All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

S Sathya

Bronze Winner
Ama sis🤭...athuku tha
ராஜமந்திரி இதெல்லாம் நீங்க போன வாரம் நான் செஞ்சி குடுத்த அல்வாவை இன்னும் கொஞ்சம் முந்திரி போட்டு செய்யினு சொல்லி சாப்பிட்டதுக்கு முன்னாடி சொல்லிருக்கணும் இப்போ வந்து இப்டிலாம் சொன்னா உலகம் பொறுக்காது சொல்லிட்டேன் வீணா என் துரு பிடிச்ச வாளுக்கு வேலை வச்சிடாதிங்க 😬
 

S Sathya

Bronze Winner
🤦🤦🤦...ninga eduthu kuduchutu enmela paali podringala Sathya sis
இங்க பாருங்க நானே கஷ்டப்பட்டு களவாண்டுகிட்டு வந்து நல்ல நேரம் பாத்து குடிக்கலாம்னு வச்சிருந்தத எனக்கே தெரியாம padhungi padhungi வந்து குடிச்சிட்டு என்மேலயே பழி போட எப்படி மனசு வந்துச்சு உங்களுக்கு 😭😭😭
 

S Sathya

Bronze Winner
இன்று முதல் நவிநவி அவர்கள் ராஜமந்திரி பதவியிலிருந்து நீக்கப்பட்டு.... ராஜதுரோகி எனும் பட்டத்தை பெற்றுக் கொள்கிறார்.
😠😠😠😠ராஜ துரோகி பட்டம் எனக்கு மட்டும்தான் சொந்தம்
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

கவுண்டமணிக்கு செந்தில் போல எனக்கு நீ உனக்கு நான் சத்யா மா.... இதுல யாரு கவுண்டமணி யாரு செந்தில்னு எல்லாம் கேக்கப்படாது.... சிட்டுவேஷன்க்கு ஏத்த மாதிரி ஒருத்தர் செந்திலாவும் ஒருத்தர் கவுண்டமணியாவும் மாறிக்கலாம்....
 
Top