All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kandupuduchuten... kandupuduchuten banu sis thana nu kandupuduchuten

சாதா level la iruntha ennaya NSG level ku உயர்த்தி விட்ட பெருமை உங்க ரெண்டு பேரையுமே சேரும்.... naa oru black cat enru solli kolvathil perumai padugiren... athuvum எங்க தலைவனுக்கு 😎😎😎
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna sis 🏒🏒🏒maranthutingala

நாங்க நியாபகம் வெச்சிருக்கிற அளவுக்கான ஆயுதங்கள் இன்னும் கண்டுபிடிக்க படவில்லை.... புதுசா எதையாவது கொண்டு வா மா செல்லம்
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜமந்திரி உங்க மேல உங்களுக்கே நம்பிக்கை இல்லாத மாதிரியே நீங்க பேசுற மாதிரி எனக்கு தோணுது அப்டியா?

எனக்கும் அதேதான் தோனுது.... அந்த கண்ணுல ஒரு பதட்டம்.... அந்த பேச்சுல ஒரு தள்ளாட்டம்... அந்த முகத்துல ஒரு கலவரம்... 🤭
 

S Sathya

Bronze Winner
எனக்கும் அதேதான் தோனுது.... அந்த கண்ணுல ஒரு பதட்டம்.... அந்த பேச்சுல ஒரு தள்ளாட்டம்... அந்த முகத்துல ஒரு கலவரம்... 🤭
தள்ளாட்டமா....😱😱😱
ராஜமந்திரி ஆதி நிலாவுக்கு வச்ச பாலை எதுக்கு குடிச்சாங்க????
இதுல எதுவும் உள் நோக்கம் இருக்குமோ? 🤔
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
No chance because frog sappittadhu oru karuupu poonai thaan naa taste epdi irukumnu mattumthan ketten

அப்போ நீங்க ஆதிகூட சாப்பிட்ட அந்த குத்துவிளக்கு dinner 🥘🥘🥘🍽🍽🍴🍴🍻🍻
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தள்ளாட்டமா....😱😱😱
ராஜமந்திரி ஆதி நிலாவுக்கு வச்ச பாலை எதுக்கு குடிச்சாங்க????
இதுல எதுவும் உள் நோக்கம் இருக்குமோ? 🤔

அது என்னன்னா நம்ம ராஜமந்திரிக்கு நிலாவா நின்னு பார்த்தாங்க,,, நிலாவா நடந்து பார்த்தாங்க,, நிலாவா தூங்கி கூட பார்த்தாங்க.... கடைசிவரைக்கும் முழுசா நிலாவா மாறவே முடியல... அதான் ஆதி வெச்ச பாலையாவது குடிச்சி பார்க்கலாம்னு ட்ரை பண்ணிருக்காங்க... 🤭
 
Top