All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
டேய் சர்வா ரொம்ப பன்றடா ,அறுந்த வாலு சரியான பெயர் தாமரைக்கு.

எதைக் கண்டு இவ்வளவு அதிர்ச்சி
ரொம்ப ரொம்ப பண்றான்பா. அடுத்த பதிவில் தெரிஞ்சிருமே:love::love::love::love:
 

TM Priya

Well-known member
குட்டி யானை விழுந்த moment:ROFLMAO::ROFLMAO::LOL::LOL::pசர்வாக்கு நிரந்தரினால பேசமுடியாது னு தெரிஞ்சிருச்சு..சூப்பர் நயனிமா...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? இருவரின் பல்வேறு மன உணர்ச்சிகளையும் தாங்கள் எடுத்து காட்டிய பதிவு...
அழகோ அழகு...

நிரந்தரி கணவன் இறந்து விட்டான் என்றவுடன் சர்வா மனதில் தோன்றிய நிம்மதி அவள் இனி எனக்குரியவள் என்ற மனப்பான்மையை கொடுத்து விட்டது... இனி அவளே தடுத்தாலும் அவளை விடமாட்டான் சர்வா...

தனக்கானவள் என்ற நிம்மதியுடன் முதன் முறை அந்தரியை கண்ட சர்வாவின் மனதில் அவளை அங்குல அங்குலமாக வர்ணித்த விதம் அழகு என்றால் தவிப்பை அடக்க கடுமையான வேலையில் ஈடுபடுத்தி கொண்ட அந்தரி சர்வாவை கண்டவுடன் அவனுக்கு குறையாத அதே உணர்வுகள் அவளுக்கும் உண்டாகிறது என்றால்??? இதை அவள் புரிந்து கொள்வாளா? இல்லை சமூதாயத்திற்கு பயந்து சர்வாவை வெறுப்பாளா?

நாயகன் நாயகி மல்லி பந்தல் காட்சியில் செய்த romance அழகு என்றால் வள்ளியம்மை அழைத்தவுடன் விழியாலேயே இருவரும் பேசி கொண்டது அழகோ அழகு...

மறுபடியும் இந்த வார்த்தைகளையே என்னை சொல்ல வைக்கிறீர்கள் சிவா... தாங்கள் ஒவ்வொரு காட்சியையும் வர்ணிக்கும் விதத்தில் அக்காட்சிகள் எங்கள் கண் முன் உயிரோவியமாய்... அற்புதம் சிவா...
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. என்ன எங்க சர்வாவின் தேவதைக்கு பேச முடியாது???? ரைட்டர்ஜி டிவி சீரியல் பார்த்து ரொம்ப கெட்டுபோய் விட்டீர்களே கொஞ்சயூண்டு எபிய போட்டு தொடரும் முடித்துவிடுறீர்கள்????!!!
 

ilakkiyamani

Bronze Winner
வள்ளியம்மை விழுந்ததை விவரித்த விதம் அருமை,(குட்டி யாணை விழுந்ததைப்போன்று), :ROFLMAO::LOL::ROFLMAO: ஆஹாா... சர்வாா செம ஷாக் பாா உனக்கு.:oops::oops: இன்றைய பதிவு அருமை.நிரந்தரியை பற்றி அறிிந்துக்கொள்ள மிகவுும் ஆவலுடன் காத்திருக்கிறேன் சிவா மேம்:love::love:
 
Top