All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Neenga sonna 'D' indha aadhi thane? Adhuthan nilava irukumonu doubt memory loss nila

Nilava kooda iruka vaaippu iruku... oruvela pona jenmathula avanga sernthu vaazhnthu appuram ava Aadhiya kalatti viittu poyirukalam.... athukaha intha jenmathula avan pazhi vanga vanthu irukalam... yaru kanda 🤭
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oru manusha confuse pannalam but saagalama apdinu nenakira alavukku confuse senji vitta ipdithan reaction katta mudiyum

Che.. che... apdillam orediya sahadikka maten dear... konjam konjama... vechi senji last la than uyira edupen...
 

Stella mary

Bronze Winner
Sis அடுத்த பதிவு எப்பொழுது போடுவீங்க நீங்க எப்போ அப்டேட் போடுறீங்கன்னுனே தெரியமாட்டேங்குது முதலில் எல்லாம் புதன் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் போட்டுட்டு இருந்தீங்க அதற்கு பிறகு நான் thread ஓபன் பண்ணி பார்த்தால் தான் தெரியுது நீங்க அப்டேட் போட்டு இருக்கீங்கன்னே sis அடுத்த பதிவு சீக்கிரம் கொடுங்க நித்திலாவுக்காக வெயிட்டிங்
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis அடுத்த பதிவு எப்பொழுது போடுவீங்க நீங்க எப்போ அப்டேட் போடுறீங்கன்னுனே தெரியமாட்டேங்குது முதலில் எல்லாம் புதன் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் போட்டுட்டு இருந்தீங்க அதற்கு பிறகு நான் thread ஓபன் பண்ணி பார்த்தால் தான் தெரியுது நீங்க அப்டேட் போட்டு இருக்கீங்கன்னே sis அடுத்த பதிவு சீக்கிரம் கொடுங்க நித்திலாவுக்காக வெயிட்டிங்

Nilakku nadakkura கொடுமைகள பார்க்க அவ்வளவு ஆசையா ஸ்டெல்லா சிஸ்...🙊🙊
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis அடுத்த பதிவு எப்பொழுது போடுவீங்க நீங்க எப்போ அப்டேட் போடுறீங்கன்னுனே தெரியமாட்டேங்குது முதலில் எல்லாம் புதன் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் போட்டுட்டு இருந்தீங்க அதற்கு பிறகு நான் thread ஓபன் பண்ணி பார்த்தால் தான் தெரியுது நீங்க அப்டேட் போட்டு இருக்கீங்கன்னே sis அடுத்த பதிவு சீக்கிரம் கொடுங்க நித்திலாவுக்காக வெயிட்டிங்

Tuesday poduren ma... ithu konjam yosichi than ezhuthanum.... Aadhi name kedukkama paathu paathu eluthanume... athan time edukuthu🙊🙊🙈🙈
 
Top