All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Good love story pa.கதையின் ஒவ்வொரு அத்யாயமும் அருமை.ஒவ்வோரு அத்யாயத்தின் முடிவும் அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
All the best.
Thank u so much 😍😍🙏🙏

கதையோடு தொடர்ந்து பயணித்து கருத்துக்களை கூறி உற்சாக மூட்டியதற்கு நன்றி..🙏🙏
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Film industry kathaiyila unnathamana kathalai sonna ungalukku parattukkal. Film industry appadinale etho thavaru mattum than nadakkum appadi than niraya kathai padithullom. But it is noble love story. Very nice. All the best.
Thank u so much 😍😍🙏🙏

இந்த கதையோடு தொடர்ந்து பயணித்ததிற்கு மிக்க நன்றி..🙏🙏


கதை முழுவதும் பாஸிட்டிவ் கருத்துக்கள்.. என்று தங்களைப் போல் பலரும் கருத்து. தெரிவித்திருக்கிறார்கள்.. மிக்க நன்றி 🙏🙏😍😍
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
wow wow arumayana amazing ending:love::love::love::love::cool::cool::cool::cool:.....
Adeep sonna pola avanga kadhala ellarum munnum angeekarichu,perumai adaya veachachu, kathala solliyum kathalai angikarichuttanga.........Adeep ur amazing enna man really lucky to have Sangavi ur gifted really superb man........
Adeep train track meendu vanthu neethanama Hospital poittu treatment panni ellarayum kadhi kalanga veachu Functionku vanthuttan...avanoda neethanam tha avanai ivlo periya uyarvana idathuku kondu vanthurukku....Arun and sangavi tensionku avan vai varthaya illama nerala Rajava vanthathu awesome....
Adeep gramathula Arun phone call nala veetla nadanthathu therinju ellarayum Adeepa appa payangarama warn pananthu arumai....
Adeep awardku avanoda surprizea avlo periya stagela makkal munnadi Sangaviku romba romba alaga avanga valkaila nadanthathu illama avanga drama pragaram athai romba alaga thiruchi kavithaya solli avanoda kathala eathukka soldrathu excellent avalukku munnadi makkal athai oothukka veachu sangaviyum samathichathu really superb......sangavi avanoda varutham uravinar parents oodukkam theriyum so avaloda kathaluku avanoda uyarvana ennathukku avalum ellar munnadiyum mannippu kettathu really arumai(y)(y)(y):love::love::love::love:....
rendu perum avangaloda kathala potti pottu nirubichittanga serious amazing love padikkavea avlo asaya irunthuchu avanga unarvukal reaction sangavi expression amazing..........
sandavi addep engagement and chinna chinna seendal kindal arumai...AVANGA kathalku satchiya avanag baby cute.....analum ava asaikku padathula nadikkarathu, padam and real lifeku undana vithyasam therinju genuine irukkaran Adeep ur so cute and like it lot.....

serious i love it story:love::love::love::love::love::love::love:...arambathula irunthu end varai Adeep unnai parattatha idam illama oovvooru visayamku ne yosikkara vitham,moving ellame amazing...Addep Sanagvi balgeria meet and New movie kodaikanal shoot and Addep Sanagvi kannamoochi love ellame alaga mariduchu specially paal room avanga kathala unarntha idam....apparom madhusoodhanan problem arambathula konjam upset nalum next unnoda planning sanagvi support rombave arumaya interesting, enna unnoda vedhanai avamanam sangavi alugainu konjam feeling aiduchu apparom unga drama pragaram love panni ellarayum mind divert panni madhusoodhanan veelthitinga.....ippa award funcionla unga kathal theviga kathala aiduchu....ne iyakkunara sangaviku kodutha vakku pragaram ne sadhichitta jaichita.....romba asaya irukku ipdi oru payyan namma lifela varanumnu...avalo oru superana character....Adeep ne romba unmayana kadhalan athukku eeda tanoda kathala sangavi koduthu irukka........both are cute and lovely pair.....
:smiley37::smiley37::smiley37::smiley35::smiley35::smiley35::smile1::FlyingKiss::smiley2::smiley6::smiley7::smiley15::smiley18::smiley18::smiley35::smiley39:
Wow... Wow.. Wow.. Thank u so much 😍😍😍🙏🙏🙏

நிஜமாலுமே உங்க கமெண்ட் படிச்சு அசந்துப் போய் உட்கார்ந்துட்டேன்.. லைட்டா கண்ணே கலங்குது.. கதையோட ஒவ்வொரு வரியையும் இரசிச்சு படிச்சிருக்கீங்க.. என்பது உங்க கமெண்டிலேயே தெரிகிறது.. மிக்க நன்றி.. வாவ்.. எனக்கு இப்பவே வின் செய்த ஃபீல் மிக்க நன்றிங்க..🙏🙏🙏😍😍😍
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow...fantastic....Adeep prachanaiyai enna azhaga solve pannitaan...just awesome...smart thinking...Kavi yum ikkatana soozhnilaigalai romba azhaga handle panni, Adeep kku pakka balama irundhu irukka....romba azhaga conclude panniteenga...narration ellam super...potri paada vendiya kadhale:smiley7::smiley7::smiley7:
Thank u so much 😍😍😍🙏🙏🙏

இந்த கதையோடு தொடர்ந்து பயணித்ததிற்கு மிக்க நன்றி 🙏🙏
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super story film paartha feel iruku story read pannum pothu
Wow... Thank u so much 😍😍😍🙏🙏🙏

அந்தளவிற்கு இந்த கதை தங்களைக் கவர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி..😍😍
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma story. Athip superda nee. Kavi asatida baby. Enjoyed very much. All the best. :smiley15:
Thank u so much 😍😍😍🙏🙏🙏

இந்த கதையோடு தொடர்ந்து பயணித்ததிற்கு மிக்க நன்றி 🙏🙏
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Awesome story mam, kathala avalo alaga sollierukinga .
Athep character superb mam, avaroda kathal peramika vaikuthu.
Thank u so much 😍😍😍🙏🙏🙏

எஸ்.. இந்த கதையின் உயிரோட்டமே அவன் தான்..😍
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ivalo seekiram mundichinu varuthama irukku...
One of the best story i have read in the recent past....
Love, love and only love.... heroko illa heroineko anti character illama oru positive vibe-oda kadhaiya kondu poiirukeenga... hats off...
story endla avangaloda love-a innum konjam kaati irukalam, adhu dhan kurai... ivalo kastapattu avanga kadhala kaapathi irukanga, so adhukavathu avangala thigatta thigatta kadhalikka vachu irukalam... its just my opinion...
innum onne onnu arunaiyum, vidharthaiyum avanga stagela love sollumpodhu malathiya kaatina maadhri kaati irukalam... true friends illa adhan...
I wish your story should win first prize... All the best pa... keeping fingers crossed

:smiley35: 💐💐
வாவ்.. உங்க வாழ்த்துக்கும், அன்பிற்கும் மிக்க நன்றி..😍😍😍🙏🙏🙏

நீங்க சொன்னவை மேலும் சில காட்சிகளைச் சேர்த்திருந்தேன்ங்க... ஆனால் போட்டி என்பதால்.. லிமிட்டர்டு வேர்ட்ஸ் தான்.. அதனால் சில காட்சிகளை எடுத்துவிட்டேன்..

May be in future இந்த கதையை ரீரன் செய்வதாக இருந்தால் விடுப்பட்ட காட்சிகளை இணைத்து கொடுக்கிறேன்..😍😍

தங்களின் கமெண்டிற்கு மிக்க நன்றி 🙏🙏🙏
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
போற்றி பாராட்ட வேண்டிய கதை தான் இது சகோ

ஒவ்வொரு இடத்திலும் அதீப்பின் காதல் நின்று விளையாடி விட்டது சகோ

ஒரு ஆணால் இந்த அளவுக்கு காதலிக்க முடியும் என்பதை மிகவும் அழகாக சொல்லப்பட்டுள்ளது சகோ

ஒவ்வொரு பதிவிலும் அடுத்து எந்த பிரச்சனையை அதீப் எந்த முறையில் தீர்த்து வைப்பான் என்ற எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்திய பதிவுகள் சகோ

வித்தியாசமான காதல் கதை வித்தியாசமான கதைக் களம் மிகவும் விறுவிறுப்பான எழுத்து நடை

கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ

போட்டியில் வெற்றி பெற்ற வாழ்த்துக்கள் சகோ
:smiley7::smiley7::smiley7::smile1::smile1::smile1::smiley55::smiley55::smiley55:
Thank u so much 😍😍😍😍🙏🙏🙏

உங்களோட கமெண்டின் எழுத்து நடையும் அருமை.. நச்சென்று நான்கு வரியில் பாராட்டி மகிழ்ச்சியை தந்துள்ளீர்கள் மிக்க நன்றி..🙏🙏😍😍
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sonna madhiriye oor ulagathaye thannoda kaadhala potra vechitiye adheep chellam... super pa. Congrats and all the best.
Thank u so much 😍😍😍🙏🙏🙏

இந்த கதையோடு தொடர்ந்து பயணித்ததிற்கு மிக்க நன்றி..😍😍🙏🙏
 
Top