All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

Banumathi Balachandran

Well-known member
, இதங்கனை உனக்கு ஒரு முறை சொன்னால் புரியாதா அவன் சொல்கிறானே அவர்கள் காவல்துறையை சேர்ந்தவர்கள் இல்லை என்று பிறகும் கேட்காமல் போனாயே அவனாக இருந்ததால் காலில் சுட்டான் இல்லை இந்த நேரம் உன் உயிர் போயிருக்கும்.இன்னுமா அந்த மகிந்தனை நம்புகிறாய்?

அவன் ஏன் ஆளியுரவனை பற்றி எழுதுவதை தடுத்தான் இதில் என்ன இருக்கிறது நயனிமா

அவள் திருமணம் செய்வது கனவா?
நயனிமா நல்லா ஏமாற்றி விட்டீர்கள்

துப்பாக்கி சுடும் நிகழ்வு நேரில் பார்ப்பது போன்று இருந்தது உங்கள் எழுத்து நடை அபாரம்
 

Honey15

Active member
Adakadavule appa antha kalyanam verum kanava?🙆‍♀️
Ithu theriyama naan romba ethirpatthutene.
Aama enga antha police officer ale kanum, ivala kappatha varuvara mattara? 🤔
Ivalum thappika muyarchi pandratha vida porathilla, avanum ivala vidara mathiriyum therila.aana onnu enakennavo aravanum aliyuravanum onnuthan thonuthu
 

sivanayani

விஜயமலர்
, இதங்கனை உனக்கு ஒரு முறை சொன்னால் புரியாதா அவன் சொல்கிறானே அவர்கள் காவல்துறையை சேர்ந்தவர்கள் இல்லை என்று பிறகும் கேட்காமல் போனாயே அவனாக இருந்ததால் காலில் சுட்டான் இல்லை இந்த நேரம் உன் உயிர் போயிருக்கும்.இன்னுமா அந்த மகிந்தனை நம்புகிறாய்?

அவன் ஏன் ஆளியுரவனை பற்றி எழுதுவதை தடுத்தான் இதில் என்ன இருக்கிறது நயனிமா

அவள் திருமணம் செய்வது கனவா?
நயனிமா நல்லா ஏமாற்றி விட்டீர்கள்

துப்பாக்கி சுடும் நிகழ்வு நேரில் பார்ப்பது போன்று இருந்தது உங்கள் எழுத்து நடை அபாரம்
நன்றி நன்றி நன்றி மனம் மகிழ்ந்தேன் பானு. ஆமா அது கனவுப்பா... ஹா ஹா ஹா ஏமாந்தீங்களா ஏமாந்தீங்களா, ஏமாந்தீங்களா... யாருகிட்ட... எல்லா கேள்விகளுக்கும் பதில் பின்னாடி வந்திட்டே இருக்குபா. கொஞ்சம் காத்திருங்க. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top