sivanayani
விஜயமலர்
நிஜமாவா. ஐயோ மீ சோ ஹப்பி பா... நன்றி நன்றி நன்றிNice ud & thikil padam pakkura mathiri feel aguthu..maa in tha epi..,eagerly waiting next u r ubdate
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நிஜமாவா. ஐயோ மீ சோ ஹப்பி பா... நன்றி நன்றி நன்றிNice ud & thikil padam pakkura mathiri feel aguthu..maa in tha epi..,eagerly waiting next u r ubdate
அப்படிங்கிறீங்க....? இருக்குமோ... இருந்தாலும் இருக்கும்இவனோட நடவடிக்கையை பார்க்கறப்போ இவனுக்கு எல்லாம் தெரியும்ன்ற மாதிரியே இருக்கே..
அவன் காவல் துரையைச் சார்ந்தவன். அவனுக்கு அவன் குற்றவாளி ரொம்ப முக்கியமில்லMahinthan wants to know about aliyuravan.so he’s asking her to go to any extend.he never mind about her.wow awesome.
நன்றி நன்றி நன்றிNice
நன்றி நன்றி நன்றிஅருமையான பதிவு
நன்றி நன்றி நன்றிNice ud
அவன்தான் மாட்டிவிட்டா இந்த லூசுக்கு புத்தி எங்க போச்சுன்னு கேக்கிறேன் நானு. அவன் கெட்டவன்னு தெரியும்ல இவளுக்கு. எப்படி வந்தா... இவளுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். (நாம பேசிக்கிறது அந்த பூ பூவுக்குத் தெரியப்படாது ஓக்கே. அப்புறம் என்ன நோக்கி வீச்சருவாதான் வரும்)வசமா வந்து மாட்டிகிட்டா...... அவல pathi ellame avanuku therinji இருக்கு nu நினைகிறேன்...... Evvalavu thuram ava poraanu paakka thaan ivan பேசாமல் irukkaano....... Avvallavu asalt ah avanodaya bedroom ku kuppuraan..... Ava avana பேட்டி எடுக்க தானே வந்தா vera ethukum illaye..... அவன் வாய் la irunthu உண்மை ah vara veikkanum nu இந்த போலீஸ் காரன் avala romba romba ikkaatula மாட்டி vittutaan........ Enna panna poraalo எப்படி avan kita irunthu thappichi வர poraalo nu theriyala...... Super Super maa..... Semma semma episode
அவசரமில்லபா. ஆறுதலா வந்தே பொங்கலாம்எது பெட்ரூம்க்கு கூப்ட்டானா... டேய் உரமூட்டை நன்னாரி பயலே உன்னை மாதாஜீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஇ இப்போ வேலையா இருக்கேன் முடிச்சிட்டு வந்து நிதானமா பொங்குறேன்
எனக்கும் அதே குயப்பம் தாங்க. ஆமா இவன் நல்லவனா கெட்டவனாஅவனுடைய புத்தக கலெக்சன் பார்க்கும் போது இதங்கனையை போல் எனக்கும் அவன் நல்லவனோ என யோசிக்க தோன்றுகிறது.
இவன் கெட்டவனா இல்லை கெட்டவனாக மாற்றப்பட்டானா?
டேய் மகிந்தா நீ உண்மையிலேயே அவளை காதலிக்கிறாயா?
நன்றி நன்றி நன்றிSuper sis. Story sema