All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பானு 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️ sis எப்படி இருக்கீங்க உங்களையும் கதையையும் ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன் டிசம்பர் மாதம் வேற ஆரம்பம் ஆகிடுச்சு நித்திலாவின் ஆட்டத்தை காண மிகவும் ஆவலாக உள்ளேன் எப்போ கதையை ஆரம்பிக்குவீங்க வெயிட்டிங்
எங்க ஸ்டெல்லா சிஸ் உங்கள ஆளையே காணோம்... நான் ரொம்ப நல்லா இருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க... miss u all 😍😍😘😘😘 நித்திலா ஆட்டம் next week la irunthu start aahidum... என்ன அவ தனியா ஆடுவாளா இல்ல ஆதி கூட சேர்ந்து ஆடுவாளானு தான் எனக்கு சந்தேகமா இருக்கு 😉🙊🙊🙈🙈
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிலா நிலா ஓடி வா!!
ஆதியுடன் ஓடி வா!!
மித்ராவுடன் சண்டையிட ஓடி வா!!
சௌரியா வுடன் ரொமான்ஸ் பண்ணி ஆதியை வெருபேற்ற ஓடி வா!!
மண்டைய மட்டும் சொல்லிட்டு அது மேல இருக்க கொண்டைய சொல்லாம விட்டயே செல்லம்... நிலா சௌர்யா கூட ரொமான்ஸ் பண்ணா அப்புறம் ஆர்யா கூட யாருடா ரொமான்ஸ் பண்றது... அடிக்கடி அவன மறந்து போறியே பேபி... 🤭😜
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிலா நிலா ஓடி வா!!
ஆதியுடன் ஓடி வா!!
மித்ராவுடன் சண்டையிட ஓடி வா!!
சௌரியா வுடன் ரொமான்ஸ் பண்ணி ஆதியை வெருபேற்ற ஓடி வா!!
Mirshi 🌶 baby... ne use panra dictionary enakkum konjam anuppi vei da chellam.. antha last line (வெருபேற்ற) enaku meaning puriya matenguthu 🤭
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ra irukku Banu mam semma 1st part aathikkuna 2nd part nilakka aathiyai vachu seiya poora eppo next epi varum eargly I'm waiting
Thank u soooo much Uma dear 😍😍😍 Aadhiya next week irunthu vechi seiya start pannidalam...
 

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mirshi 🌶 baby... ne use panra dictionary enakkum konjam anuppi vei da chellam.. antha last line (வெருபேற்ற) enaku meaning puriya matenguthu 🤭
இதற்கு பெயர் தான் volantire ah vanthu aaapu vangurathu🙈🤭..ellam Google gboard dhaan banu ma
 

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
S
மண்டைய மட்டும் சொல்லிட்டு அது மேல இருக்க கொண்டைய சொல்லாம விட்டயே செல்லம்... நிலா சௌர்யா கூட ரொமான்ஸ் பண்ணா அப்புறம் ஆர்யா கூட யாருடா ரொமான்ஸ் பண்றது... அடிக்கடி அவன மறந்து போறியே பேபி... 🤭😜
சௌர்யா dhaana aarya🤔👀
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
S
சௌர்யா dhaana aarya🤔👀
யோவ்... என்னயா இது... எனக்கே தெரியாம என் கதையில் ட்விஸ்ட் கொடுக்குற😳😳😳 சௌர்யா தான் ஆர்யாவா...!!! 🥴🥴🥴 சௌர்யாதான் ஆர்யானா அப்போ ஆர்யா யாரு...??? ஆர்யா தான் சௌர்யாவா...??? 🤭
 
Top