All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Dharunkanika

Bronze Winner
Aadhi ne nallavana illa kettavana(nayagan film dialogue )..unna nenachale enaku mandai kaayuthu po daaa... nithi baby unna kadichu ant🐜 illada kutty athu oru koddooramana animal peru aadhi therinjuko ma... na appave nenachen ithu kalam kaalama nadakuthunu.
Paati ,sethupathiya nenachi romba kavala padreenga... nenga yen paati kavala padreenga nanga tha feel pannanum Aadhi pathi ya inum theriyala ithula inoru character athanala engaluku tha thala suththuthu.
Jeevika avasara pattu ipadi un vaayalaye veeta vittu pogra nelamaiku kondu vanthutiye ma thevaiya unaku...
Aadhi ne yen jeevika mela kovapatta... nithila va kashta paduthura urimai unaku mattum than iruku na..
Vanga sethupathi neenga ennatha koluthi poda poreenga athuka waiting....
 
Chitra Balaji

Bronze Winner
Oooooo சஞ்சய் kuda Nithilaa pazhagarathunaala தான் அவன் aniyan ஆகிறான் ah...... சஞ்சய் ku ஆதி avala சுவாரசியமா paakuraanu therinji avala avane dress panna vechi kutikitu vanthutaan avanuku அவ்வளவு santhosham எப்படியாவது avanga rendu perayum seththu vechidanum nu ninaikiraan... இந்த Jeevika vuku evvallavu kozhuppu enna பேச்சு pesitaa.... Enna கோவம் வருது pa avanuku avala pathi thappa sonna ஒடனே oda vittutaan avala... சஞ்சய் தான் மிரண்டு poitaan அவனுடைய கோபத்தை பாத்து..... எல்லா ட்ரீட் ku poitaanga.... Ethuku maa அந்த சேதுபதி ku appadi payapuraanga... Nithilaa va பிரிச்சி kutikitu poiduvaaru naa... பாட்டி தான் ரொம்ப கவலை la இருக்காங்க... Super Super Super maa... Semma semma episode...
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Romba nondhu poai irukinga pola..... ☹️☹️☹️ athu enamo unmai tha... avala kodumai paduthura urimai avanukku mattum tha iruku... அதை வேற யாருக்கும் விட்டுக் கொடுக்கவே மாட்டான்... வாழ்வோ, சாவோ நித்திலாக்கு ஆதி அத்தான் கையால தான்🦹‍♀️🦹‍♀️🦹‍♀️🦹‍♀️

Sethupathi orutharukke ivalavu tension aahuringale.... next ud paathutu enaku adikka vanthudathinga🙈🙈🙈🙈🙈🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oooooo சஞ்சய் kuda Nithilaa pazhagarathunaala தான் அவன் aniyan ஆகிறான் ah...... சஞ்சய் ku ஆதி avala சுவாரசியமா paakuraanu therinji avala avane dress panna vechi kutikitu vanthutaan avanuku அவ்வளவு santhosham எப்படியாவது avanga rendu perayum seththu vechidanum nu ninaikiraan... இந்த Jeevika vuku evvallavu kozhuppu enna பேச்சு pesitaa.... Enna கோவம் வருது pa avanuku avala pathi thappa sonna ஒடனே oda vittutaan avala... சஞ்சய் தான் மிரண்டு poitaan அவனுடைய கோபத்தை பாத்து..... எல்லா ட்ரீட் ku poitaanga.... Ethuku maa அந்த சேதுபதி ku appadi payapuraanga... Nithilaa va பிரிச்சி kutikitu poiduvaaru naa... பாட்டி தான் ரொம்ப கவலை la இருக்காங்க... Super Super Super maa... Semma semma episode...

Thank u soooo much ma 🥰🥰🥰 ippothan serthu veika plan panran. Innum konja நாள்ள பிரிச்சி வைக்க Ithe vida bayangarama plan pannuvan....

Jeevika inime thevapada matta அதான் தூக்கிட்டேன்... இனி main villi ah import pannanum..🧟‍♀️🧟‍♀️🧟‍♀️🧟‍♀️

Sethupathi ku avanga Kandippa payapada tha venum 🙊🙊🙊🙊🙊
 
Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis இந்த ஜீவிக்கு வேற வேலையே இல்லையா எப்போ பார் ஆதி பண்ணிக்கிட்டு இருக்கானு பார்க்கிறதுதான் வேலையா ஆதிகிட்ட கேட்டா ஒரு விஷயமும் கிடைக்காதுனு தெரிந்து போனதால் சூடு சுரணை எதுவும் நித்திலா வீட்டிற்கு போறாள் நோட்டம் விட இதெல்லாம் ஒரு பொழப்பா ரொம்பவும் மோசமான பெண்

அதுவும் நித்திலா உதட்டில் எறும்பு கடிச்சி வச்சிடுச்சு சொல்லும்போது இவளுக்கு பத்திகிட்டு வருது ஆதி இதே இதுக்கு முன்னாடியும் நித்திலாவை கிஸ் பண்ணி இருக்க 💏💏💏 இந்த எதுவும் தெரியாமல் ரொம்ப வெகுளியா இருக்கா ரொம்ப பாவம்

சஞ்சய் நித்திலாவை தாவணி கட்ட சொல்லி கூட்டிப்போறான் அதுவும் தலை நிறைய பூவோடு ஆதி நேற்று நித்திலாவை சைட் அடித்ததை பார்த்துவிட்டான் அதனால் மறுபடியும் அவளை non veg செய்து இருக்காங்க என்று சொல்லி கூட்டிட்டு போறான்

ஆதி நீ கிரிமினல் டா 😡😡😡😡😡😡😡 அவளை பார்த்ததும் வெளியில் போறவன் அப்படியே உட்கார்ந்துடான் சஞ்சய்க்கு தெரியுமே ஆதி நித்தியை சைட் அடிக்கத்தான் உட்கார்ந்துட்டு இருக்கானு தெரியாதா நித்திலா வந்ததை பார்த்துட்டு ஜீவி ஆதி பக்கத்தில் நெருக்கமா உட்கார்ந்தால் ஆதி உன்னை சும்மா விட்டுவிடுவானா பார்வையாலே பொசுக்கி எடுத்துட்டான்😠😠😠😠😠😠 சூப்பர் ஜீவிக்கு நோஸ் கட்👃👃👃👃👃

நித்திலாகிட்ட👩👩👩👩👩👩 சாரதா உதட்டில் என்ன காயம்னு கேட்டா பாவம் 👩👩👩எறும்பு கடிச்சிடுச்சுனு சொல்றா பாவம் கிஸ் பண்ண கேடிப்பயலுக்கு புரை ஏறுது பிராடு, கிரிமினல் உன்னை நித்திகூட சேர்த்து வைக்கருதுக்குள்ள சஞ்சய் பாடு திண்டாட்டம் தான் ஆனால் எதிர்காலத்தில் அவங்க ரெண்டு பேரும் சேரவேகூடாதுனு போர்க்கொடி தூக்கப்போறியா too bad சஞ்சய் நீயும் கெட்டவனாய் மாறப்போறியா போடா😠😠😠😠😠😠😠

நைட் ஆனால் போதும் லைட் அணைச்சு வச்சுட்டு நித்திலா டான்ஸ் ஆடுறதை பார்க்க வந்துடுறான் இந்த ஜீவி பேய்க்கு👿👿👿👿👿👿 ஆதியை நோட்டம் விடுறதே வேலையா போச்சு சஞ்சய்கூட விளையாடினால் ஆதிக்கு கோபம் வருமா😠😠😠😠😠😠 கொஞ்ச நேரத்தில் முகத்தை terror கெட்டப்க்கு கொண்டுவந்துட்டான் சரியான சைக்கோ, சாடிஸ்ட்👿👿👿👿👿👿 நித்திலாவை லவ் பண்றான் 100% உறுதி ஆனால் அதே சமயம் வெறுக்கவும் செய்றான் என்ன காரணம் இவன் நித்திலாவை சைட்
அடிக்கிறது நித்திக்கு தெரியவே இல்லை போ

ஜீவி உனக்கு நீயே ஆப்பு வச்சுகிட்டே ஆதிகிட்ட போய் நித்திலாவும் சஞ்சயும் லவ் பண்றாங்க அதுவும் நித்திலா இடம் கொடுத்துதான் சஞ்சய் வழியுறான் என்று சொன்னால் உன்னை ஆதி சும்மா விடுவானா அப்படியே கழுத்தைப்பிடித்து தூக்கிவிட்டான் நித்திலாவை பற்றி உனக்கு என்ன தெரியும்னு பேசுற என்று வாங்கு வாங்கு என்று வாங்கிட்டான் சூப்பர் சூப்பர் இனி நீ இங்கு இருக்க மாட்ட உன்னை ஆதி பேக் பண்ணிட்டு போகசொல்லிடான் இனிமே சென்னை பக்கமே திரும்பி பார்க்கக்கூடாது போய் தொலை ஒருவழியா இந்த இம்சை ஒழிஞ்சது👿👿👿👿👿👿

சஞ்சய் நடந்து அனைத்தையும் அவர்களோட gangidam சொல்லி எல்லோரும் பார்ட்டி கொண்டாட போறாங்க அதுக்குள்ள அடுத்த பிரச்னை சேது ரூபத்தில் வருது அதுவும் நித்திலாவுக்கு தானே பிரச்னை வரப்போகுது😠😠😠😠😠😠, நிர்மலா பாட்டிக்கு பயமே 😟😟😟😟😟😟நித்திலாவுக்கு எந்த ஒரு பிரச்னையும் வரக்கூடாதுன்னு தான் இப்போ சேது கிழம்👿👿👿👿👿👿 எதுக்கு வந்து இருக்கு நிம்மதியாய் இருந்தாலே இவர்களுக்கு பிடிக்காது போலவே அடுத்த வெடிகுண்டு வெடிக்க தயாராய் இருக்கு அதில் வெடித்து சிதறப்போவது நித்திலா தானே sis ஏன் உங்களுக்கு இந்த கொலைவெறி நித்திலா வாழ்வில் சந்தோஷமே இருக்காதா😭😭😭😭😭😭😭😭😭👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌
 
Last edited:

Vija

Well-known member
:love:சஞ்சய் தெரிந்து விட்டது ஆதி நித்திலாவை விரும்புவது ஜீவிதா ஆதியிடம் சஞ்சய்யும் நித்திலாவும் பழகுவதை தவறாக கூறயதற்கு ஆதி மிரட்டலில் அலறியடித்துக் கொண்டு ஓடியது சூப்பர் ஆதி நித்திலாவை விரும்புவது ஏன் மறைகின்றான்.:cool::cool::cool:
 
Top