All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank u sooo much..Wow "kavithai""Azhagu" awesome ud
Thank u sooo much...Wow semma ud yeppavum pola adhip semma avan mattum illa naanumthasn avanoda sernthu rasichen , finala avonoda feelingsa sollitaan ithuku appuram story yeppadi pogumnu eagera irukku
Thank u sooooo much..Kavithai kavathai
Thank u sooooo much...Gonna to rock ....truely an epic..... உங்களுக்கு இது எத்தனாது கதை நு எனக்கு தெரியாது..... ஆனா கண்டிப்பா இந்த கதை masterpiece தான் sis.... ஒவ்வோர் எபிசோட் நீங்க ரசிச்சு எழுதுற அளவு எங்களையும் அதே அளவு ரசிக்க வைக்குரீங்க.....great going...
Wow... Thank u sooo much..ஹாய் தோழி,
காதலின் வேகத்தை
காற்றும் தணிக்குமோ...?
காதலின் நியாத்தை
காயமும் ஆற்றுமோ...?
புரியாத புதிராய் காதல்...!
தன்னவன் நினைவில் தவிக்கின்ற மங்கை
தன்னவன் போற்ற துடிக்கின்ற கங்கை
காதலின் வேகத்தில் தடுமாறும் நேரம்
கரை சேருவாளோ...? கைதாகுவாளோ..?
தன்னவள் காக்க தவிக்கின்ற மன்னன்
தன்னவள் போற்ற துடிக்கின்ற கண்ணன்
காதலின் ஆழத்தில் கரைகின்ற நேரம்
கரை சேருவானோ...? கைதாகுவானோ...?
கரை சேரும் காதல்
மறை யாகும் அன்றோ...?
கைதாகும் காதல்
திரை போடும் அன்றோ..?
மறையான போதும்
திரையான போதும்
மனதாளும் காதல் மறையாததன்றோ...?
அழகான நடையில்
அற்புதம் சேர்த்த
அதிர்வான கதையில்
அதிசயம் சேர்த்த
அனலான காதல்
அகராதி காட்டி
அதிரும் நெஞ்சை என்னென்று சொல்ல...?
அழகு அழகு பேரழகு!
வாழ்த்துக்கள் தோழி, நன்றி