All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகிய சங்கமம் ungaludaiya number enna sis
நான் அழகிய சங்கமம்ல participate pannala Subi ma... already oru story a 300 years ah எழுதிக்கிட்டே இருக்கேன்... இன்னொரு story ku tea vere potiruken... அப்புறம் எல்லாம் சேர்ந்து எனக்கு மூச்சு முட்டிடும் டியர்... athan safe a mudivu eduthuten... next time paathukalam... Sri ma’am irukka கவலையேன்... 😍😍
 
Mirshi

300years ah ore story ah ezhuthI mudikkaama readers ah kaaya விடுற பெருமை வரலாற்றில் உங்களையே சேரும் பானு மா❤️
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
300years ah ore story ah ezhuthI mudikkaama readers ah kaaya விடுற பெருமை வரலாற்றில் உங்களையே சேரும் பானு மா❤️
ஆதிய விட்டு பிரிய மனசில்ல பேபி 🤭😜
 
Stella mary

Bronze Winner
ஹாய் பானு 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️ sis எப்படி இருக்கீங்க உங்களையும் கதையையும் ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன் டிசம்பர் மாதம் வேற ஆரம்பம் ஆகிடுச்சு நித்திலாவின் ஆட்டத்தை காண மிகவும் ஆவலாக உள்ளேன் எப்போ கதையை ஆரம்பிக்குவீங்க வெயிட்டிங்
 
Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிலா நிலா ஓடி வா!!
ஆதியுடன் ஓடி வா!!
மித்ராவுடன் சண்டையிட ஓடி வா!!
சௌரியா வுடன் ரொமான்ஸ் பண்ணி ஆதியை வெருபேற்ற ஓடி வா!!
 
Top