All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

Banumathi Balachandran

Well-known member
நாயகன் இல்லை வில்லனா?
தாலி ஏறியவுடன் மணமகனை கொலைசெய்து விட்டு மணமகளை கடத்தி கொண்டு செல்கிறான் செம

பதிவு எப்போது இருந்து நயனிமா?
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? உங்களை அனைவரும் நிறைய நிறைய miss செய்தோம்..

ஆர்ப்பாட்டமா தோட்டாவோடு எங்களை சந்திக்க வந்துருக்கிறீங்க.. ஹா! ஹா!

என்றும் போல் இப்போதும் நாயக நாயகியின் பெயர் தேர்வுகளை கண்டு அதிசயத்தோம்... எப்படி சிவா! இப்படியெல்லாம் தோணுது! ஏதாவது தமிழ் அகராதி வைத்துள்ளீர்களா என்ன? அற்புதம்.. பெயர் வைப்பதில் தான் வித்தியாசம் என்றால் இந்த தலைப்பை தேர்ந்தெடுக்கும் விதம் இருக்கே அபாரம்...

வில்லனாகிய நாயகனின் ஆரம்பமே தோட்டாவில் என்றால்.. அதுவும் கல்யாணம் நடந்தவுடன் அனைவரின் முன்பே மணமகனை கொன்று மணமகளை கடத்தியது என்றால்... அற்புதம் சிவா.. ஆரம்பமே அசத்திவிட்டீர்கள்...

தங்கள் இந்த முயற்சியும் எங்கள் மனதை அள்ளி செல்லும் காவியமாக வாழ்த்துக்கள்.. நன்றி...
 

sivanayani

விஜயமலர்
Eppadi irukinga paa.... 😘 miss u so much maa 😣 valagam pola teaser arumai paa...😄 supero super...😃
நன்றி நன்றி நன்றி மீ ஜோ ஹப்பிபா. நானும் உங்க எல்லாரையும் மிஸ் பண்ணினேன் :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
எப்பவும் போல பெயர்கள் அதன் அர்த்தம் செம்ம நயனி மா மிஸ் யூ ஆரம்பம் அமர்க்களம் இனி சண்டை யும் சந்தோசமும் அமர்க்களப்படும் ❤❤
அப்படியே எனக்கு பொங்கல் புலியோதரை அத்தனையும் வரும் :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top