SMS Writers
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank u so muchMam story very super enjoying ur writing
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank u so muchMam story very super enjoying ur writing
Wow... Thank u so muchHi dear PPEK story super story ennai appadiye katti pottu vittathu netru than vaasikka thodankinen ippathan mudichen enakku eppadi sollurathu enru theriya villai but etho oru magic irukkuthu ungal writing il super sis.
Thank u so muchSema story. Rompa interesting irunthathu
Wow... Thank u so muchஅழகான தலைப்பு . அற்புதமான காதல் காவியம் . அதீவ், கவி இருவரின் காதல் புரிதலுடன கூடிய அழகான காதல். ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அழகாக செதுக்கியுள்ளீர்கள். ஆரம்பத்தில் அதீவ் தன் உணர்வுகளை மனதில் பூட்டி வைப்பதும் பின் அவளுள்ளும் ஏற்கும் மாற்றம் உணர்ந்து தன் மனதை தெரியப்படுத்துவதும் பின் பிரிவில் தவிப்பதும் என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து ரொம்ப அழகாக படைத்துள்ளீர்கள்.கதையின் ஒவ்வொரு பகுதியையும் ரொம்ப ரசித்து படித்தேன்.எந்த பகுதியை விமர்ச்சிப்பது என்று தெரியல்ல. அந்தளவிற்கு ஒவ்வொரு பகுதியும் அற்புதம். புது வருட ஆராவாரத்தில் தன் காதலை உரைப்பதாகட்டும், தன் காதலிக்கு அவப்பெயர் வராமல் தடுப்பதிலாகட்டும் அவன் ஒரு காவலனாக காதலனாக மிளிர்கின்றான்.
தன்னவளின் இரகசியம் காப்பதற்கும் தன் உயிரையும் விட துணிவேன் என்கின்ற அவனுடைய உறுதி மனதை நெகிழ்ச்சி அடைய செய்கின்றது. தன்னவனுக்கு கவி படும் தவிப்பு அவன் மீது அவள் வைக்கும் நம்பிக்கை அருமை. மாலதி உண்மையில் வரு சிறந்த தாயாக அனைத்து செயல்களிலும் மிளிர்கின்றார். அதீவ் பற்றிய அவருடைய கணிப்பு அருமை. மதுசூதன் ஒரு சுயநலம் மிக்கவன். மொத்தத்தில் அவனொரு குள்ளநரி தந்திரங்கள் நிறைந்தவன் அப்படி பட்டவனையே தன்னுடைய புத்திசாலி திட்டத்தால் அவனை மீட்ட வைத்த அதீவ் ஆளுமை மற்றும் துணிச்சல் அருமை. மொத்தத்தில் ஒரு திரை உலகு சார்ந்த அழகான காதல் காவியம். திரை உலகம் சார்ந்த மக்களின் வாழ்வியல் சார்ந்த கருத்தை அழகாக பதித்துள்ளீர்கள்.
உங்களுடைய எழுத்து நடை பிரமாதம். நல்ல ஒரு நாவல் வாசித்த மகிழ்ச்சி . வெற்றி பெற வாழ்த்துக்கள் சகி
Wow... Thank u so muchVeryyyyy interesting story, excellent narration,no words, enjoyed reading, fulfilled mode,all the best