All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

Chitra Balaji

Bronze Winner
Happy Tamil new year pa... Super Super Super pa... Nice starting.... அம்மா maari மனைவி vennum ninaikiraan ah aathman nice name... Super eagerly waiting for next episode
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Happy Tamil new year pa... Super Super Super pa... Nice starting.... அம்மா maari மனைவி vennum ninaikiraan ah aathman nice name... Super eagerly waiting for next episode
Thank yoiu so much maa. Naalaikku poduven. padinka. :love::love::love:
 

Santhalakshmi Narayanan

Well-known member
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

அருமையான, அசத்தலான தொடக்கம்.. சர்வாகமன் குலசூரியர்... பேரை சொல்லும் போதே செம கெத்தா இருக்கு.. தூக்கம் எவ்ளோ அழகான விஷயம்.. அதை நீங்க விவரிச்ச விதம்... ஹப்பா... அனுபவிச்சி தூங்கறவங்கல்லாம் கொடுத்து வச்சவங்கன்னு தோணுது..! "ராஜ ராஜ சோழன் வம்சமே போன இடம் தெரியல".. மறுக்க முடியாத உண்மைய அவ்ளோ அசால்ட்டா சொல்லிட்டான்... ஆகமனை😙😙😙 நீங்க வர்ணிச்சிருக்க விதத்துல பார்க்காதவங்க மட்டும் இல்ல.. படிக்கற நானும் அந்த கேரக்டர் மேல காதல்ல விழுந்துட்டேன்... எத்தனை நாளைக்கு சார் இப்படியே பேசிகிட்டு திரிவார்னு பார்க்கலாம்... ஹாஹா... ஆகமா... அம்மா மாதிரி பொண்ணு on the way...! அடுத்த எபிக்கு வெயிட்டிங்...😍😍😍😍😍
 

Nagalaxmi

Well-known member
ஹாய் ***மா
மார்னிங்ல இருந்து உங்க ஸ்டோரிக்காக waiting ... மொபைல் பாத்து பாத்து கண்ணே பூத்து போச்சு....
அருமையான தொடக்கம் டியர்... ஹீரோ பத்தி இப்பிடி ஒரு intro கொடுத்து எங்களை tempt பண்றிங்களே மா... பேரே சும்மா நச்சுன்னு இருக்கே.... அதுவும் தாயின் மருவுருவமாய் மனைவியை தேடும் ஆகமன் கண்டிப்பா ஒரு gem தான்... As usual உங்க வர்ணனை superb dear....
 

Sudha RK

Bronze Winner
ஆகமன் அறிமுகம்...உங்களோட வர்ணனைல.... செம்ம அழகு போங்க😍😍😍....ஹீரோ வர்ணனையிலே எங்களையெல்லாம் கவுத்துபுட்டீங்க😍😍😘😘....

அம்மா மாதிரியே பொண்ணு வேணுமா🤔...கிடைக்காதுன்னு நெனச்சு சொல்லியிருப்பானோ...வந்துகிட்டே இருக்கா ராசா😝.....

சூப்பரான ஆரம்பம் சிஸ்😍😍😍....
 
அருமையான பதிவு
அம்மா மாதிரி பெண்ணை
பார்த்து விட்டு மனம் மயங்கி கட்ட போரான்
இலங்கைக்கு போய் அங்க பார்ப்பானோ
 

Samrithi

Well-known member
Nice starting sis 💐 aagaman agmark nalla paiyana ammapaiyana erupathu superb 👏 heroin indian ponna ila srilankan ponna ah?therunchuka eagerly waiting for your next ud... Keep rocking 👍
 
Top