All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super update mam neenga yarunu kandupidichiten hero and heroin name semma niranthari pavam don't worry baby namma aalu vanthu valliammaiya vachu seivaru
haa haa haa I am so blessed pa. ippadi vaasakarkal kidaikka koduthu vachirukkanum. thanks ma. :love::love::love::love: puthan vanthiduvaaru. appuram theriyum. :love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹீரோயின் இன்ட்ரோ சூப்பர்😍😍😍...

நிரந்தரி...இந்த பய பயப்படுது...இந்த டெரர் பீஸ்கிட்ட சிக்கி இப்படி ஆகிடுச்சோ😉....தாமரை செம க்யூட்😍😍...

டோன்ட்வொர்ரி நிரந்தரி....ஹீரோ ஆன் த வே😉😉....
sariyaa sonneenka... hero vanthukitte irukkaaru. niranthari kavalappadaathemmaa... athukkupiraku theriyum thambi yaarunnu. :love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very nice starting so far my favourite ,your way of writing is different than others, thats why your story seems special, thank you sis
I am blessed my dear. I am so happy to see your wonderful comments. thank you soo much. :love::love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அட அருமையான துவக்கம். நிரந்தரிக்கு என்ன சிக்கல்? சர்வாகமன் ஆபத்பாந்தவனாக மாறுவானா? மேலும் கதையின் எழுத்தாளரை கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்!!!
haa haa thank you so much ma. ippadi elaarum kandukondaa naan enna pannurathu. me paavam. please kandukollatha maathiriyaavathu nadinkappaa kaasaa panama.a :love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Semma semma episode... Aathman pathina varnanai Super..... Niranthani ஏன் அந்த லேடி ku இந்த பயம் payapuraa.... ச்சே என்ன திட்டு thittuthu அந்த அம்மா... Ava maaried ah.. தாமரை so cute la... Super Super.. Eagerly waiting for next episode
Thank you so much ma. valliyammaikku en kopam enkirathu piraku theriyum paarunka. anthammaakku thitturathuthaan velaye. :love::love::love: yes thamarai wonderful girl. :love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ***மா
ஆகமனோட கண்ணை வச்சே அவனோட குணாதிசயங்களை விளக்கிட்டீங்களே....superb dear...எப்பிடி தான் இப்பிடி யோசிக்கிறிங்களோ.. போங்கப்பா ...உங்க வர்ணனைல நாங்களும் கொஞ்சம் சொக்கித்தான் போயிட்டோம்.... நிரந்தரி இன்ட்ரோவும் நைஸ்... என்னப்பா இந்த பொண்ணு இப்பிடி ஒரு பயந்தாங்கொள்ளியா இருக்கு ...don't worry baby இந்த சிறைல இருந்து உன்னை மீட்டெடுக்க நம்ம ஹீரோ is on the way.... அண்ணியுடன் தோழமை பாராட்டும் தாமரை கேரக்டர் ச்சோ ச்சுவீட்.....
ha ahaa unka vimarsanam eppavum pola asathalaave irukku laxmi. really really thank you and i am honoured. yes thamarai sweet. namma sarvaakaman vanthu kaappaathuvaannu nenakkireenka. paakkalaam. :love::love::love::love:
 
Top