All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

S Sathya

Bronze Winner
Paathula pola sis ...avangaluku
ராஜமந்திரி நேத்து உங்கள காணோம் எங்க போனீங்க நானே எவ்ளோ நேரம் samalichen தெரியுமா செம tired ஆகிட்டேன் நானும் வாய தொறந்து சொல்லிக்கூட பாத்தேன் vidaliye அவங்க எப்டியோ எல்லாருக்கும் தூக்கம் வந்ததால உசுரு pozhachen அப்பப்போ வந்து எனக்கு தோள் குடுங்க mandhiriyare தலைவிக்கு வேலைப்பளு காரணமா அவங்களும் அடிக்கடி abscond aagiduranga
 
Dharunkanika

Bronze Winner
Nice ud....palli ku payanthu avankita poitu ipadi matikitiye nila...Aadhi ne ipadi avala kiss adichi avala harass pandriye actually unna poxso sattathula illa podanum...
Avaluku parents kuda pakathula illa avala ipadi panna ava yaru kitta solluva..
Teaser la enna nadakuthu ava dress mathurathu yethanachum video eduthutana... ne thairiyam vanthu avana adichita ipa avan epadi athuku react pannuvan'u therilaye...
 
Navinavi

Well-known member
ராஜமந்திரி நேத்து உங்கள காணோம் எங்க போனீங்க நானே எவ்ளோ நேரம் samalichen தெரியுமா செம tired ஆகிட்டேன் நானும் வாய தொறந்து சொல்லிக்கூட பாத்தேன் vidaliye அவங்க எப்டியோ எல்லாருக்கும் தூக்கம் வந்ததால உசுரு pozhachen அப்பப்போ வந்து எனக்கு தோள் குடுங்க mandhiriyare தலைவிக்கு வேலைப்பளு காரணமா அவங்களும் அடிக்கடி abscond aagiduranga
Enaku online test sis atha varamudila...inimel sirapa senjaralam sis
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aadhi oru kolakarapaavi anga pona aadhi thalaiviya pottu thallinalum thalliduvanganu sonnen sis
Yemma thaayi ipdilam koththuvidaradhukkune ungala andha aandavan padachirukanga polarukku

nenga தலைவிக்கு மிரட்டல் விட்டுட்டு.... இப்போ மாட்டிக்கிட்டதும் பழிய தூக்கி ஆதி மேல போடுறீங்களா செல்லம்.... தலைவியும் நானும் எப்பவோ காது குத்தி கம்மல் போட்டாச்சி dear.... nenga embuttu tha வெள்ள காக்கா மல்லாக்க பறக்குதுன்னு புரூடா விட்டாலும் அதையெல்லாம் எங்க காது கேக்காது
 
பச்சகுழந்தை பால்டாயில் குடிக்கிதுன்னு சொல்ற மாதிரி இருக்கு நீங்க நான் தலைவிக்கு மிரட்டல் விட்டேனு சொல்றது
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு காலத்துலன்னு சொல்லக்கூடாது இப்பவும் எப்பவும் அவங்கதான் எங்க தலைவினு சூடம் ஏத்தி சத்தியம் பண்ணிருக்காங்க 😛😛😛அப்புறம் sangaththu நடவடிக்கைலாம் arumaiyathaan போயிற்றுக்கு.சாப்பாடுதான் கொஞ்சம் சுமாரா இருக்குனு sollikiranga அதுகூட நீங்க கிளப்பி விட்ட puralinu ulavuppadai கண்டுபிடிச்சி சொல்லிட்டாங்க

Ithellam thalaivikku theriyuma சத்யா பேபி.... இந்த comment la பார்த்துட்டு தலைவிக்கு நெஞ்சு வலி வர வைக்கிற plan la thane dear இப்புடி கலர் கலரா பொய்ய அடிச்சு விடுரீங்க.... நீங்க என்னதான் திட்டம் போட்டாலும் அதெல்லாம் தவிடு பொடியாக்கிட்டு எங்க தலைவி சங்கத்து நாற்காலில உட்காரத்தான் போறாங்க.... அதை கண் எரிய பார்த்து ரசிங்க செல்லம்..... 🦁🦁🦁🦁 👩👩👩👩👩
 
Top