All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wonderful love story..😍😘😘😘😘😘 adhip excellent personality... Awesome narration love sis.... Potri pada vachutan avanga love ah .... Semmma.. but sikiram mudunchatu konjam kastama eruku.... Nice👏👍
Thank u so much 😍😍😍🙏🙏🙏

இந்த கதையோடு தொடர்ந்து பயணித்ததிற்கு மிக்க நன்றி..🙏🙏

ஹா..ஹா.. விடுங்க இரண்டாம் பாகம் எழுதிரலாம்..😉😉
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kadhalan. Sirantha kadhalan..........💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕 Sila kathai yeppothum nayakiyin kadhal pirathanamaga pogum. Aval thiyagam anbhu kadhal yellam aazga solli irupangaa anaaa oru hero ippadi kadhalipana 💕💕💕💕💕mmm kadhalithanee kadhalikaranee wowwww adip ragav semma hero 💖💖💖💖💖💖.
Kadhal yeppathu yenna yennpathai yentha athiradiyim illamal rombha aazhaga menmaiyaaa solliirukannn...
Intha kathai kadhal yeppathu varthakalla vizhayadi irukum writer madam vazhalthukal 💕💕💕💕💕
Kadaisi three episodes aaha arputham athuvum avan award vangumpotuu varu yella scene padika padika yenn kannu munne kaatchiyaa vanthathu so sweet dear naa rombha enjoy panni paduchen adip avan family avanga yellar kuteyum avan appa pesurathu yellam super.
Intha kathai yella idathilum athigama illama rombha yetharthama dialogue yellam super emotional scene yellam semma feel pongaaa intha kathai vetri peraa vazhalthukal dear
Wow... Thank u so much 😍😍😍🙏🙏🙏

இந்த கதையோடு தொடர்ந்து பயணித்ததிற்கு மிக்க நன்றி.🙏🙏🙏

அதீப்ராகவ்.. இந்த கதையின் தூணே அவன் தான்.. அவனை வைத்து தான் கதையையே உருவாக்கினேன்.

உங்க கமெண்ட்ஸ் படிச்சு ரொம்ப ரொம்ப சந்தோஷம்.. காதல் என்ற ஒரு வார்த்தையில எத்தனை ஃபீல் வரும்.. அதில் நான் ஒன்றை எடுத்துருக்கிறேன். அதை சரியாக கொடுத்திருக்கிறேன் என்று சொல்லிருக்கீங்க.. ரொம்ப நன்றி..😍😍😍🙏🙏🙏
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான காதல் காவியம்...கதை கொண்டு சென்ற விதம் அருமை...மிகவும் ரசித்து படித்தேன்....வெற்றி பெற வாழ்த்துக்கள் பா...
Thank u so much 😍😍😍🙏🙏🙏

இந்த கதையோடு தொடர்ந்து பயணித்ததிற்கு மிக்க நன்றி..🙏🙏

காதல் காவியம் மிக பெரிய வார்த்தை மிக்க நன்றி..😍
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Awesome love story mam adeep avanoda kathala pottri padavachittan kavi and arun also super badly miss my darling adeep
Thank u so much 😍😍😍🙏🙏🙏

இந்த கதையோடு தொடர்ந்து பயணித்ததிற்கு மிக்க நன்றி..🙏🙏

நானும் ரொம்ப மிஸ் செய்வேன்..😍
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதீப்... நினைச்ச மாதிரியே நடத்தி காட்டிட்டான்.. அவனோட காதலை போற்றி பாட வச்சுட்டான்.. அந்த மேடையில் இருவரும் காதலை வெளிப்படுத்திய காட்சி அற்புதம்.. அதீப்போட காதலுக்கு சற்றும் குறையாதது சங்கவியோட காதல்னு நிரூபிச்சிட்டா.. நெகிழ வைத்த காட்சி.. அதீப் நல்ல காதலனாக மட்டும் இல்லாமல் மனைவியின் வளர்ச்சிக்கு துணை நின்னு நல்ல கணவனாகவும் அசத்திட்டான்.. நாங்களும் போற்றி பாடுகின்றோம்.. இவர்களின் காதல் கதையை..😍😍😍

கதையை ஆரம்பித்து சற்றும் எங்கேயும் பிசகாமல் அழகான, ரசனையான காட்சி அமைப்புகள் மூலம் விறுவிறுப்பு குறையாமல் கொடுத்திருக்கீங்க... அந்த பால் ரூம் சீனை மறக்கவே முடியாது.. ஒரு அருமையான கதையை கொடுத்ததற்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்💐💐💐💐💐
Thank u so much 😍😍😍🙏🙏🙏

இந்த கதையோடு பயணித்ததிற்கு மிக்க நன்றி 🙏🙏

அதீப்பின் பிரமிக்க வைக்கும் காதலுக்கு தகுதியானவள் தான் சங்கவி..

பால் ரூம் டான்ஸ்... வாவ்.. அதுதான் ஹைலைட். போல எல்லாருமே அதை தான் சொல்லிருக்கீங்க..

நானும் ரொம்ப இரசித்து எழுதிய காட்சி 😍😍😍😍
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Arumaiyana story. Adeep love semma.
Thank u so much 😍😍😍🙏🙏🙏

இந்த கதையோடு தொடர்ந்து பயணித்ததிற்கு மிக்க நன்றி..🙏🙏
 

Mohana govindaraj

Bronze Winner
Good love story pa.கதையின் ஒவ்வொரு அத்யாயமும் அருமை.ஒவ்வோரு அத்யாயத்தின் முடிவும் அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
All the best.
 
Top