All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Naa இந்த episode comment.... Panna வேண்டிய appo panran maa.... Appadi அந்த box la enna இருக்கு..... Athai vechi ava தாத்தா yum corner pannitaana...... Ava பாட்டி கொலை kuda பண்ணுவாங்க nu solran அப்படினா????
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nilla muttal😡😡😡Aadhi psycho 🥶😈👿👹.
Nilla seyaluku thandanai kedachachu... next Aadhi turn... waiting for that moment...

Sila perukku patta than puthi varum ramya sis... avalukku inimelavathu varutha nu paakalam 😞😞😞 (avalukku 🧠 valarrathu kashtam than... ithai nan veliya solla mudiyathe 🙊🙊🙊🙈)
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ena kodumai ithu... Aadhi elam oru manusana...avana elam adichi kollanum Banu sis kadaisila avan thirunthitan nallavana maritanu nethilava kuda serthu vaichingaaaa 😡😡
Antha yeruma madu aadhi engayavathu pogatum... Arjun kuda serthu vainga...

Ippudillam ennoda manase maarida koodathu nu than “Aadhiyin nila” nu title vechen... 😞😞😞😞 ippo eppudi hero maathurathu 😞😞😞😞 ethachum idea 💡 solringala sis... payapullaya Potu thallidalam 🙊
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதி என்ன தான் பழிவாங்குவதாக இருந்தாலும் நித்திலாவிடம் இந்த அளவுக்கு அரக்கத்தனமாக நடக்க கூடாது சகோ
😡😡😡😡😡😡😡😡😡😡😡

ஆமா சகோ... நம்ம நித்திலாவ அரக்கியா மாற்றி அவன பழிக்கு பழி வாங்கிடலாம்... அதுக்கு அவளுக்கு நல்லபடியா மூளை வளரனும்னு வேண்டிக்கங்க கவிதா சிஸ்...
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Naa இந்த episode comment.... Panna வேண்டிய appo panran maa.... Appadi அந்த box la enna இருக்கு..... Athai vechi ava தாத்தா yum corner pannitaana...... Ava பாட்டி கொலை kuda பண்ணுவாங்க nu solran அப்படினா????

பண்ண வேண்டிய அப்போன்னா... எப்போ தலைவி...???? அது சஞ்சய் நித்திலாக்கு kodutha gift box... ஆமா தலைவி... தாத்தாவையும் அவனோட பெரிய வலைக்குள்ள தூக்கி போட்டுட்டான்... 😞😞😞 ஆமாம் ஆமாம் கோபால்... பாட்டி கொலை பண்ணிருக்காங்க போல... யாரை..?? எப்போன்னு தெரியல...😞😞😞 Ethukkum sathya kita kelunga... ippothaiku avangalukku mattum than Aadhi kuda link iruku... ketu solluvanga 🙊🙊🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
 
Athu அடுத்து அடுத்து episodes varum பொது..... Sathya kita vanthuthu இருக்கற tension la அவ்வளவு தான்... Enna porutha varaikum என்னைக்குமே naa avana மன்னிக்கவே maaten.....
 
Top