sivanayani
விஜயமலர்
ஆமா நாட்டுக்காக என்னத்த பண்ண போறாளோஎன்னமா posukunu இப்படி sollitinga..... Ava நாட்டுகாக nu sollavum தானே வந்தா.....
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஆமா நாட்டுக்காக என்னத்த பண்ண போறாளோஎன்னமா posukunu இப்படி sollitinga..... Ava நாட்டுகாக nu sollavum தானே வந்தா.....
ஹா ஹா ஹா டேய்... ஓடிருங்க.ஆளியுறவன் தான் வில்லன்னு எல்லா இடத்துலையும் அழுத்தமா பதிவு பண்ணிட்டு..... இப்போ இந்த அரவனை வில்லன்னு சொல்லிட்டு இருக்கீங்களே மாதாஜி ரெண்டு பேருமே ஒருத்தன் தான்ன்னு இதை விட தெளிவா சொல்ல முடியாது...
View attachment 28309
இதை படிச்சதும் உங்க மைன்ட் வாயிஸ்... அதையும் நான் காட்ச் பண்ணிட்டேன்...
View attachment 28308
என்ன முந்திரிபருப்பை காணோம்யா
இருங்க இரங்க இழுத்து வந்து முன்னாடி நிப்பாட்டுறேன். யாருகிட்ட.மாதாஜி ஒரு உண்மை சொல்லாட்டா... என் டார்கெட் நீங்க வில்லன் வில்லன்னு கூவி கூவி கத்திட்டு இருக்க உரவனோ கொறவனோ கிடையாது... அடேய் நீ எல்லாம் போலிசாடா.., பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்குற வேலையில இருந்துட்டு பச்சபுள்ளையான என் தலைவிய மனசாட்சியே இல்லாம நரபலி நேந்து விட்ட மாதிரி அனுபியிருக்கியே பரதேசி... பன்னாடை விளங்காதவனே... உன்னை என்ன திட்டினாலும் எனக்கு மனசு ஆறாதுடா... மாதாஜி seriously அவன் கிடச்சான் போலி போடாம விடமாட்டேன்
View attachment 28311
ஹா ஹா ஹா உங்களையெல்லாம் நினைச்சா நேக்கு சிப்பா சிப்பா வருதுயாடேய் பரதேசி இதுக்கும் முன்ன நீ என்ன மோப்ப நாயாவா பொறந்த என் தலைவியை அப்படி மோப்பம் பிடிக்கிற.., பொண்ணுங்களையே பார்த்ததில்லையாடா நீ இருடா என் தலைவி ஏதோ காரணத்துக்காக தான் காண்டில் லைட் டின்னர் கேட்டிருக்கா.... தலைவி அவன் மூஞ்சிய பிடிச்சி அப்படியே மேழுகுவர்த்திலையே தீச்சி உட்டுடு தலைவி..., ஆனா ஒன்னு வெறி புடிச்சி போயிருக்க உன்னையெல்லாம்...
View attachment 28315