All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எனக்கு ஒரு விஷயம் தெரியணும் எதுக்காக நிர்மலா and கல்பனா நிலாவ ஊருக்கு அனுப்ப இவ்ளோ யோசிக்கிறாங்க என்ன காரணம் நிர்மலா சத்தியம் செஞ்சி குடுக்குற அளவுக்கு அப்படி என்ன மர்மம் நிலா வாழ்க்கைல இருக்கு anuppithan ஆகணும்னு என்ன கட்டாயம் வந்துச்சு

பெரிய பெரிய மர்மம்லாம் உங்க தலைவர் அந்த பிராடு பயல் கிட்ட தான் இருக்கு..
 

S Sathya

Bronze Winner
அடபாவி இவன் இவ்வளவு மோசமான ஆளா naa kuda இந்த அளவுக்கு எல்லாம் பேசுவான் nu நினைச்சி paakula.... அடபாவி என்னமா plate ah அப்படியே திருப்பி potaan pathiya ellame avan pannitu kadasila ava தான் என்னமோ vera maari பொண்ணு ra level ah pesitiaan..... Enna தான் ava mela kurotham irukkatum pazhi உணர்ச்சி irukkatum ivvallavu mosam ah behave panni இருக்க kudaathu.... Chinna பொண்ணு kita poi.... Oru second la avalodaya charater ye avvallavu அசிங்கம் paduthitaane paavam ah ava.....how cruel he is..... அவன் panna thappu nu kuda avala solla முடியல ava இருந்த மனநிலை la solla vidala avan....... அவல ava manasai mothamaa odachitaan.... இந்த maari panninathuku avala konnu இருக்கலாம்..... இனிமேல் எப்படி எந்த maari oru வாழ்க்கை ah வாழ போற...... Niga avanuku மட்டும் avala கல்யாணம் panni vechinga semma tension ஆடுவேன் நானு solliten..... Erkanave வீடு vittu poganum.... Box vera காணும் nu oru maari மனநிலை la irunthaala.... Romba romba அசிங்கம் paduthutaan... Athuyum சஞ்சய் Odayum sowriya Odayum compare panni pesinathu romba romba thappu.... Ivanuku யாரு அந்த உரிமை ah koduthathu.... அந்த அடி vera அடிச்சி இருக்கான்..... இனிமேல் avala avan enna பண்ணினாலும் ava manasa saagadichitu உடல் kita panra விஷயம் தான்..... Enna panna pora nithila........
Neenga innum ennoda comment padikalaya thalaivi but neenga lastaa sonna vishayam👍
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த நிலாக்கு சுத்தமா அறிவே இல்லை அந்த போட்டோஸ் எவ்ளோ முக்கியம்னு தெரிஞ்சும் சஞ்சய் படிச்சி படிச்சி சொல்லியும் சோஃபா பின்னாடியே மறந்து விட்டுட்டு போய்ட்டாங்க ஒரு சின்ன விஷயத்துல கூட கவனமா இருக்கா முடியல அந்த அளவுக்கு கற்பனை உலகத்துல மூழ்கி போயி இருகாங்க
இந்த காலத்துல ஒரு சின்ன குழந்தை கூட இது என்ன ஏன் எப்படி எதுக்குனு 100 கேள்வி கேக்குறாங்க அவங்களுக்கு இருக்கா அறிவு கூட இந்த 17 வயசு nilakku இல்லை இந்த பொண்ண குழந்தை லிஸ்ட்ல என்னால சேர்க்கவே முடியாது she is always in fantasy world

அவளுக்கு அறிவு இல்லதான் டியர்... இல்லைனா ஆதி மாதிரி ஒரு அரக்கன லவ் பண்ணிருப்பாளா...
 

S Sathya

Bronze Winner
பெரிய பெரிய மர்மம்லாம் உங்க தலைவர் அந்த பிராடு பயல் கிட்ட தான் இருக்கு..
Fraud nu sonninga ungala malai mela irundhu thalli vitruven be careful😏😏😏
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் எங்கேயும் போகல... இதான் என் வீடு...... இங்கதான் இருப்பேன் அப்டினு ரோஷம் வந்து nilakku கத்த தெரியுது ஆனா அறிவு மட்டும் வரமாட்டேங்குது
இதுவரைக்கும் நிலா புக் எடுத்து padichadha எனக்கு ஒரு epila கூட வந்ததா நினைவு இல்லை ஆனா சஞ்சய் அண்ட் கும்பல் கூட ஊர் suthuradhu எல்லாரும் கூட்டு சேர்ந்து விடிய விடிய movie பாக்குறது பீச் ல suthuradhu மீன் எங்க சாக்லேட் எங்கனு அதுலயே கண்ணா இருக்கதுமாதான் இருக்காங்க
சஞ்சய் நிர்மலா கிட்ட pesinadhukku 👏👏👏

ரோஷம் வர்ரது மனிசனோட இயல்பு... அப்பப்போ வரத்தான் செய்யும்.. உங்க ஆதிக்கு அதெல்லாம் கிடையாது என்றதுக்காக மத்தவங்களுக்கும் வரக்கூடாதுனு இருக்கா சொல்லுங்க... நிலா இப்போத்தான் தட்டுத் தடுமாறி ஸ்கூல் முடிச்சிட்டு இருக்கு.. மறுபடியும் புக்கா 😳😳😳😳
 

S Sathya

Bronze Winner
அவ மனச தூள் தூளா உடைச்சிட்டானே தலைவி 😭😭😭😭😭😭😭😭😭😭 என்னால இதை தாங்கிக்கவே முடியல... நைட் எல்லாம் நான் பொங்கி பொங்கி அழுததுல எங்க வீட்டு கீழ அருவியே உருவாகிடுச்சு.... இப்போத்தான் மண் போட்டு அருவிய மூடிட்டு வரேன்... நல்ல வேள தலைவி நான் உங்க சங்கத்துக்கு தாவிட்டேன்... இப்பேர்ப்பட்ட ஒருத்தனுக்கு இத்தன காலமா நான் support ah irunthatha ninaichi nan வெட்க படுறேன்... வேதன படுறேன்... மனுசனா அவன்.... அரக்கன், பிசாசு, ரத்தக் காட்டேரி, தலையில்லா முண்டம்.. அவன திட்டுறதுக்கு என்கிட்ட words illa thalaivi.. nan innaike oru ketta varthai dictionary vangi vechikka poren... உங்களுக்கும் வேணும்னா சொல்லுங்க தலைவி.... 🤭🤭🤭
How dare you guys enga thalaivara thitturadhukku dictionary vera venuma ungalukku already stella sis epdila kaluvi oothaporangalonu naane kavalaila irukken idhu neenga rendu perum eriyura neruppula oil ooththi kulir kaayalamnu pakuringala you silvandu pasangala ungala... 21070
 

S Sathya

Bronze Winner
Sathya sathya nu oru Aadhiyoda adimai ponnu இங்கன சுத்திக்கிட்டு இருக்குமே.... அந்த புள்ளைய நீங்க பார்த்தீங்க...... அந்த புள்ளய intha forum la irukka entha thread la paathalum arrest panni kondu vanga thalaivi.... namma தண்டனை கொடுக்கலாம்... ஏன்னா ஆதிக்காக அவங்க உயிரையும் கொடுப்பாங்களாம்... 🤭
21072
 
Top