All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
hi siva ma how r u,i miss u:D:D,tesar padithen sema. story title super, (y)(y)hero ,heroine name eppothum pondru,adhan arthangalum arumai.👌👌 vazhukkal sivama. story ubdatekaga eagerly waiting sivama:love::love::love:
மிக மிக மகிழ்ச்சிபா. எனக்கான பூஸ்ட்டு நீங்க எல்லாரும்தான். ரொம்ப நன்றி தங்கம் :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அருமையான பதிவு நீங்கள் எந்த ஜொனரில் கதை கொடுத்தாலும் படிப்போம்
மிக மிக நன்றிபா. நீங்க இருக்க பயம் ஏன் :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நாயகன் இல்லை வில்லனா?
தாலி ஏறியவுடன் மணமகனை கொலைசெய்து விட்டு மணமகளை கடத்தி கொண்டு செல்கிறான் செம

பதிவு எப்போது இருந்து நயனிமா?
மிக மிக நன்றிபா. பதிவு கதையோட கட்டம் போட்டதும் வந்திருவேன்பா. கொஞ்சம் டைம் தாங்க சீக்கிரம் வரப்பாக்கிறேன் :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா? உங்களை அனைவரும் நிறைய நிறைய miss செய்தோம்..

ஆர்ப்பாட்டமா தோட்டாவோடு எங்களை சந்திக்க வந்துருக்கிறீங்க.. ஹா! ஹா!

என்றும் போல் இப்போதும் நாயக நாயகியின் பெயர் தேர்வுகளை கண்டு அதிசயத்தோம்... எப்படி சிவா! இப்படியெல்லாம் தோணுது! ஏதாவது தமிழ் அகராதி வைத்துள்ளீர்களா என்ன? அற்புதம்.. பெயர் வைப்பதில் தான் வித்தியாசம் என்றால் இந்த தலைப்பை தேர்ந்தெடுக்கும் விதம் இருக்கே அபாரம்...

வில்லனாகிய நாயகனின் ஆரம்பமே தோட்டாவில் என்றால்.. அதுவும் கல்யாணம் நடந்தவுடன் அனைவரின் முன்பே மணமகனை கொன்று மணமகளை கடத்தியது என்றால்... அற்புதம் சிவா.. ஆரம்பமே அசத்திவிட்டீர்கள்...

தங்கள் இந்த முயற்சியும் எங்கள் மனதை அள்ளி செல்லும் காவியமாக வாழ்த்துக்கள்.. நன்றி...
ஆ... சாந்தி உங்க கருத்துக்களை நான் நிறையவே மிஸ் செய்தேன் தெரியமா. உங்களைப்போன்ற அன்பர்களின் ஊக்கம்தான் என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டுகிறது. மிக மிக நன்றிபா. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Hi welcome back can't wait to read 💓💓💓
முடிந்த வரை விரைவாக வரப்பார்க்கிறேன். கதைக்கான கட்டம் இன்னும் போடவில்லைபா :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top