Ammu ❤️
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mafsuuu
Ayyo apdi Enna news poatanga...
Ivlo shock aahura alavu...
Poga poga therinju dum
Pavam pa yuva..
Ama rombo paavan
Parthu pannuma ni......
நானே பாவம்
Waiting
தேங்யூ சோ மச்
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Mafsuuu
Ayyo apdi Enna news poatanga...
Ivlo shock aahura alavu...
Poga poga therinju dum
Pavam pa yuva..
Ama rombo paavan
Parthu pannuma ni......
நானே பாவம்
Waiting
தேங்யூ சோ மச்
மாப்ள என்னை எதுக்குடா இவன்கூட கோர்த்துவிடுற... இவனுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம்டா@Banu Swara இங்கே எட்டிபார்க்கவும்!தம்பி கூப்டுறாப்ள
அதுனாலதான் கோர்த்துவிட்டேன்மாப்ள என்னை எதுக்குடா இவன்கூட கோர்த்துவிடுற... இவனுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம்டா
Rajima superp comments......enga vetti talks ellam innum marakkamA nyaabagam vachchurukingalaa.....ஹாய் அம்மு..!
போட்ட யூடிகள் வரை படிச்சிட்டேன். நல்லா இருக்கு.. கதை தொடங்கிய விதம்.. இன்டர்ஸ்டிங்..!
அதன் பின் கதாபாத்திரங்களின் அறிமுகம் என்று காட்சிகள் கோர்வையா இருக்கு..! கன்டினியூட்டி மிஸ் ஆகலை..
நம்ம கொங்கு தமிழில் வசனங்கள் கதையோடு ஊன்ற செய்கிறது.
எல்லாருக்கும் தெரிந்த கதைக்களம் தான் என்றாலும்.. சலிப்பு தட்டாமல் தரணும்.. இதுவரை அது சரியா.வந்திருக்கு..
கதாபாத்திரங்களும் கதையோடு பொருந்தறாங்க.. ஆக மொத்தத்தில் இந்த கதை முடியும் பொழுது படித்தவர்களுக்கு திருப்தியை கொடுக்குன்னு நம்புகிறேன்.. ஆல் த பெஸ்ட் அம்மு..
இதே ஆர்வத்தோடும் ஈடுபாட்டோடும் கதை எழுது.. பல கதைகள் கொடுத்து பிடித்த ரைட்டர் என்று பெயர் பெற்றிட என் வாழ்த்துக்கள்...
(பிகு: திவி யுவா டையலாக்கை எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கேன்னு யோசிச்சேன். பின்னே தான் ஞாபகம் வந்துச்சு.. நீ , வாணி, ஷாலு, யாஷூ, மேரி.. கமெண்ட் த்ரேட்டில் அடிச்சுக்கிற அரட்டை இப்படித்தான் இருக்கும்...)
இப்போ குறைகள் சொல்ல போறேன்.
ஸ்பெல்லிங் மிஸ்டேக்.. இருக்கு.. 'ணு' 'னு' மாறி வந்திருக்கு.. அதே மாதிரி ற ர வும்.. இனி சரி செய்துக்கோ..
மற்றபடி டையலாக்.. அப்படித்தான் இருக்கணும்.. ஆனாலும்.. அந்த ஸ்லேங் மாறாமல்.. சரியான தமிழ் வார்த்தையும் யூஸ் செய்யலாம்.. ட்ரை செய்து பாரு அம்மு..
கதைக்கு கமெண்ட் போடச் சொன்னால் அலசி ஆராய்ந்திருக்கேன்.. மன்னிச்சு..
அதெல்லாம் மறக்க முடியுமா..Rajima superp comments......enga vetti talks ellam innum marakkamA nyaabagam vachchurukingalaa.....
அதெல்லாம் மறக்க முடியுமா..
இப்போ பாரு.. அதை அவ கதையில எழுதியிருக்கா...
அனேகமா அவள் தான் யுவான்னு சொல்லி யதுவை அவ மட்டும் சைட் அடிச்சுக்க போறா..
ஹாய் அம்மு..!
ராஜி அக்காஆஆ
போட்ட யூடிகள் வரை படிச்சிட்டேன். நல்லா இருக்கு.. கதை தொடங்கிய விதம்.. இன்டர்ஸ்டிங்..!
தேங்யூ சோ மச் அக்கா
அதன் பின் கதாபாத்திரங்களின் அறிமுகம் என்று காட்சிகள் கோர்வையா இருக்கு..! கன்டினியூட்டி மிஸ் ஆகலை..
ஹப்பாடாஆஆ!! போக போக இப்படியே வரனுமே
நம்ம கொங்கு தமிழில் வசனங்கள் கதையோடு ஊன்ற செய்கிறது.
சரியா கொடுத்திருக்கேனா அப்போ❤நன்றி அக்கா..
எல்லாருக்கும் தெரிந்த கதைக்களம் தான் என்றாலும்.. சலிப்பு தட்டாமல் தரணும்.. இதுவரை அது சரியா.வந்திருக்கு..
போக போக வரும்னு நம்புறேன் அக்காஆ❤
கதாபாத்திரங்களும் கதையோடு பொருந்தறாங்க.. ஆக மொத்தத்தில் இந்த கதை முடியும் பொழுது படித்தவர்களுக்கு திருப்தியை கொடுக்குன்னு நம்புகிறேன்.. ஆல் த பெஸ்ட் அம்மு..
செம்ம.... நான் ரொம்ப ஹாப்பி அக்கா கண்டிப்பா சிறப்பாக் கொடுக்க ட்ரை பண்ணுறேன்❤❤
இதே ஆர்வத்தோடும் ஈடுபாட்டோடும் கதை எழுது.. பல கதைகள் கொடுத்து பிடித்த ரைட்டர் என்று பெயர் பெற்றிட என் வாழ்த்துக்கள்...
மிக்க மிக்க நன்றிகள் அக்காஆஆநீங்க சொன்ன வார்த்தைகள் பலிகட்டும்..டும்..டும்
(பிகு: திவி யுவா டையலாக்கை எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கேன்னு யோசிச்சேன். பின்னே தான் ஞாபகம் வந்துச்சு.. நீ , வாணி, ஷாலு, யாஷூ, மேரி.. கமெண்ட் த்ரேட்டில் அடிச்சுக்கிற அரட்டை இப்படித்தான் இருக்கும்...)
அக்கா அது போக திவ்யா என்னோட பெஸ்டுஉஉஉ ப்ரண்டுஉஉஉ...அவ பெயர கதைல வைச்சதும் எல்லாரும் நான்தான் யுவானு சொல்றாங்க
இப்போ குறைகள் சொல்ல போறேன்.
செம்ம இது தான்கா வேணும்..
ஸ்பெல்லிங் மிஸ்டேக்.. இருக்கு.. 'ணு' 'னு' மாறி வந்திருக்கு.. அதே மாதிரி ற ர வும்..
இனி சரி செய்துக்கோ..
கண்டிப்பா அக்காஆஆஆ சரிசெய்துக்குறேன்...
மற்றபடி டையலாக்.. அப்படித்தான் இருக்கணும்.. ஆனாலும்.. அந்த ஸ்லேங் மாறாமல்.. சரியான தமிழ் வார்த்தையும் யூஸ் செய்யலாம்.. ட்ரை செய்து பாரு அம்மு..
ஓகே அக்காஆஆ இனி போக போக வரும் எபிஸோட்களில் சேன்ஞ் பண்ணிகிறேன்...❤
கதைக்கு கமெண்ட் போடச் சொன்னால் அலசி ஆராய்ந்திருக்கேன்.. மன்னிச்சு..
நோ நோ அக்காஆஆஆ ஓய் மன்னிச்சு
நீங்க இவ்ளோ தூரம் சொல்லியிருக்கிங்க....மீ ஹாப்பியோ ஹாப்பியோ.....
மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தையே இல்லை....அவ்ளோ சந்தோஷமா இருக்கேன் அக்கா❤❤❤❤❤❤
மிக்க மிக்க நன்றிகள்.....
உங்களோட வேலைகளுக்கு இடையிலும் நேரத்தை ஒதுக்கி படுத்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் அக்காஆஆ.....தேங்யூ தேங்யூ சோ மச்❣