All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

S Sathya

Bronze Winner
நிலாவ இந்த பாகத்துல நிலாவ போட்டு தள்ளிட்டு அவன் பேபிய வெச்சி அடுத்த பாகம் எழுதுறதுனா எனக்கு ஓகே.... என்ன பண்ணலாமா...🙊🙊🙊
Andha baby naanthana double ok enakku 🙈🙈🙈
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த நிலாக்கு சுத்தமா அறிவே இல்லை அந்த போட்டோஸ் எவ்ளோ முக்கியம்னு தெரிஞ்சும் சஞ்சய் படிச்சி படிச்சி சொல்லியும் சோஃபா பின்னாடியே மறந்து விட்டுட்டு போய்ட்டாங்க ஒரு சின்ன விஷயத்துல கூட கவனமா இருக்கா முடியல அந்த அளவுக்கு கற்பனை உலகத்துல மூழ்கி போயி இருகாங்க
இந்த காலத்துல ஒரு சின்ன குழந்தை கூட இது என்ன ஏன் எப்படி எதுக்குனு 100 கேள்வி கேக்குறாங்க அவங்களுக்கு இருக்கா அறிவு கூட இந்த 17 வயசு nilakku இல்லை இந்த பொண்ண குழந்தை லிஸ்ட்ல என்னால சேர்க்கவே முடியாது she is always in fantasy world

Avala plan panni கற்பனை உலகத்துல தள்ளிவிட்டது உங்க தலைவர்தான் டியர்.. என்ன மறந்து போச்சா... ஒன்னும் தெரியாத சின்ன பொண்ண கொஞ்சம் கொஞ்சமா brainwash panni mayakki ava manasa kalaichi vittathu yaru... sollunga sathya sollunga
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எனக்கு ஒரு விஷயம் தெரியணும் எதுக்காக நிர்மலா and கல்பனா நிலாவ ஊருக்கு அனுப்ப இவ்ளோ யோசிக்கிறாங்க என்ன காரணம் நிர்மலா சத்தியம் செஞ்சி குடுக்குற அளவுக்கு அப்படி என்ன மர்மம் நிலா வாழ்க்கைல இருக்கு anuppithan ஆகணும்னு என்ன கட்டாயம் வந்துச்சு

Athu onnum periya chidambara ragasiyam lam kidaiyathu dear... seekkiram theriya varum
 
Top