All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Hi dr...padichiten...super luv story...enaku story fulla aatheep than therinjan...wat a luv kavi ah save panna pazhi ethukitu avan padura kashtam ssshhh apa pakka avlo kashtama irunthuchi...avanoda luv,vali,yekkam ellathaiyum azhaga unga varthaila sollirukinga....super super...best wishes fr u

அருமையான கதை..இறுதியில் காதலை போற்றி பாட வைத்தே விட்டான் அதீப்...
திருப்பி அடிதத இடங்கள் அருமை..கவியின் கன்னியம் காக்க கரும்புள்ளி தன்னில் ஏற்று சிலுவை சுமந்த நாயகன்..நயமாய் கையாளும் இயக்குனர் வாழ்வையும் இயக்கி கொண்டான்..
வெளிச்சம் பட வாழ்வோர் என்ன என்ன நல்லது கெட்டத கடந்து கரை சேர்வாங்கனு கட்சிதமா கதைல சொல்லிய விதம் அருமை... இது போலிங்க்ல நான் தேர்வு செய்த கதை என்பது இன்னும் குஷி அப்ப தள்ளி போனது இப்ப மிஸ்பண்ணாம கிடைத்தது...
நோட்டா மாதிரி சைலன்ட்டா டாடா காட்ட கூடாதுனு கமன்ட்லயும் வந்தாச்சு இத ஏன் சொல்றேன் என்றால் இது கோட் வேர்ட் உங்கள நான் கண்டுகொண்டேன் என்பதற்கு...நன்றி அருமையான கதைக்கு...

This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.