All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜமந்திரி இதெல்லாம் நீங்க போன வாரம் நான் செஞ்சி குடுத்த அல்வாவை இன்னும் கொஞ்சம் முந்திரி போட்டு செய்யினு சொல்லி சாப்பிட்டதுக்கு முன்னாடி சொல்லிருக்கணும் இப்போ வந்து இப்டிலாம் சொன்னா உலகம் பொறுக்காது சொல்லிட்டேன் வீணா என் துரு பிடிச்ச வாளுக்கு வேலை வச்சிடாதிங்க 😬

அதானே பார்த்தேன்.... ராஜமந்திரி ஏன் தள்ளாடினாங்கன்னு இப்போத்தானே புரியுது.... அடடா.... @Navinavi நீ பெரிய விஷப் பரீட்சை எழுதிட்டு வந்துதான் அந்த மாதிரி தள்ளாட்டம் போட்டியா மா.... சாரி செல்லம் நான் கூட உன்னய தப்பா நினைச்சிட்டேன்😞😞😞😞
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இங்க பாருங்க நானே கஷ்டப்பட்டு களவாண்டுகிட்டு வந்து நல்ல நேரம் பாத்து குடிக்கலாம்னு வச்சிருந்தத எனக்கே தெரியாம padhungi padhungi வந்து குடிச்சிட்டு என்மேலயே பழி போட எப்படி மனசு வந்துச்சு உங்களுக்கு 😭😭😭

நீ எதுக்கு மா அவ்ளோ கஷ்டப்பட்டு களவாண்டுக்கிட்டு வந்த.... உனக்கு தான் தம்பி rose milk வெச்சிட்டு காத்திருந்தாரே....
 

Navinavi

Well-known member
நித்து சந்தோசமா இருக்கப்ப அவ கூடவே இருந்துட்டு இப்போ அவளுக்கு கஷ்ட காலம் ஆரம்பிக்கப்போற இந்த டைம்ல அவள விட்டுட்டு போறேன்னு சொல்றியே மா.... இது எவ்வளவு பெரிய கொடுமை.... துரோகம்... 😠😠😠😠😠😠😠
Atha ninga solringa paathungala...yepa ava santhosama iruntha antha aadhi tha santhosama irukan...
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Atha ninga solringa paathungala...yepa ava santhosama iruntha antha aadhi tha santhosama irukan...

இவன் இன்னும் அந்த முழூஊஊஊஊ சந்தோசத்த அனுபவிக்கல டியர்.... கண்டிப்பா next week அனுபவிப்பான்.... அப்போ நீங்களும் தலைவி @Chitra Balaji அவர்களும் வந்துதான் நிலாவ தாங்கனும் 🙊🙊🙊🙊🙊🙈🙈🙈🙈🙈🙈🤐🤐🤐🤐🤐🤐
 

Navinavi

Well-known member
இன்று முதல் நவிநவி அவர்கள் ராஜமந்திரி பதவியிலிருந்து நீக்கப்பட்டு.... ராஜதுரோகி எனும் பட்டத்தை பெற்றுக் கொள்கிறார்.
Itha na othukamaten ponga 😤
 
Last edited:

Navinavi

Well-known member
Nanga appudi tha kuttaiya kulappa try pannuvom... nenga masiya koodathu.... Thanga thalaivi Chitra sis மாதிரி நிலாவே கதின்னு உறுதியா இருக்கனும் (சின்ன பொண்ணுல்ல.... அதான் தடுமாறுது போல... சொன்னா புரிஞ்சிக்கும்)
Na nilavuku tha support💪
 
Top