All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Neenga ivlo question marks potta udane na ungala nambiduven nenachingala?noooooooooooooooooo
Aprom indha cinema pakkamla naa poradhu illa sis so neenga innum eththana peru aadhinu sonnalum no use

Enakku ithukku mela entha Aadhiyum theriyathu.... enakku therinja ஆதிகள் இவங்கதான்.... நீங்க என்னென்னமோ சொல்றீங்க.... நேக்கு ஒன்னுமே புரியமாட்டேங்குது.... 🤯🤯🤯🤯🤯🤯
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oorugai arjun?

இல்லை இல்லை கோபால்....... அவரு வேற..... எங்க தலைவன்..... இன்னொன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க👂👂👂👂👂👂👂 அவர் நித்திலா மேல உயிரே வச்சிருக்கார்.... அவளுக்கு ஒன்னுன்னா கொலை கூட பண்ணுவார்😎😎😎😎😎😎
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உண்மையை சொல் அதுவும் உரக்க சொல் அப்படினு நான் படிச்சா school la sollikuduthanga sis

அதேதான் நானும் சொல்றேன்..... உரக்க உண்மையதான் சொல்ல சொன்னாங்க.... இப்புடி பச்சை,,,, மஞ்சள்,,,, சிகப்புனு பொய்ய சொல்ல சொல்லல..... இந்த பொய்யெயல்லாம் கேட்டு என் காதால👂👂👂👂 ரத்த 🩸🩸🩸🩸🩸 வாந்தியே 🤮🤮🤮🤮 வருது 😭😭😭😭😭
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Avolo sekirama banu sis aa namba kudathu sis...apdi nambuna namakku tha sedharam

என்ன நம்பலைனா அப்புறம் உங்களுக்கு தான் கஷ்டம்.... ஏன்னா உங்க ஆளு 🌝 எங்க ஆளு 🦹‍♂️🦹‍♂️ கைல
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yaar samy athu?sangathu mela kaivekara alavuku ?

அதான் அண்ணானு சொன்னனே..... but name Aadhi illa 😁😁😁😁 முடிஞ்சா கண்டுபிடிங்க
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் சேர்க்கவில்லை நீங்களேதான் சில பல வில்லங்கம் செஞ்சி சேர்த்து விடுறிங்க அப்டினா அந்த அண்ணன்கிட்ட மாட்டப்போறதும் நீங்கமட்டும்தான் 🤭🤭🤭🤭🤭

🤣🤣🤣🤣🤣நான் அவருக்கு எதிரா எதுவும் பண்ணமாட்டேன்னு அண்ணாக்கு நல்லாவே தெரியும்..... அதனால நீங்க நினைக்கிறது நடக்க வாய்ப்பே இல்ல... நல்லா சாப்டுட்டு தூங்கினா இப்டித்தான்மா பகல் கனவா வரும்😜😜😜😜
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எங்க தலைவி உண்மை பக்கம் தான் இருப்பாங்க ஆனா நீங்கதான் பல்லி பாம்பு பக்கமா நிக்குறீங்க sis

நான் பல்லி பக்கமா,,, பாம்பு பக்கமா... இல்ல 🐉🐉🐉 pakkama nu thalaivi sollattum.....
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன் செல்ல kutty Nithila va kashtam படுத்தாமல் இருந்தா இங்க தான் ரொம்ப ரொம்ப nalavanga.... இல்லனா romba kettavanga

அதேதான் நானும் கேக்குறேன்😭😭😭😭😭 na enga avala படுத்தினேன்...... இது அவளா தேடிக்கிட்டது.... விதி விளையாடுது chitra sis....
 
Top