All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

S Sathya

Bronze Winner
அதெப்படி சிஸ் செய்யறதெல்லாம் வகை வகையா செஞ்சுட்டு ஒன்னுமே தெரியாத அப்பாவி மாதிரியே ரியாக்ட் பண்றீங்க 🤷‍♀️

19956

அப்படி கேளுங்க sis என்ன ஒரு நடிப்பு
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரியா சொன்னீங்க சிஸ்

ஐயோ!!!! ஐயோ!!!! ஐயோ!!!! நீங்களுமா ramya sis.... nenga orutharavathu ennaya புரிஞ்சிக்குவீங்கனு நினைச்சனே😭😭😭😭😭😭 என் நினைப்புல இப்புடி லாறி லாறியா மணல அள்ளி போட்டீங்களே😢😢😢😢😢
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ketukonga makkale banu sis solrathuku ninga tha saatchi...

Hayyyooo.... hayyyyoooo.... 🤣🤣🤣🤣🤣 indha pulla innum puriyamale pesikkittuu iruku.... bracket la irukkathu ennoda mind voice.... athu vere yarukkum kekathu
 
S Sathya

Bronze Winner
அதேதான் நானும் கேக்குறேன்😭😭😭😭😭 na enga avala படுத்தினேன்...... இது அவளா தேடிக்கிட்டது.... விதி விளையாடுது chitra sis....
Sis அந்த விதி யாருங்கிறது இங்க எல்லாருக்குமே ரொம்ப நல்லா தெரியும் உங்கள தவிர
 
S Sathya

Bronze Winner
ஐயோ!!!! ஐயோ!!!! ஐயோ!!!! நீங்களுமா ramya sis.... nenga orutharavathu ennaya புரிஞ்சிக்குவீங்கனு நினைச்சனே😭😭😭😭😭😭 என் நினைப்புல இப்புடி லாறி லாறியா மணல அள்ளி போட்டீங்களே😢😢😢😢😢
நீங்க என்னதான் உருண்டு பிரண்டு குட்டிக்கரணம் அடிச்சி குமுறி குமுறி அழுது காட்டினாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை sis
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதெப்படி சிஸ் செய்யறதெல்லாம் வகை வகையா செஞ்சுட்டு ஒன்னுமே தெரியாத அப்பாவி மாதிரியே ரியாக்ட் பண்றீங்க 🤷‍♀️

அப்பாவி மாதிரியெல்லாம் இல்ல sis..... nijamave appavi tha..... எதிர்கட்சி sorry... எதிர்சங்க காரங்க என்னைய பத்தி தப்பு தப்பா பரப்பி விடுறாங்க😢😢😢 அதனால வந்த குழப்பம்தான் இதெல்லாம்.. 😭😭😭😭😭😭 என்ன இருந்தாலும் உண்மைதான் கடைசில ஜெயிக்கும்...
 
Ramyasridhar

நம்பிட்டேன் சிஸ் 😜
 
Top