All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Stella mary

Bronze Winner
Tuesday poduren ma... ithu konjam yosichi than ezhuthanum.... Aadhi name kedukkama paathu paathu eluthanume... athan time edukuthu🙊🙊🙈🙈
No problem sis நீங்க ஒரு அருமையான writer நீங்க சொன்னால் கண்டிப்பா நான் ஏற்றுக்கொள்வேன் ஏன் என்றால் கதையின் போக்கை கரெக்டா கொண்டுபோகணும் அதற்கு யோசித்து தான் எழுத வேண்டும் அதற்கு நேரம் வேண்டும் உண்மை தான் கேரக்டர் name ஸ்பாயில் ஆகக்கூடாதுன்னு நீங்க சொல்றது 200% உண்மை sis நான் நீங்கள் எப்போ பதிவு எப்போ போடுவீங்கன்னு கேட்டது உங்களுக்கு ஏதாவது வருத்தமா sis வெரி வெரி சாரி sis🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
 
S Sathya

Eppo pathivu poduvinganu nalla miratti ketkanum sis namma banu pappa edhuvum thappa nenachikka mattanga because nane avangalukku ethira neraiya weapons use panniruken 😜😜😜
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thalaivar mela ivo paasam vachirukkinga aprom edhukku andha mental sangaththukku oduninga😠

Ithukku per pasam illa dear... vesham... (etho stella sis ku ethaiyavathu sollanume nu vaaikku vanthatha sonnen... athukaha nenga vere madiri lam ninaikathinga chellam... nan Aadhiya en manasula irunthu thooki potu 2 naal aachu😢)
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
No problem sis நீங்க ஒரு அருமையான writer நீங்க சொன்னால் கண்டிப்பா நான் ஏற்றுக்கொள்வேன் ஏன் என்றால் கதையின் போக்கை கரெக்டா கொண்டுபோகணும் அதற்கு யோசித்து தான் எழுத வேண்டும் அதற்கு நேரம் வேண்டும் உண்மை தான் கேரக்டர் name ஸ்பாயில் ஆகக்கூடாதுன்னு நீங்க சொல்றது 200% உண்மை sis நான் நீங்கள் எப்போ பதிவ எப்போ போடுவீங்கன்னு கேட்டது உங்களுக்கு ஏதாவது வருத்தமா sis வெரி வெரி சாரி sis🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Hayyo stella sis nenga vere... ennaya paatha ungalukku kofakkari madiriya theriyuthu 😡😡😡 nenga apdi kettathu than enaku kofam varuthu... enna pathi nalla therinja nengale ippudi ketutingale 😞😞😞😞
nan ungalukku appudi comment pannathe... ithukku mela avan per kettu porathukku enna iruku apdinu nenga reply pannuvinga nu ninaichi than... 🙊🙊🙈🙈
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
No problem sis நீங்க ஒரு அருமையான writer நீங்க சொன்னால் கண்டிப்பா நான் ஏற்றுக்கொள்வேன் ஏன் என்றால் கதையின் போக்கை கரெக்டா கொண்டுபோகணும் அதற்கு யோசித்து தான் எழுத வேண்டும் அதற்கு நேரம் வேண்டும் உண்மை தான் கேரக்டர் name ஸ்பாயில் ஆகக்கூடாதுன்னு நீங்க சொல்றது 200% உண்மை sis நான் நீங்கள் எப்போ பதிவு எப்போ போடுவீங்கன்னு கேட்டது உங்களுக்கு ஏதாவது வருத்தமா sis வெரி வெரி சாரி sis🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Ennayum madhichi oru arumaiyana writer nu solringale stella sis.... 😢😢😢😢 nenga romba romba nallavanga 😢😢😢
 
Top