All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு sis இந்த ஜீவிக்கு வேற வேலையே இல்லையா எப்போ பார் ஆதி பண்ணிக்கிட்டு இருக்கானு பார்க்கிறதுதான் வேலையா ஆதிகிட்ட கேட்டா ஒரு விஷயமும் கிடைக்காதுனு தெரிந்து போனதால் சூடு சுரணை எதுவும் நித்திலா வீட்டிற்கு போறாள் நோட்டம் விட இதெல்லாம் ஒரு பொழப்பா ரொம்பவும் மோசமான பெண்

அதுவும் நித்திலா உதட்டில் எறும்பு கடிச்சி வச்சிடுச்சு சொல்லும்போது இவளுக்கு பத்திகிட்டு வருது ஆதி இதே இதுக்கு முன்னாடியும் நித்திலாவை கிஸ் பண்ணி இருக்கான் இந்த எதுவும் தெரியாமல் ரொம்ப வெகுளியா இருக்கா ரொம்ப பாவம்

சஞ்சய் நித்திலாவை தாவணி கட்ட சொல்லி கூட்டிப்போறான் அதுவும் தலை நிறைய பூவோடு ஆதி நேற்று நித்திலாவை சைட் அடித்ததை பார்த்துவிட்டான் அதனால் மறுபடியும் அவளை non veg செய்து இருக்காங்க என்று சொல்லி கூட்டிட்டு போறான்

ஆதி நீ கிரிமினல் டா அவளை பார்த்ததும் வெளியில் போறவன் அப்படியே உட்கார்ந்துடான் சஞ்சய்க்கு தெரியுமே ஆதி நித்தியை சைட் அடிக்கத்தான் உட்கார்ந்துட்டு இருக்கானு தெரியாதா நித்திலா வந்ததை பார்த்துட்டு ஜீவி ஆதி பக்கத்தில் நெருக்கமா உட்கார்ந்தால் ஆதி உன்னை சும்மா விட்டுவிடுவானா பார்வையாலே பொசுக்கி எடுத்துட்டான் சூப்பர் ஜீவிக்கு நோஸ் கட்

நித்திலாகிட்ட சாரதா உதட்டில் என்ன காயம்னு கேட்டா பாவம்😳😳😳😳 எறும்பு கடிச்சிடுச்சுனு சொல்றா பாவம் கிஸ் பண்ண கேடிப்பயலுக்கு புரை ஏறுது பிராடு, கிரிமினல் உன்னை நித்திகூட சேர்த்து வைக்கருதுக்குள்ள சஞ்சய் பாடு திண்டாட்டம் தான் ஆனால் எதிர்காலத்தில் அவங்க ரெண்டு பேரும் சேரவேகூடாதுனு போர்க்கொடி தூக்கப்போறியா too bad சஞ்சய் நீயும் கெட்டவனாய் மாறப்போறியா போடா

நைட் ஆனால் போதும் லைட் அணைச்சு வச்சுட்டு நித்திலா டான்ஸ் ஆடுறதை பார்க்க வந்துடுறான் இந்த ஜீவி பேய்க்கு ஆதியை நோட்டம் விடுறதே வேலையா போச்சு சஞ்சய்கூட விளையாடினால் ஆதிக்கு கோபம் வருமா😠😠😠😠😠😠 கொஞ்ச நேரத்தில் முகத்தை terror கெட்டப்க்கு கொண்டுவந்துட்டான் சரியான சைக்கோ, சாடிஸ்ட்👿👿👿👿👿👿 நித்திலாவை லவ் பண்றான் 100% உறுதி ஆனால் அதே சமயம் வெறுக்கவும் செய்றான் என்ன காரணம்

ஜீவி உனக்கு நீயே ஆப்பு வச்சுகிட்டே ஆதிகிட்ட போய் நித்திலாவும் சஞ்சயும் லவ் பண்றாங்க அதுவும் நித்திலா இடம் கொடுத்துதான் சஞ்சய் வழியுறான் என்று சொன்னால் உன்னை ஆதி சும்மா விடுவானா அப்படியே கழுத்தைப்பிடித்து தூக்கிவிட்டான் நித்திலாவை பற்றி உனக்கு என்ன தெரியும்னு பேசுற என்று வாங்கு வாங்கு என்று வாங்கிட்டான் சூப்பர் சூப்பர் இனி நீ இங்கு இருக்க மாட்ட உன்னை ஆதி பேக் பண்ணிட்டு போகசொல்லிடான் இனிமே சென்னை பக்கமே திரும்பி பார்க்கக்கூடாது போய் தொலை ஒருவழியா இந்த இம்சை ஒழிஞ்சது👿👿👿👿👿👿

சஞ்சய் நடந்து அனைத்தையும் அவர்களோட gangidam சொல்லி எல்லோரும் பார்ட்டி கொண்டாட போறாங்க அதுக்குள்ள அடுத்த பிரச்னை சேது ரூபத்தில் வருது அதுவும் நித்திலாவுக்கு தானே பிரச்னை வரப்போகுது😠😠😠😠😠😠, நிர்மலா பாட்டிக்கு பயமே 😟😟😟😟😟😟நித்திலாவுக்கு எந்த ஒரு பிரச்னையும் வரக்கூடாதுன்னு தான் இப்போ சேது கிழம்👿👿👿👿👿👿 எதுக்கு வந்து இருக்கு நிம்மதியாய் இருந்தாலே இவர்களுக்கு பிடிக்காது போலவே அடுத்த வெடிகுண்டு வெடிக்க தயாராய் இருக்கு அதில் வெடித்து சிதறப்போவது நித்திலா தானே sis ஏன் உங்களுக்கு இந்த கொலைவெறி நித்திலா வாழ்வில் சந்தோஷமே இருக்காதா😭😭😭😭😭😭😭😭😭👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌

Thank u soooo much ma 🥰🥰🥰 ava inime indha story thevai illa... ini ellam konjam serious ah pohum... athula indha comedy piece ah vechittu Nan enna tha panrathu??? 😜😜😜😜

நித்திலாவை நாசமாக்கும் உரிமை ஆதிக்கு மட்டுமே உள்ளது.... அதை அவன் யாருக்கும் விட்டுக் கொடுக்கிறதா இல்ல.. (நான் அத அப்பவே அவனுக்கு எழுதி கொடுத்துட்டேன்) 🙈🙈🙈🙈🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

Sethupathi avangalukkum நமக்கும் சேர்த்து தலையிடியை அள்ளிக் கொண்டு வருகிறார்... வருகிறார்... வருகிறார். 👨‍🦳👨‍🦳👨‍🦳

ஏம்மா..... நான் இத்தன நாளா நித்து baby ah எவ்வளவு சந்தோசமா vechirunthen.... eppavume happy ah iruntha nallava irukum 🤪🤪🤪🤪🤪 athanala ini Nithila avargal .................. 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
:love:சஞ்சய் தெரிந்து விட்டது ஆதி நித்திலாவை விரும்புவது ஜீவிதா ஆதியிடம் சஞ்சய்யும் நித்திலாவும் பழகுவதை தவறாக கூறயதற்கு ஆதி மிரட்டலில் அலறியடித்துக் கொண்டு ஓடியது சூப்பர் ஆதி நித்திலாவை விரும்புவது ஏன் மறைகின்றான்.:cool::cool::cool:

அவன் விரும்பினா தானே sis மறைக்கிறதுக்கு.... அவன்தான் விரும்பவே இல்லையே.... avan chumma sight adikiran.... avana nambathinga 🦹‍♂️🦹‍♂️🦹‍♂️ Fraud பயல்.
 

Stella mary

Bronze Winner
Thank u soooo much ma 🥰🥰🥰 ava inime indha story thevai illa... ini ellam konjam serious ah pohum... athula indha comedy piece ah vechittu Nan enna tha panrathu??? 😜😜😜😜

நித்திலாவை நாசமாக்கும் உரிமை ஆதிக்கு மட்டுமே உள்ளது.... அதை அவன் யாருக்கும் விட்டுக் கொடுக்கிறதா இல்ல.. (நான் அத அப்பவே அவனுக்கு எழுதி கொடுத்துட்டேன்) 🙈🙈🙈🙈🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

Sethupathi avangalukkum நமக்கும் சேர்த்து தலையிடியை அள்ளிக் கொண்டு வருகிறார்... வருகிறார்... வருகிறார். 👨‍🦳👨‍🦳👨‍🦳

ஏம்மா..... நான் இத்தன நாளா நித்து baby ah எவ்வளவு சந்தோசமா vechirunthen.... eppavume happy ah iruntha nallava irukum 🤪🤪🤪🤪🤪 athanala ini Nithila avargal .................. 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
Why authorji இப்படி குண்டை தூக்கிபோடுறீங்க ஏன் இத்தனை கொலைவெறி உங்களுக்கு நித்திலா இனிமே சந்தோஷமாவே இருக்கமாட்டாள் என்று நீங்க இந்த சேதுபதி பெயரை சொன்னதும் புரிந்துவிட்டது எங்க தலையில் இடியை இறக்கபோறீங்கனு எவ்ளோ சந்தோஷமா சொல்றீங்க போங்க sis உங்க பேச்சு டூ
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Why authorji இப்படி குண்டை தூக்கிபோடுறீங்க ஏன் இத்தனை கொலைவெறி உங்களுக்கு நித்திலா இனிமே சந்தோஷமாவே இருக்கமாட்டாள் என்று நீங்க இந்த சேதுபதி பெயரை சொன்னதும் புரிந்துவிட்டது எங்க தலையில் இடியை இறக்கபோறீங்கனு எவ்ளோ சந்தோஷமா சொல்றீங்க போங்க sis உங்க பேச்சு டூ

நாலு கஷ்டம் கவலைய பார்த்தா தான் sis அவளுக்கு பொறுப்பு வரும்.... இப்படி லூசு மாதிரி இருந்தான்னா ஆதி அவள damage panni மூலைல உட்கார vechiduvan 😡😡😡😡😡😡 iva முதல்ல மனுஷனா மாறினாத்தானே அவன திருப்பி அடிக்க முடியும்..... அதுக்குத்தான் இதெல்லாம்😎😎😎

ஆதிய அடக்குறதுன்னா சும்மாவா.... அதுக்கு நித்திலா
ரொம்ப பாடு படனும்..... 😜😜😜😜
 
Top