All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hii banu sis...na kuda mithrakum Aadhikum kalyanamoo nu shock aiyten...anyways I'm happy annachi 😅
Atheppadi Navi baby nan nadakka viduven... appuram en story title ennagirathu 😳 Aadhi ku Nila than ma jodi... antha Mithra 🧟‍♀️ Ponna aal vechi thookidalam 😜
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hii banu sis...na kuda mithrakum Aadhikum kalyanamoo nu shock aiyten...anyways I'm happy annachi 😅
Inimel namma ninaikirathu than da nadakkura.. Aadhi ninaikirathu mithra ninaikirathu ethume nadakathu.... avanga azha 😭vittu namma jolly ah enjoy pannalam baby 😃😃
 

Chitra Balaji

Bronze Winner
தலைவி நீங்களுமா.... 😞😞😞 நான் என்ன தலைவி பண்ணேன்... யாருக்கு என்ன நடந்தாலும் எல்லாரும் இந்த அப்பாவி க்ரீன் சான்ட் மேலேயே பழிய போடுறீங்களே... இது நியாயமா??? தர்மமா??? எல்லாத்துக்கும் காரணம் அந்த ஆதி பயல் தான் தலைவி.... எனக்கு ஒன்னுமே தெரியாது 👶👶👶🍼
 

Chitra Balaji

Bronze Winner
தலைவி நீங்களுமா.... 😞😞😞 நான் என்ன தலைவி பண்ணேன்... யாருக்கு என்ன நடந்தாலும் எல்லாரும் இந்த அப்பாவி க்ரீன் சான்ட் மேலேயே பழிய போடுறீங்களே... இது நியாயமா??? தர்மமா??? எல்லாத்துக்கும் காரணம் அந்த ஆதி பயல் தான் தலைவி.... எனக்கு ஒன்னுமே தெரியாது 👶👶👶🍼
ஆதி பயல ஆட்டி veikirathu யாரு.....??????? நம்ப author என்னும் பானு
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Athi accident eptina Nila Arya ring pottu vittana athan photo etuthu Ella frnds kum send panniruppan atha Aathi pathuruppan athane
Ivan ethukku mithra marriage panna avasara paturanu theriyala athula etho twist athi vachurukkan payapulla solla mattuthu

yen iruntha avamamnu escape agurala mithra
அந்த அதிர்ச்சியிலதான் அவனுக்கு ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சா 😳 இன்னும் கொஞ்சம் பலமா அடிபட்டு மொத்தமா போயிருந்தான்னா எல்லாருக்கும் நிம்மதியா இருந்திருக்கும்... என்ன பண்றது பயபுள்ள எஸ்கேப் ஆகிட்டானே 😞😞😞 இந்த தடவ என்ன ப்ளானோட வந்திருக்கானோ தெரியல 🧐🧐🧐 ஆனாலும் ஜாதகப்படி ஆதிக்கு இப்போ கட்டம் சரியில்லன்னு தான் பேசிக்குறாங்க... பார்க்கலாம் என்ன நடக்குதுனு 😀
 
Top