All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

S Sathya

Bronze Winner
அது என்னன்னா நம்ம ராஜமந்திரிக்கு நிலாவா நின்னு பார்த்தாங்க,,, நிலாவா நடந்து பார்த்தாங்க,, நிலாவா தூங்கி கூட பார்த்தாங்க.... கடைசிவரைக்கும் முழுசா நிலாவா மாறவே முடியல... அதான் ஆதி வெச்ச பாலையாவது குடிச்சி பார்க்கலாம்னு ட்ரை பண்ணிருக்காங்க... 🤭
அப்டினா நம்ம சங்கம் வலுவான nilamaikku போயிட்டு இருக்குனு சொல்லுங்க சீக்கிரமா ஆரத்தி தட்டு ரெடி பண்ணுங்க
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

சங்கம் வலுக்குதோ இல்லையோ.... சக்களத்தி சண்டை வலுக்கப் போகுதுனு மட்டும் தெரியுது.... ஆல்ரெடி நிலா, சத்யா, அந்த பெயர் தெரியாத பேபி வெச்சிக்கிட்டு தலைவர் அல்லாடிக்கிட்டு இருக்கார்... இதுல நவிநவி வேறேயா..... 😂😂😂😂😂😂😂

இன்னும் கொஞ்ச நாள்ள நம்ம சங்கம் சொல்வதெல்லாம் உண்மை படிய மிதிக்க வேண்டி வரும் போலயே..... 😳😳😳😳😳😳😳
 
எதுக்கும் நம்ம site lakshmi Ramakrishnan ஆகிய Chitra sis அவர்களை சொம்புடன் தயார் நிலையில் இருக்க சொல்லவும்...
 
எனக்கு உங்க மேல எந்த சந்தேகமும் இல்லை. எனக்கு ரொம்ப நல்லா தெரியும்.யாராச்சும் உங்களை பெத்தாங்களா செஞ்சாங்களானு கேட்டு இருக்கலாம் ஆனா நான் அப்டிலாம் கேக்க மாட்டேன் ஏன்னா உண்மை என்னனு உங்க அம்மா என்கிட்டே மட்டும் சொல்லிட்டாங்க எதுக்கும் இருக்கட்டுமேனு நீங்க பொறந்த ஹாஸ்பிடல்லயும் விசாரிச்சிட்டேன். நீங்க பொறக்கும்போதே பேசிக்கிட்டே தான் பொறந்திங்களாம்.டாக்டர்ஸ் தெறிச்சி ஓடிட்டாங்கலாம். போனவங்க போனவங்கதான் திரும்பி வரவே இல்லனு ஊரு முழுக்க ஒரே பேச்சா இருந்துருக்கு. உங்க பேச்சுல ஹாஸ்பிடல் இருந்த இடம் இப்போ எங்க இருக்குனு அகழ்வாராய்ச்சி நடந்துகிட்டு இருக்காம் 🤭🤭🤭
 
சொல்லலாமே 😜
 
நமக்கெல்லாம் பலமே அதானே.... இந்த வாய் மட்டும் இல்லைனா நம்மள காகமோ குருவியே தூக்கிட்டு போயிடாது 😁😁
 
Navinavi

Well-known member
ராஜமந்திரி உங்க மேல உங்களுக்கே நம்பிக்கை இல்லாத மாதிரியே நீங்க பேசுற மாதிரி எனக்கு தோணுது அப்டியா?
Enaku enmela nambikai iruku sis...ningalum banu sisum tha ennaya kulaparinga
 
Top