All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna ithu ud .... yerkanave Aathiya vettava 🪓🪓kuththava nu 🗡🗡🗡 suthitu irukanga ithula neenga ipadi yellam teaser potta Aathi straight'a graveyard than...
Yen da Aathi avala adichita pavam chinna ponnu thane...
Irunthalum Aadhi nila va love pandranu tha en manasuku paduthu athu than yenu therila...
Avala Inga irunthu pirichi vera engage serka pakran... athukaga ipadi pandrano avale inga irunthu piriyara mudivu edukarathu Kaga avanoda name ah spoil panikirano....(intha paazha pona moolai🧠 Aadhi ku support pandrathunala nan epadi yellam samalika vendiyatha iruku )..

Nilavoda bones 🦴🦴☠️☠️ vechi senja Weapons mattum than Aadhiya கொல்ல முடியும்னு இதிகாசங்கள்ள இருக்கே... nenga padikkalaya.... முதல்ல நிலாவ கொன்னாத்தான் அப்புறம் ஆதிய கொல்ல முடியும்.... athukellam vaaippe illa kanika sis...😁 avankitta poai chinna ponnu nu solringale ma..... athellam paakura aala avan🙊🙊🙊🙊🙊🙈🙈🙈🙈🙈🙈 inga irunthu pirikkanum nu ninaikalam... vere engeyo serthu vidura alavukkellam avan avlo nallavan kidaiyathe 🙃🙃🙃 paakalam enna panran nu..

but avan ethu pannalum nallathukku than panran nu nenga kadaisi varaikkum nambikitte irukanum...🙈🙈🙈 (ஆதி சங்கத்துல சேர்ந்து ஒருவாட்டி அந்த rose milk ah kudichitta 🧠 la ippudi ellam than thonum.... அந்த பாலோட மகிமை அப்புடி🤐🤐🤐 இதெல்லாம் நமக்குள்ளயே irukkattum kanika sis.... vere yarukkavathu therinja appuram பால் குடிக்க வர மாட்டாய்ங்க..😳)
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காணவில்லை
பெயர் : நவி நவி
வயது : சிதம்பர ரகசியம்
ஊர் : நிலா
பதவி : ராஜமந்திரி
பணி : ஆதியை தூற்றுவதும், நிலாவுக்கு ஆரத்தி காண்பித்து கும்பிடுவதும் 😜
பிடித்த உணவு : பால் மீன் மற்றும் சாக்லேட்
உயரம் : நிலாவை விட 1இன்ச் அதிகம்
நிறம் : பால்நிலா ♥
புகைப்படம் : கீழே இணைக்கப்பட்டுள்ளது
காணாமல் போன அன்று ஆதிக்கு பிடித்த pink வண்ண உடை உடுத்தி இருந்தார் கூந்தலில் ஆதி போட்டு விட்ட clip உடன் காணாமல் போய்விட்டார்.
View attachment 20828

இவரை பற்றிய தகவல் கிடைத்தால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 100 மற்றும் காவலர் பெயர் : கருப்பு மியாவ்வ்வ்வ்

தொடர்பு கொள்ளவேண்டிய நபர் பற்றிய விவரங்கள் உங்களுக்காக

பெயர் : ஆதியின் காதலி
வயது : 😠😠😠சொல்லமுடியாது
உயரம் : போதுமான உயரம்
ஊர் : ஆதிபுரம்
பதவி : ஆதியின் அடிமை
தொழில் : ஆதியை புகழ்ந்து தீபாராதனை காட்டுதல்
கூடுதல் தொழில் : நம்பிக்கை துரோகம், பொய்யாக சமாளித்து விவாதம் செய்வது
பிடித்த உணவு : ரோஸ் மில்க்
புகைப்படம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது
View attachment 20827


காணாமல் போனவர் பற்றிய தகவல் அளிப்பவர்க்கு தக்க சன்மானமாக ஆதியின் இல்லத்தில் பிரியாணியும் பாலும் இலவசமாக ஒரு வாரத்துக்கு கொடுக்கப்படும் 😜😜😜

@Stella mary sis... engirunthalum varavum... illaina ungalukkum ithe madiri poster adithu oor muzhukka ottappadum enbathai therivithu kolgiren
 

S Sathya

Bronze Winner
இந்த நித்தும், சஞ்சய்ம் ஆதி நல்லவன் இல்லைனு சொன்னா புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறா ங்க... இப்போ தான் விஜய் அம்மா கரெக்டாதான் யோசிக்கிறாங்க?/நினைக்கிறாங்க
Neenga aadhi nilakku kalyanathai pathi pesunadhathane soldringa😜
 

S Sathya

Bronze Winner
Hi sis neenga vena onnu pannugala nithiya Arjun kooda sethudunga aathi kooda serkave koodathu ok va Arjuna parunga evvalavu deep aah love panran but aathi:mad::mad::mad:
Kandippa oru kaaranatha thookkittu aathi nallavannu avana kootti varapdathu sollittan;);)
Thambi apdilam sollakoodathupa enga thalaivarum nila kuzhandhaiya irukache love panna start pannitaru idhuvum deep love thanpa adhanalathan yarukkum nilava vittukudukka koodathunu ivlovum pandrarupa nambunga
 

S Sathya

Bronze Winner
Enna ithu ud .... yerkanave Aathiya vettava 🪓🪓kuththava nu 🗡🗡🗡 suthitu irukanga ithula neenga ipadi yellam teaser potta Aathi straight'a graveyard than...
Yen da Aathi avala adichita pavam chinna ponnu thane...
Irunthalum Aadhi nila va love pandranu tha en manasuku paduthu athu than yenu therila...
Avala Inga irunthu pirichi vera engage serka pakran... athukaga ipadi pandrano avale inga irunthu piriyara mudivu edukarathu Kaga avanoda name ah spoil panikirano....(intha paazha pona moolai🧠 Aadhi ku support pandrathunala nan epadi yellam samalika vendiyatha iruku )..
Sis aadhi sangathula irukadha nenachi neenga perumapadanum innaikku mathiyanam sanga meeting irukku anga aadhi vazhga vazhga nu kosham poda aal koraiyudhu neenga vandhudunga biriyani+2000 kudupanga vandhu enjoy pannunga 🤭
 

Chitra Balaji

Bronze Winner
Athu theriya varrappo avan Nithila ku ________ ஆகி இருப்பானே.... 🙊🙊🙊🙊🙈🙈🙈🙈 அப்புறம் அவளால என்ன பண்ண முடியும்னு ninaikurenga 🙊🙊🙊🙊🤐🤐🤐🤐
Dash ஆகி இருந்தா onnum panna mudiyaatha........ Appo அவன் avaluku panrathu ku எல்லாம் ஒண்ணுமே kadaiyaatha.....
 
Top