Banu Swara
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Airtel karana nambi yemandhuten very bad network
(பேசாம நம்மளும் நிலா கட்சியில join pannikkalam dear... temporary ah) இதை சொல்லத்தான் கூப்பிட்டேன்...
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Airtel karana nambi yemandhuten very bad network
Rendu மே இல்லமா.....sathiya மேடம் sonnaga... ஆதி ku avvallavu திறமை இருக்கான்....... Yaaruku avanuku திறமை இருக்கா.... Kintal panren maa...... அவல எப்படி பழி vaangkalaam nu தான் திறமை ah வளர்த்து vechi இருக்கான்.... Ithai sonna.... அவன் romba நல்லவன் range la sathya பேசும்.....
செஞ்சிட்ட போச்சு வாங்கிட்டா போச்சுதெரியுது.. தெரியுது.. அப்புடியே next week வரக்கூடிய அடி, உதைகள்ளயும் பங்கெடுத்துக்கிட்டு ஆதிக்கு சிறந்த அடிமை அப்படிங்கிறத நிரூபிச்சு ஆதி பகதூர் பட்டத்த வாங்கிக்கோ செல்லம்...
திறமைல பல வகை அதிலே இதுவும் ஒரு அறிய வகை திறமை தான்Rendu மே இல்லமா.....sathiya மேடம் sonnaga... ஆதி ku avvallavu திறமை இருக்கான்....... Yaaruku avanuku திறமை இருக்கா.... Kintal panren maa...... அவல எப்படி பழி vaangkalaam nu தான் திறமை ah வளர்த்து vechi இருக்கான்.... Ithai sonna.... அவன் romba நல்லவன் range la sathya பேசும்.....
ஜியோ கு recharge பண்ற அளவுக்கு என்கிட்டே சொத்து பத்து இல்லையேAntha SIM card ah thalaiya suthi veesittu Jio vangi podu ma..
Adhellam mudiyadhu inga than nalla jollya irukku inga ellarume nilakkuthan support pandranga for a change naa aadhikku pandren ethir ethir vadham irundhathan swarasyama irukkum so neenga vena nila paaatttuuuu padikonga(பேசாம நம்மளும் நிலா கட்சியில join pannikkalam dear... temporary ah) இதை சொல்லத்தான் கூப்பிட்டேன்...
View attachment 20378
View attachment 20379
இதுதான் நிலாவோட தற்போதைய அதிஅற்புதமான மனநிலை எப்படி இருந்தாலும் பரவா இல்லை இந்த நிலா தான் வேணும்னு எங்க தலைவர் அவங்க பின்னாடி சுத்தி வர்ராரு இப்படிப்பட்ட தங்கமான மனுஷனுக்கு நீங்க யாரும் கோவில் கட்டி கும்பிட வேணாம் ஆனா திட்டாம இருங்க அதுவே போதும்
அட அட அட வைர கொலுசு என்ன சாக்லேட் என்ன சாரீஸ் என்ன இப்டி பல என்ன என்ன என்ன ரொம்பவே வியப்பா இருக்கு எங்க தலைவரை நினைக்கும்போது அவர அடிச்சிக்க ஆளே இல்லை
நிலாவை சுத்தி சுத்தி வயலின் வாசிச்ச தேவதைகளில் ஒரு முகம் நம்ம ராஜமந்திரி மாதிரியே என் ஞான கண்ணுக்கு தெரியுது அது உண்மை தானான்னு எனக்கு இப்போ தெரிஞ்சே ஆகணும் come on tell the truth rajamandhiriiiii
View attachment 20381
நிலா ஒரு அரை மெண்டல் என்பதற்கு இதை விட பெரிய சாட்சி தேவை இல்லனு நான் நினைக்கிறேன் View attachment 20382
அதே மாதிரி ஆதி நல்லவங்கனு நிலவே சாட்சி சொல்லிருக்காங்க இனிமேல் யாராச்சும் எங்க தலைவரை பேசுனீங்க அவ்ளோதான் சொல்லிட்டேன்