All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

Nandhukrish

Member
அருமையான பதிவு. நல்ல கதையை மிக அருமையாக கூறியுள்ளீர்கள். இப்போது தான் கதையை படித்து முடித்தேன். ஒவ்வோர் அத்தியாயமும் அருமையாகவும் விருவிருப்பாகவும் சென்றது.
அனைவரும் கதையின் போக்கை வைத்து எழுத்தாளர்களை கண்டுபிடிப்பர். நான் நாயகன், நாயகி பெயர்களை வைத்தே கண்டுபிடித்துவிட்டேன். வாழ்த்துக்கள் 👍.
 
Kaniramesh

Well-known member
Hi mam....padichiten...wow super super ena solla Aagaman chanceless en kannuku avan than theriyuran oru paiyana,luvra,hubbya,brothera wow ella idathulaiyum d best avan😍😍😘.... sariyana amma paiyan ... niru va pathathum luv start agi avaluku mrge agiduchinu therinjathum avanoda nilaiya ninachi avane kovam kollrathu den ava oru widownu therinjathum iva than enakanavalnu mudivu panra idam sema...avaluku onnuna avanoda thudipu azhagu...niru cute charactr nature ah nadanthu death kulam ivala reason akki thitura padikum pothu ipadi inum irukangalenu enakulla oru aathangam... aagamana luv panalum avan uyiruku ethuna agidumnu amaithiya pora idamla sema sis... valli,ranjani ivangala pathale pathikitu varuthu....finala niru ku avaloda bro kidachathu super sis...azhagana kadhal kathai😍😍😘...best wishes 💐💐💐....Actually epilogue potrupinganu ethirpathen bt nxt page illa😓😓...mudinja kodunga sis
 
Shalini01

Member
அழகான தலைப்பு. அருமையான கதை கரு. ஆகமன் நிரந்தரியை கண்டதும் காதல் கொள்வதும், அவள் மணமானவள் என தெரிந்து தகாத செயல் செய்தது விட்டேன் என மனம் குமுறுவதும் அவளை மறக்க முடியாமல் தடுமாறுவதும் , அவளை தன்னவளாக கருதுவதும் வீட்டை விட்டு செல்ல முடிவெடுப்பதும் அறிமுகப்படுத்தும் போது அவள் கணவனை காண துடிப்பதும் அவள் கணவன் உயிரோடு இல்லையென்று அறிந்து மன நிம்மதி அடைந்து பின் அவளை எப்படியாவது தன்னவளாக்க முயல்வதும் அவளின் துயரம் கண்டு பொங்குவதும் அதை துடைக்க முற்படுவதும் வள்ளியம்மையின் கொடிய விசம் தடவழிய பேச்சுக்களிலிருந்து தன்னவளை பாதுகாப்பதிலாகட்டும் , தனது காதலை பெற்றவர்களிடம் எடுத்து கூறி அவர்களை சம்மதிக்க வைக்க போராடி அவர்களின் சம்மதத்தோடு அவளை கைபிடிக்க நினைப்பதும் , அவளை பழி சுமத்தி வீட்டை விட்டு விரட்ட முற்படுகையில் அவள் பக்க நியாயத்தை எடுத்து சொல்வதோடு மட்டுமில்லாமல் அவளிற்கு தாலிகட்டி அவளுடன் வீட்டை விட்டு சென்று தன்னவளோடு விருப்பத்தோடு வாழ்வதும் அவள் பேச இயலாத போதும் அவள் பேச நினைப்பதை அவன் எளிதில் புரிந்து கொள்வது என ஒவ்வொன்றிலும் அவனது ஆழ்ந்த காதல் மிளிர்கின்றது. நிரந்தரி போரின் மூலம் இழந்த அவளுடைய உறவுகள், அவளுடைய குரல் யாருமற்ற நிலை, யுத்த சூழ்நிலை மனதில் கண்ணீரை அவர் வைக்கின்றது. அவளது நிலையறிந்து அவளை தனது மகனுக்கு கட்டி வைப்பதும் அவளை தன் வீட்டிற்கு அழைத்து சென்று அடைக்கலம் கொடுக்கும் உன்னதமான மனிதன் குலவேந்தர். ஆனால் ஜெகனோ அவளை மனைவியாக கூட ஏற்காமல் தன் தாயோடு சேர்ந்து கொடுமை படைத்துவதோடு இல்லாமல் அற்ப ஆயுளில் இறந்ததோடு இல்லாமல் அவளை பழி சொல்லிலும் ஆழ்த்தி சென்று விட்டான். ராசி இல்லாதவள் என்ற பெயரோடு அடிமை போல் வள்ளியம்மையின் கொடும் பேச்சால் மனம் என்னும் கூட்டுக்குள் நத்தை போல் சுருண்டு கொள்கிறாள் நிரந்தரி. அவளிற்கு ஆதரவாக இருப்பது தாமரை மற்றும் பிரகாஷ் இவர்களின் தோழமையால் அவள் கூட்டை விட்டு சிறிதளவு வெளி வருகின்றாள். ஆகமனின் வரவால் அவனது எல்லையற்ற காதலால் அவள் பட்டாம்பூச்சி பூச்சியாக சிறகடித்து வான் வெளியில் பறக்கிறாள். பல வலிகளை கடந்து வாழ்வின் மகிழ்ச்சியை ஆகமனின் காதல் மூலம் அடைகிறாள். முடிவில் அவள் தம்பியை பிச்சைக்காரனாக காண்பதும் அடையாளம் கண்டு அவர்களின் நிலை எண்ணி கதறுவதும் விவேகன் தாய் இறுதி மூச்சில் கொடுத்த மோதிரத்தை பத்திரமாக வைத்திருந்து தமக்கையிடம் கொடுக்கும் போது எம்மையுமறியாமல் மனம் வலிப்பதோடு கண்களில் கண்ணீரை வர வைத்து விட்டீர்கள் அந்தளவிற்கு உங்களுடைய எழுத்து நடை மனதில் ஆதிக்கத்தை ஏற்படுத்துகின்றது. யுத்த சூழல் மனதில் இரத்த கண்ணீரை வர வைக்கின்றது. இழப்புக்கள் மனதை வாட்டி வதைக்கின்றது. உங்களின் எழுத்து திறமை அதி அற்புதம்.மொத்தத்தில் ஒரு அருமையான நாவல் படித்த திருப்தி. வெற்றி பெற வாழ்த்துக்கள் 👏👏👏👏😍😍😍😍💐💐💐💐🥰🥰🥰👏👏👏
 
Roshani Fernando

Active member
Super story elathu makkaloda valiyayum pesamudiyadha oru pennoda unarvayum romba alaga solirukenga sarvagaman chancea illa semma character awesome fantastic apdi solite pogalam sola varthaigale illa iyooo mudinjuruche nu Iruku all the best mam
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு. நல்ல கதையை மிக அருமையாக கூறியுள்ளீர்கள். இப்போது தான் கதையை படித்து முடித்தேன். ஒவ்வோர் அத்தியாயமும் அருமையாகவும் விருவிருப்பாகவும் சென்றது.
அனைவரும் கதையின் போக்கை வைத்து எழுத்தாளர்களை கண்டுபிடிப்பர். நான் நாயகன், நாயகி பெயர்களை வைத்தே கண்டுபிடித்துவிட்டேன். வாழ்த்துக்கள் 👍.
wow Thank you soo much and I am blessed Nandhu. enna solrathunu theriyala. unkalai pondra vaasakarkal kidaippathum varam. :love::love::love::love:
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi mam....padichiten...wow super super ena solla Aagaman chanceless en kannuku avan than theriyuran oru paiyana,luvra,hubbya,brothera wow ella idathulaiyum d best avan😍😍😘.... sariyana amma paiyan ... niru va pathathum luv start agi avaluku mrge agiduchinu therinjathum avanoda nilaiya ninachi avane kovam kollrathu den ava oru widownu therinjathum iva than enakanavalnu mudivu panra idam sema...avaluku onnuna avanoda thudipu azhagu...niru cute charactr nature ah nadanthu death kulam ivala reason akki thitura padikum pothu ipadi inum irukangalenu enakulla oru aathangam... aagamana luv panalum avan uyiruku ethuna agidumnu amaithiya pora idamla sema sis... valli,ranjani ivangala pathale pathikitu varuthu....finala niru ku avaloda bro kidachathu super sis...azhagana kadhal kathai😍😍😘...best wishes 💐💐💐....Actually epilogue potrupinganu ethirpathen bt nxt page illa😓😓...mudinja kodunga sis
My dear Kanima. I miss you dear. And thank you so much for your wonderful amazing review. romba romba santhoshamaa iruku. appuram avanka sonna worddukku mela poda mudiyala. athalathaan pinnaadi onnum podala. paarkkalaam. potti mudincha udana epilogue poda pakiren. :love::love::love::love:
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகான தலைப்பு. அருமையான கதை கரு. ஆகமன் நிரந்தரியை கண்டதும் காதல் கொள்வதும், அவள் மணமானவள் என தெரிந்து தகாத செயல் செய்தது விட்டேன் என மனம் குமுறுவதும் அவளை மறக்க முடியாமல் தடுமாறுவதும் , அவளை தன்னவளாக கருதுவதும் வீட்டை விட்டு செல்ல முடிவெடுப்பதும் அறிமுகப்படுத்தும் போது அவள் கணவனை காண துடிப்பதும் அவள் கணவன் உயிரோடு இல்லையென்று அறிந்து மன நிம்மதி அடைந்து பின் அவளை எப்படியாவது தன்னவளாக்க முயல்வதும் அவளின் துயரம் கண்டு பொங்குவதும் அதை துடைக்க முற்படுவதும் வள்ளியம்மையின் கொடிய விசம் தடவழிய பேச்சுக்களிலிருந்து தன்னவளை பாதுகாப்பதிலாகட்டும் , தனது காதலை பெற்றவர்களிடம் எடுத்து கூறி அவர்களை சம்மதிக்க வைக்க போராடி அவர்களின் சம்மதத்தோடு அவளை கைபிடிக்க நினைப்பதும் , அவளை பழி சுமத்தி வீட்டை விட்டு விரட்ட முற்படுகையில் அவள் பக்க நியாயத்தை எடுத்து சொல்வதோடு மட்டுமில்லாமல் அவளிற்கு தாலிகட்டி அவளுடன் வீட்டை விட்டு சென்று தன்னவளோடு விருப்பத்தோடு வாழ்வதும் அவள் பேச இயலாத போதும் அவள் பேச நினைப்பதை அவன் எளிதில் புரிந்து கொள்வது என ஒவ்வொன்றிலும் அவனது ஆழ்ந்த காதல் மிளிர்கின்றது. நிரந்தரி போரின் மூலம் இழந்த அவளுடைய உறவுகள், அவளுடைய குரல் யாருமற்ற நிலை, யுத்த சூழ்நிலை மனதில் கண்ணீரை அவர் வைக்கின்றது. அவளது நிலையறிந்து அவளை தனது மகனுக்கு கட்டி வைப்பதும் அவளை தன் வீட்டிற்கு அழைத்து சென்று அடைக்கலம் கொடுக்கும் உன்னதமான மனிதன் குலவேந்தர். ஆனால் ஜெகனோ அவளை மனைவியாக கூட ஏற்காமல் தன் தாயோடு சேர்ந்து கொடுமை படைத்துவதோடு இல்லாமல் அற்ப ஆயுளில் இறந்ததோடு இல்லாமல் அவளை பழி சொல்லிலும் ஆழ்த்தி சென்று விட்டான். ராசி இல்லாதவள் என்ற பெயரோடு அடிமை போல் வள்ளியம்மையின் கொடும் பேச்சால் மனம் என்னும் கூட்டுக்குள் நத்தை போல் சுருண்டு கொள்கிறாள் நிரந்தரி. அவளிற்கு ஆதரவாக இருப்பது தாமரை மற்றும் பிரகாஷ் இவர்களின் தோழமையால் அவள் கூட்டை விட்டு சிறிதளவு வெளி வருகின்றாள். ஆகமனின் வரவால் அவனது எல்லையற்ற காதலால் அவள் பட்டாம்பூச்சி பூச்சியாக சிறகடித்து வான் வெளியில் பறக்கிறாள். பல வலிகளை கடந்து வாழ்வின் மகிழ்ச்சியை ஆகமனின் காதல் மூலம் அடைகிறாள். முடிவில் அவள் தம்பியை பிச்சைக்காரனாக காண்பதும் அடையாளம் கண்டு அவர்களின் நிலை எண்ணி கதறுவதும் விவேகன் தாய் இறுதி மூச்சில் கொடுத்த மோதிரத்தை பத்திரமாக வைத்திருந்து தமக்கையிடம் கொடுக்கும் போது எம்மையுமறியாமல் மனம் வலிப்பதோடு கண்களில் கண்ணீரை வர வைத்து விட்டீர்கள் அந்தளவிற்கு உங்களுடைய எழுத்து நடை மனதில் ஆதிக்கத்தை ஏற்படுத்துகின்றது. யுத்த சூழல் மனதில் இரத்த கண்ணீரை வர வைக்கின்றது. இழப்புக்கள் மனதை வாட்டி வதைக்கின்றது. உங்களின் எழுத்து திறமை அதி அற்புதம்.மொத்தத்தில் ஒரு அருமையான நாவல் படித்த திருப்தி. வெற்றி பெற வாழ்த்துக்கள் 👏👏👏👏😍😍😍😍💐💐💐💐🥰🥰🥰👏👏👏
wow wow wow ஷாலினி என்ன சொல்லன்னு தெரியல. மிக அழகா ஆழமா உங்க விமர்சனத்தை கதையின் போக்கை வைத்து சொல்லி இருக்கீங்க. படிக்கும்போதே சாதித்து விட்ட உணர்வு எனக்கு. நான் அங்கே வெற்றி பெறுவேனா தெரியாது. ஆனால் இங்கே வெற்றி பெற்றுவிட்டேன். இதோ வாசகர்கள் நீங்கள் இங்கே என்னை வெற்றி பெற வைத்துவிட்டீர்கள். இதை மிஞ்சிய விருது என்னை தேடி வரப்போவதில்லை.உங்களை போன்ற வாசகர்கள் எனக்கு கிடைத்த வரம் அதனால் என் தலை தாழ்த்தி நன்றி கூறுகிறேன் ஷாலினி. மிக மிக மிக நன்றி. :love::love::love::love:
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super story elathu makkaloda valiyayum pesamudiyadha oru pennoda unarvayum romba alaga solirukenga sarvagaman chancea illa semma character awesome fantastic apdi solite pogalam sola varthaigale illa iyooo mudinjuruche nu Iruku all the best mam
Wow Roshani Do you know how blessed I am. Thank you soo much ma. really really I am happy. unkalai pondra vaasakarkal enakku kidaitha palam. mikka nandrima. :love::love::love::love:
 
K ma😍😍😘😘
 
Top