All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😂 😂 😂 😂 😂 😂 😂 முடியல ennala.... அழுதுருவேன் விட்ருங்க.... 😂 😂 😂 😂 😂 😂 😂

நீங்க அழுறதுக்கு நாங்க விடவே மாட்டோம் தலைவி.... சும்மா கெத்தா சிங்கப் பெண் மாதிரி வந்து அந்த தலைவி chair la nenga உட்கார்ரத பார்க்கிற வரைக்கும் நான் ஓயவே மாட்டேன்....
 

S Sathya

Bronze Winner
பார்த்தீங்களா.... பார்த்தீங்களா.... நான் சொல்லி வாயெடுக்கல... அதுக்குள்ள தலைவிக்கு கொலை மிரட்டல்...😱😱😱😱😱😱😱 usurukku uththaravatham illaiyame... 🙀🙀🙀🙀🙀 hayyo!!!! Hayyo!!!! Hayyo!!!! இந்த சங்கத்துக்கா நீங்க இத்தனை நாள் தலைவியா இருந்தீங்க Chitra sis...😢😢😢😢
Aadhi oru kolakarapaavi anga pona aadhi thalaiviya pottu thallinalum thalliduvanganu sonnen sis
Yemma thaayi ipdilam koththuvidaradhukkune ungala andha aandavan padachirukanga polarukku
 

Chitra Balaji

Bronze Winner
நீங்க அழுறதுக்கு நாங்க விடவே மாட்டோம் தலைவி.... சும்மா கெத்தா சிங்கப் பெண் மாதிரி வந்து அந்த தலைவி chair la nenga உட்கார்ரத பார்க்கிற வரைக்கும் நான் ஓயவே மாட்டேன்....
😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂
 

S Sathya

Bronze Winner
ஏம்மா சத்யா.... என்னதான் இருந்தாலும் அவங்க ஒரு காலத்துல உங்க சங்கத்துக்கு தலைவியா இருந்தவங்க... இப்போ சில காலமா உங்க சங்கத்தோட நடவடிக்கைகள் பிடிக்காம விலகி வந்துட்டாங்க... அதுக்காக இப்புடித்தான் indirect ah கொலை மிரட்டல் விடுறதா... இதையெல்லாம் அந்நியன் சும்மா விடவே மாட்டார்.....
ஒரு காலத்துலன்னு சொல்லக்கூடாது இப்பவும் எப்பவும் அவங்கதான் எங்க தலைவினு சூடம் ஏத்தி சத்தியம் பண்ணிருக்காங்க 😛😛😛அப்புறம் sangaththu நடவடிக்கைலாம் arumaiyathaan போயிற்றுக்கு.சாப்பாடுதான் கொஞ்சம் சுமாரா இருக்குனு sollikiranga அதுகூட நீங்க கிளப்பி விட்ட puralinu ulavuppadai கண்டுபிடிச்சி சொல்லிட்டாங்க
 

S Sathya

Bronze Winner
😂😂😂😂😂😂😂 முடியல ennala.... அழுதுருவேன் விட்ருங்க.... 😂😂😂😂😂😂😂
Noooooooo தலைவி அழக்கூடாது இது மட்டும் வெளி உலகத்துக்கு தெரிஞ்சா உங்க கெத்து ennaguradhu எதா இருந்தாலும் சங்க கட்டிடத்துக்குள்ளயே முடிச்சிக்கணும்
நம்ம sangaththai அழிக்க ஒரு கூட்டம் வெறிகொண்டு சுத்திகிட்டு இருக்கு அவங்களுக்கு மட்டும் நீங்க azhudhathu therinchidhu அவங்க வேலை ரொம்பவே சுலபம் ஆகிடும் so அழுக வந்தாலும் ஏன் வலிச்சா கூட எப்படி face reaction கொடுக்கணும்னு comedy actor vadivelu பாத்து கத்துக்கோங்க shinchan paakuradha விட்டுட்டு innailerndhu நம்ம கட்சி ஆபீஸ் கு வந்து daily 2மணிநேரம் சிரிப்பொலி channel பாருங்க
 

S Sathya

Bronze Winner
நீங்க அழுறதுக்கு நாங்க விடவே மாட்டோம் தலைவி.... சும்மா கெத்தா சிங்கப் பெண் மாதிரி வந்து அந்த தலைவி chair la nenga உட்கார்ரத பார்க்கிற வரைக்கும் நான் ஓயவே மாட்டேன்....
எங்க தலைவியை நாங்க நல்லா பத்துக்குவோம் அதோட அவங்க நீங்க சொல்லலனாலும் சிங்கப்பெண் தான் அவங்களுக்காக நாங்க தங்கத்துல chair செஞ்சி kuduthurukkom உங்க thagaradappa chairla ஆதியை வேணும்னா உக்காற வைங்க eppapaathaalum நிலா பின்னாடி சுத்திட்டு இருகாங்க
 
Top