All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi RA, this story was soooo good that I enjoyed reading during story competition. Was waiting patietly to know who is the writer. AMUSING!!!
No words can describe my feelings when i was reading it. Such a loveable couple. Wish you all the best and keep writing.
Thank u soooooo much...😊😊😊

இத்தனை நாட்கள் ஆன பின்பும் மறக்காமல உங்க கருத்தை எனக்கு தெரிவிக்க நினைத்ததிற்கு மிக்க நன்றி..😍
 

Durga riya

Active member
How r u mam..First epi super mam.யாரோ அனுப்பிருக்காங்கனு அதீப் எப்படி கண்டுபிடிச்சான்...அந்தப் பொண்ணு அவ உண்மையான பேரை சொல்லலனு நினைக்கிறேன்..ச னு ஏதோ சொல்ல வந்துட்டு மாத்தி சொல்லிட்டா...இந்த கதை நான் இப்போதான் படிக்கறேன் மா..thank u ma..
 

Lakshmivijay

Well-known member
ஹாய் ராஜிசிஸ் :love::love::love::love: எபி சூப்பர்:love::love::love: இப்பதான் இந்த கதை படிக்கிறேன் தேங்க்ஸ் ராஜிசிஸ் :FlyingKiss::FlyingKiss::FlyingKiss:
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
How r u mam..First epi super mam.யாரோ அனுப்பிருக்காங்கனு அதீப் எப்படி கண்டுபிடிச்சான்...அந்தப் பொண்ணு அவ உண்மையான பேரை சொல்லலனு நினைக்கிறேன்..ச னு ஏதோ சொல்ல வந்துட்டு மாத்தி சொல்லிட்டா...இந்த கதை நான் இப்போதான் படிக்கறேன் மா..thank u ma..
நன்றி..

நான் நல்லாயிருக்கேன்..

அடுத்த யூடியில் அவனே உங்க கேள்விகளுக்கு பதில் சொல்வான்..
 
Top