All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
26012

Nee ipadiye nenachitu இரு....அவ கொழந்தையோட உன் முன்னாடி வந்து நிற்பா 🤦🤦🤦
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
View attachment 26012

Nee ipadiye nenachitu இரு....அவ கொழந்தையோட உன் முன்னாடி வந்து நிற்பா 🤦🤦🤦
அதுதான் நடக்க போகுதோ... ஆதி ஃபர்ஸ்ட் நைட்ட முடிச்சிட்டு அவள வயித்துல குழந்தையோட பாட்டி வீட்டுக்கு அனுப்பினாலும் அனுப்புவான்... யாரு கண்டா 🤷‍♀️🤷‍♀️
 
Chitra Balaji

Bronze Winner
பெரிய ஆப்பு ரெடி pannitaanga போல author madam rendu நாள் ah என்னமோ பெருசா namba காலை kizhavi santhosham padra maari நடக்க poguthuna ஆதி yum nila vum பிரிய போறாங்க.... ஆதி ava ketta time ah கொடுத்து avala vittu விலகி தான் நிக்கிறான் ஆனா காதல் ah romba romba nerungitaanga போல ரெண்டு பேரும்... Romba santhoshama vera இருக்காங்க அவன் பாத்து ரசிச்சு eduthu கெல்லாம் avala kutikitu போய் இருக்கான்... அந்த kizhavi phone panna உடனே ஒரு மாறி aaitaan... அவல avan kita irunthu piruchiduvaangalo nu பயம் ah......
Arjun அடங்க maataan போல avala எந்த அளவுக்கு அசிங்கம் படுத்த mudiyumo அவமானம் படுத்த mudiyumo எவ்வளவு vum பண்றான் போல..... Enna panna pora மீரா.... Super Super maa.... Semma episode
 
Thank u soooo much thalaivi 😍😍😍😍 nadakka pora sambavathukum enakum entha sammanthamum illai thalaivi 🙊🙊 nan oru appavi அபலைப்பெண் 🤭🤭

Flashback வர்ரதுக்கு முன்னாடி ரெண்டு மூனு சம்பவங்கள் நடக்க இருக்கு தலைவி.... athula mudhal sambavam அடுத்த எபியில் 😁😁 yaruku?? enna sambavam nu tomorrow ud parthal therinjidum...

பாட்டிய எதுக்கு தலைவி கோப படுறீங்க.. அவங்க பேத்திய அந்த கொடூர ஆதி கிட்ட இருந்து காப்பாத்தனும் நினைக்கிறாங்க... இதுல என்ன தப்பிருக்கு 🤭🤭🤭 ஆனா அவங்க பேத்திய அந்த கொடூர ஆதிதான் அவங்ககிட்ட இருந்தே காப்பாத்தனும்னு பாவம் அவங்களுக்கு தெரியல...

ஆதி மனசுல என்ன இருக்குனு அடுத்த எபில தெரிஞ்சிடும்.. 🤷‍♀️🤷‍♀️

மீராவுக்கு இந்த கதையில கண்டிப்பா நியாயம் செய்ய முடியாது... இதுல அவளுக்கு கஷ்டமும் கவலையும் மட்டும்தான்... அவங்க கதையில பார்க்கலாம்... அர்ஜுன் இதுக்கெல்லாம் கண்டிப்பா அனுபவிப்பான் 😡😡
 
Top