All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
அவ மனச தூள் தூளா உடைச்சிட்டானே தலைவி 😭😭😭😭😭😭😭😭😭😭 என்னால இதை தாங்கிக்கவே முடியல... நைட் எல்லாம் நான் பொங்கி பொங்கி அழுததுல எங்க வீட்டு கீழ அருவியே உருவாகிடுச்சு.... இப்போத்தான் மண் போட்டு அருவிய மூடிட்டு வரேன்... நல்ல வேள தலைவி நான் உங்க சங்கத்துக்கு தாவிட்டேன்... இப்பேர்ப்பட்ட ஒருத்தனுக்கு இத்தன காலமா நான் support ah irunthatha ninaichi nan வெட்க படுறேன்... வேதன படுறேன்... மனுசனா அவன்.... அரக்கன், பிசாசு, ரத்தக் காட்டேரி, தலையில்லா முண்டம்.. அவன திட்டுறதுக்கு என்கிட்ட words illa thalaivi.. nan innaike oru ketta varthai dictionary vangi vechikka poren... உங்களுக்கும் வேணும்னா சொல்லுங்க தலைவி.... 🤭🤭🤭
எல்லா velai yum பண்ணிட்டு..... Niga irukinga பாருங்க seriyaana ஆளு maa.... ஏன் என் செல்ல chutty சாகனும்.... அவன saagadichidunga
 

Chitra Balaji

Bronze Winner
Sathya sathya nu oru Aadhiyoda adimai ponnu இங்கன சுத்திக்கிட்டு இருக்குமே.... அந்த புள்ளைய நீங்க பார்த்தீங்க...... அந்த புள்ளய intha forum la irukka entha thread la paathalum arrest panni kondu vanga thalaivi.... namma தண்டனை கொடுக்கலாம்... ஏன்னா ஆதிக்காக அவங்க உயிரையும் கொடுப்பாங்களாம்... 🤭
Aale காணும் madame எங்க ponaanga nu theriyala.... அந்த pongu ponguvaanga.....
 
Top