Banu Swara
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
He is very very cunning and cruel..... Avanga தாத்தா வெறுமனே avala அடிச்சான் nu மட்டும் தான் நம்பிகிட்டு இருக்காரு... Namba vechi இருக்கான்.... அவரு இந்த விஷயம் வெளிய தெரிய kudaathunu மட்டுமே ninaikiraare தவிர avaluku enna aachi nu சஞ்சய் solla varathu kuda அவரு கேக்க தயாரா la.... Avanodaya வன்மம் பழி உணர்ச்சி avala ku avan seitha கொடுமை ஒண்ணுமே theriyama laye podiche... சஞ்சய் oda வார்த்தை yum edupadala.... Ava avalodaya அப்பா அம்மா இருந்த வீடு ke போக poratha sollita... அவன் ninaichathai saathichita santhoshathulayum irumaapulayum இருக்கான்.... Evvalavu நாளை ku.......
இப்பவே இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்களே தலைவி... next ud la adutha bootham kilambi vanthukitte irukku... Ungalukku avala niyapaham irukka Aadhi kuda appappo phone la pesuvale oruthi... bouquet oda ready ah irunga thalaivi....