All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Accident ah Ooooooo appadi...... என்னமோ plan pannitaan ஆதி.... Mithra எங்க காணமல் pona... Oooo avana கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் illanu வீடு ah vittu poitaala maa athuyum அவளே pesi இருக்கா..... Ithu enna da புது கதை.... Showriya அவன் family எல்லாம் ரெண்டு நாள் முன்னாடி தான் வந்து இருக்காங்க... யாரயும் விட்டு veikka la போல எல்லாரயும் வர vechi இருக்கான் kalyanathuku.... Paakalam enna panna poraan.... Enna நடக்க poguthunu.... Arjun யாரோ ஒருத்தர் avaluku ring 💍 pottathe தாங்க முடியல.... Enna panna poraano... நாலு வருஷம் poraadi ava friend ship ah vaangi இருக்கான்.... அவன் எப்படி react panna poraanu theriyala.... Super Super maa... Semma episode
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Thank u sooooo much thalaivi 😍😍😍
Nan than thalaivi adichen... அதே சொன்னா வெட்கக்கேடுன்னு பயபுள்ள accident nu solli samalichitu ore ஓட்டமா ஓடிட்டான் பாருங்க 🤭🤭 antha accident eppudi aachinu seekiram theriya varum thalaivi...

Avanga rendu perum etho plan pannitanga nu ninaikuren... அவளுக்கு ஆதிய கட்டிக்க இஷ்டமில்லையாம்... இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு...😡😡 எங்கேயோ என்னமோ தப்பு நடந்தருக்குனு நினைக்குறேன் தலைவி... கண்டுபிடிப்போம் 🧐🧐🧐

நடக்காத கல்யாணத்துக்கு எதுக்காக எல்லாரையும் கூப்பிட்டிருக்கான்னு தெரியலையே.... athuvum Nithu grandparents a avane call panni kooppittirukkan... இதெல்லாம் தப்பாச்சே 😳😳

அர்ஜுன நினைச்சா பாவமாத்தான் இருக்கு தலைவி... என்ன பண்றது... எல்லாம் விதி செய்ற சதி 😞😞😞
 
Ennaku ஓரளவுக்கு சில guesses irukku paakalam.... Niga எப்படி relive panringa nu.....

விதியின் சதி இல்ல banu வின் சதி.....
 
Kishore kumar

New member
Athi accident eptina Nila Arya ring pottu vittana athan photo etuthu Ella frnds kum send panniruppan atha Aathi pathuruppan athane
Ivan ethukku mithra marriage panna avasara paturanu theriyala athula etho twist athi vachurukkan payapulla solla mattuthu

yen iruntha avamamnu escape agurala mithra
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ennaku ஓரளவுக்கு சில guesses irukku paakalam.... Niga எப்படி relive panringa nu.....

விதியின் சதி இல்ல banu வின் சதி.....
தலைவி நீங்களுமா.... 😞😞😞 நான் என்ன தலைவி பண்ணேன்... யாருக்கு என்ன நடந்தாலும் எல்லாரும் இந்த அப்பாவி க்ரீன் சான்ட் மேலேயே பழிய போடுறீங்களே... இது நியாயமா??? தர்மமா??? எல்லாத்துக்கும் காரணம் அந்த ஆதி பயல் தான் தலைவி.... எனக்கு ஒன்னுமே தெரியாது 👶👶👶 🍼
 
Top