku oru pudhu dictionary sonnavan eppadi ivlo immature aa emotional agure????? U r not a normal man yaar, the great director who knows how to hide his feelings for others, nijama Ida naan expect pannale, summave kannu Kaadhu mooku vachi pesura ulagam, adum cine field la gossips ketkave venam, vera movie shooting nee ponadu romba thappu but anyhow u managed....but un pure Love eppadi kochaipaduthuraanga inda cruel camera man n AD.....anda cameraman mattum en kaiyile kidaicha uyir irukkum ana unarve irukkada madiri avana pottu thalliduven.....
Iduku mela enna vandalum this is very heavy to face the society as a celebrity....
Adeep aa pen pittan nu sonnadale over aa pongitten sis.
 
Top