All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிரந்தரி.... வெற்றிகரமாக இதய மருத்துவனின் இதயத்துக்குள் ஓட்டையிட்டு குடியேறிவிட்டாள்....! இனி மருத்துவனுக்கே மருத்துவம் பார்க்க....அவள் தான் வந்தாக வேண்டும் போல.... ஆனால் வருவாளா...!!! அழகிய பதிவு...💞💞💞💞😍😍😍😘😘😘
mika mika nandri panuma. I am so happy:love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எல்லாரும் சௌக்கியமே கெடா மீசை எப்படி இருக்கார்னு ஜானு அக்கா கிட்ட ஒரு வார்த்தை கேட்டு சொல்றேன் வயசாகிடுச்சி இல்லையா பேரன் பேத்திலாம் வந்துட்டாங்க அப்பப்போ ஏதாச்சும் வந்துடுது உடம்புக்கு 😜😜😜😜
ele kedameesaya thookka nenachaa kalavarame vedikkum sollitten. :love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் மருமகளுக்கு நான் யாருன்னு தெரிஞ்சிடுச்சி........ நீங்களும் சீக்கிரம் கண்டுபிடிங்க
kandupudichitten.. aanaa kandu pudikkala. :cry::cry::cry::cry:
 

Vaazugi

Well-known member
மாமியாரேஉங்களுக்காக என் டார்லிங் சர்வாகமனை கொஞ்சமா விட்டு தர்றேன் பட் வேற யாரையும் டார்லிங்கை நெருங்க விடக்கூடாது சரியா😛😛😛🤣🤣🤣🤣
Ennathu ethu kalaiyeelayae kadaiya veerichhi aelam pottu pangu pottu vache irukeenga ,naama pesaama koni paiya virrichee ala thookka vaendithaan pola 😵😵😵😵😱😱😱😘😘😘😘😍😍😍
 

Vaazugi

Well-known member
ஆகாமா என்ன இப்படி கவந்துட்ட ,உனக்கு வசதியா கரண்ட் வேற நிறத்தி வைச்சிட்டாங்கா

😘😘😘😘😘😘😘

வெளியே பேயற மழையவிட உள்ள பெயற மழை அதிகமாக இருக்கே ,
😱😱😱😱😱😱.😱😱

ஹலோ கொஞ்சம் ஷட்டர close பண்ணுப்பா வீட்டுக்குள்ளார இவ்வளவு தண்ணி எப்படி இராத்திரி ரெண்டு மணிக்கு மண்ட காய விடறீங்களேபா வயசானவர இப்படி பண்ணலாமா😍😍😍😍😍😁😁😁😁😁😁
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில saema scene but current வந்து காரியத்தையே கெடுத்திடுச்சி😈😈😈😈😈
 
Top