All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
paavam meera ivan paninathuku ava mela than thappu solluvan.... meeravuku aen indha kodumai... epa than arjun avala purinjukuvan....
எப்புடிடா செல்லம் கண்டுபிடிச்ச... அதேதான் நடந்திருக்கு 😞😞😞 மீராவ அவன் புரிஞ்சிக்கிறத... இந்த கதையில அதுக்கு வாய்ப்பே இல்லை போலடா 🤷‍♀️🤷‍♀️ அப்புடித்தான் அந்த பயபுள்ள என்னென்னமோ பண்ணிகிட்டு இருக்கான் 😞😞
 
Chitra Balaji

Bronze Winner
Appo அன்னைக்கு மீரா vuku thukka மருந்து கொடுத்து avan ஆபீஸ் room la irunthu எடுத்த documents ah vechi தான் avanodaya business contract எல்லாம் அவன் கை ah vittu pogura maari panni இருக்கா.... அவன் birthday varikum birthday varaikum nu solli அவன் avaluku panninathai ava avanuku pannitaa... ஆனா அவன் avaluku அந்த chinna வயசுல பண்ணினா அநியாயத்தை விட இப்போ ava panninathu onnum avvallavu periya vishayam illanu thaan Ennaku தோணுது..... Appa ava கண்ணுல therinja காதல் பொய் ah....... Ava பாட்டி வீடு ke vanthutaa... அந்த kizhavikku enna santhosham nithila anga பெட்டி oda வந்தது athuyum ஆதி இல்லாமல் .... ஆதி எப்படி இந்த விஷயத்தை எடுத்துக்க poraanu தான் தெரியல.. Azhuvuraan ah.... Avvallavu kovam avanuku... Enna aaga pooguthoo....
இந்த arjun nuku irukara thimurai paarungalen அது எப்படி மீரா vukum nithila vukum வித்தியாசம் தெரியலையா.... அவல uyiroda konnutaan paavi.... அந்த pirasathuku avala pathi evvallavu kaevalamaa solraan maa avan ellam oru friend.... Arjun panrathuku எல்லாம் enna enna annupavikka poraano... Super Super maa... Semma episode
 
TM Priya

Well-known member
மீரா ரொம்ப பாவம் சிஸ்...இந்த அர்ஜுன் என்ன இப்டி இருக்கான்..ப்ரசாத்தை முதல்ல போட்டு தள்ளனும்😡🗡🗡🗡
 
Thank u soooo much thalaivi 😍😍😍😍

சே... சே... ஆதி செஞ்ச தப்புக்கு இதெல்லாம் ஒரு தண்டனையே இல்ல தலைவி.... அந்த சின்ன பொண்ணு அழுததும் இந்த தடிமாடு அழுறதும் ஒன்னா... அவன் செஞ்ச தப்புக்கு காலம் தண்டனை கொடுக்கும்... நித்திலானால அவனுக்கு அவ்வளவு பெரிய தண்டனைலாம் கொடுத்துட முடியாது... அவளுக்கு சிலபல விஷயங்கள் தெரிஞ்சி இருக்கிறதால அவன அதிகமா காயப்படுத்தமாட்டா🤭🤭 அவனுக்கு பாதி தண்டனை காலம் கொடுக்கும் மீதி தண்டனை அவனே கொடுத்துக்குவான் 🤷‍♀️🤷‍♀️

Adutha epila innum sila vishayangal reveal pannuven thalaivi... ரொம்ப நாளா எல்லார் மண்டையையும் குடைஞ்சிக்கிட்டு இருந்த ஒரு கேள்வி... பட் நீங்க இன்னேரத்துக்கு கண்டுபிடிச்சி வெச்சிருப்பீங்கன்னு நினைக்குறேன்... 😁😁😁

அவ கண்ணுல தெரிஞ்ச காதல் பொய்யா மெய்யான்னு அடுத்த எபில தெரிய வரும் தலைவி....

கிழவிய பார்த்தீங்களா.... வாயெல்லாம் பல்லு.... விட்டா டான்ஸ் ஆடிடும் போல ஒரே சந்தோஷம்... கிழவிக்கு பெரிய ஆப்பு வாய விரிச்சிக்கிட்டு காத்திருக்கு.... கிழவிய புடிச்சி உள்ள தள்ளி விட்டுடுவோம்.... 🤭🤭😂

அர்ஜுன் ஒரு அரைவேக்காடுனு நான் முன்னாடியே சொன்னேனே தலைவி.... இதென்ன பிரமாதம்... அவள மொத்தமா சாகடிக்கிற வரைக்கும் அவன் ஓயவே மாட்டான்.... 🤷‍♀️🤷‍♀️ ஆனா அந்த ப்ரசாத்துக்கு இருக்கு... நான் அர்ஜுன விட்டாலும் அந்த பயபுள்ளய விடவே மாட்டேன் 😡😡😡😡😡😡
 
அர்ஜுன் ஒரு லூசு சிஸ்.... நாலு வருஷமா பைத்தியமாத்தான் சுத்திக்கிட்டு இருக்கான்... இப்போ இன்னுமே முத்திப்போச்சி 🤷‍♀️🤷‍♀️ வெச்சி செஞ்சிடுவோம்... ப்ரசாத் 😡😡😡 அவனுக்கு ஆதிய விட்டு ஆப்பு வெச்சிடுவோம் 😁😁😁
 
TM Priya

Well-known member
அர்ஜுன் ஒரு லூசு சிஸ்.... நாலு வருஷமா பைத்தியமாத்தான் சுத்திக்கிட்டு இருக்கான்... இப்போ இன்னுமே முத்திப்போச்சி 🤷‍♀️🤷‍♀️ வெச்சி செஞ்சிடுவோம்... ப்ரசாத் 😡😡😡 அவனுக்கு ஆதிய விட்டு ஆப்பு வெச்சிடுவோம் 😁😁😁
ஆதியே பாவம் கண்ணீர் விட்டுட்டு இருக்கான் சிஸ்..அர்ஜுன வெச்சி செய்யனும் சிஸ்..weekly oru update dhan poduvingala sis
 
Chitra Balaji

Bronze Winner
Thank u soooo much thalaivi 😍😍😍😍

சே... சே... ஆதி செஞ்ச தப்புக்கு இதெல்லாம் ஒரு தண்டனையே இல்ல தலைவி.... அந்த சின்ன பொண்ணு அழுததும் இந்த தடிமாடு அழுறதும் ஒன்னா... அவன் செஞ்ச தப்புக்கு காலம் தண்டனை கொடுக்கும்... நித்திலானால அவனுக்கு அவ்வளவு பெரிய தண்டனைலாம் கொடுத்துட முடியாது... அவளுக்கு சிலபல விஷயங்கள் தெரிஞ்சி இருக்கிறதால அவன அதிகமா காயப்படுத்தமாட்டா🤭🤭 அவனுக்கு பாதி தண்டனை காலம் கொடுக்கும் மீதி தண்டனை அவனே கொடுத்துக்குவான் 🤷‍♀️🤷‍♀️

Adutha epila innum sila vishayangal reveal pannuven thalaivi... ரொம்ப நாளா எல்லார் மண்டையையும் குடைஞ்சிக்கிட்டு இருந்த ஒரு கேள்வி... பட் நீங்க இன்னேரத்துக்கு கண்டுபிடிச்சி வெச்சிருப்பீங்கன்னு நினைக்குறேன்... 😁😁😁

அவ கண்ணுல தெரிஞ்ச காதல் பொய்யா மெய்யான்னு அடுத்த எபில தெரிய வரும் தலைவி....

கிழவிய பார்த்தீங்களா.... வாயெல்லாம் பல்லு.... விட்டா டான்ஸ் ஆடிடும் போல ஒரே சந்தோஷம்... கிழவிக்கு பெரிய ஆப்பு வாய விரிச்சிக்கிட்டு காத்திருக்கு.... கிழவிய புடிச்சி உள்ள தள்ளி விட்டுடுவோம்.... 🤭🤭😂

அர்ஜுன் ஒரு அரைவேக்காடுனு நான் முன்னாடியே சொன்னேனே தலைவி.... இதென்ன பிரமாதம்... அவள மொத்தமா சாகடிக்கிற வரைக்கும் அவன் ஓயவே மாட்டான்.... 🤷‍♀️🤷‍♀️ ஆனா அந்த ப்ரசாத்துக்கு இருக்கு... நான் அர்ஜுன விட்டாலும் அந்த பயபுள்ளய விடவே மாட்டேன் 😡😡😡😡😡😡
Avanuku அவனே thandanai koduthukuvaan ah appadi avan senjaana avan panninathu thappu nu realize pannitaan arththam....
Niga relive pannuga naa guess panni vechathum niga solrathum correct ah nu solren okay...
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதியே பாவம் கண்ணீர் விட்டுட்டு இருக்கான் சிஸ்..அர்ஜுன வெச்சி செய்யனும் சிஸ்..weekly oru update dhan poduvingala sis
ஆதி அழுறான்னு ஃபீல் பண்ணாதீங்க சிஸ்... அந்த மிருகம் ரொம்ப ஆபத்தானது... இன்னைக்கு ஒருநாள் அவன அழ வெச்சதுக்காக அவள வாழ்க்கை பூரா அழ வைப்பான் 😞😞 ஆதிக்கு ஒரு கதையில தான் தண்டனை... அர்ஜுனுக்கு ரெண்டு கதையில தண்டனை... நம்ம சூப்பரா என்ஜாய் பண்ணலாம் 😃😃😃
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Avanuku அவனே thandanai koduthukuvaan ah appadi avan senjaana avan panninathu thappu nu realize pannitaan arththam....
Niga relive pannuga naa guess panni vechathum niga solrathum correct ah nu solren okay...
ஆமா தலைவி... இத்தனை நடந்தும் அவன் செஞ்சது தப்புனு உணரவே இல்ல பார்த்தீங்களா... அவனுக்கு புரியும்போது அவனாலயே அவன மன்னிக்க முடியாம போயிடும்... 😞😞😞
 
Top