தாமரை
தாமரை
நான் நேற்றே வாய்தா வாங்கிட்டேன் வாசூ மா. திங்கள் தர்றேன்னுஇந்த திரியில மட்டும் ரைட்டர் மேடம் தூங்க வாசகர் சுத்தி நின்று தாலாட்டு பாடுதுக...
ஒருத்தவக epi கேட்டு வாங்கி கொடுக்காத காரணத்தால் நான் சோகமா போறேன்...
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நான் நேற்றே வாய்தா வாங்கிட்டேன் வாசூ மா. திங்கள் தர்றேன்னுஇந்த திரியில மட்டும் ரைட்டர் மேடம் தூங்க வாசகர் சுத்தி நின்று தாலாட்டு பாடுதுக...
ஒருத்தவக epi கேட்டு வாங்கி கொடுக்காத காரணத்தால் நான் சோகமா போறேன்...
மிக்க நன்றி கவிதா மாகதை சுவாரஸ்யமான இருக்கு சகோ
வாசூ மா.. ஸோ ஸ்வீட்.. எல்லாம் நல்லா கொஞ்சி கெஞ்சி, தட்டிட்டு கடேசீல ஒரு வார்த்தைல சாச்சுப்புட்டீங்க மச்சா ஏதே டீஸரா..என்னமோ நடக்குது மர்மமான இருக்குது...
ஏய்...இங்க பாருடா ...மண்ணள்ளிப்போட்டு நாகபாம்புக்கு பால் ஊத்திட்டு... இந்த விழபாம்புக்கு காப்பாத்தி பால் வார்த்த...நீ அவ இத்துனோண்டு தண்ணீ ஊத்தனதுக்கு....பெருசா சிலிப்பீக்கற...
இவன் விஷம் ஊரேயே தாக்கும் ...பாம்பு விஷயமெல்லாம் இவனுக்கு எம்மாத்திரம்...
பாரி....அத்தான்...இந்த கூப்பாடு வேரேது சங்கதி சொல்லுதே... ம்ம்ம்
மர்மம் தானே விலகினால் தானே அழகு....
பாரி பேரு வச்சதாலா...வாய்ல வர நல்ல நல்ல வார்த்தைக்கூட வாய்க்க தகராறு பண்ணிக்கிட்டு திரியிது.
அவனும் அப்படி தான் திரியறான்... அவன் பேரும் அதே கணக்கா திரியுது.... ம்க்கும்
இந்த காதணி விழாவும் ஏதாவது சம்பவத்தை எதிர்பார்க்கலாமா...
பாரி பல்ல கடிக்கற... அவனுக்கு 60%உனக்கு அதுக்குமேலனு தோணுது...ஆனாலும் குறுக்கால குறுக்கால கண்ணுக்கு தெரியாது ஏதோ ஒன்னு ஓடுது....
செந்திலு..ஆனா...ஊனா...உரம் தெளிக்க வுட்டே உன்ன ஒரு ஓரமாக உட்கார வச்சிருப்பாங்க...ஏனா நாமல்லாம் ஆரோ தானா...
பரவாயில்ல எப்பிடியோ உருண்டு திரண்டு டீசர் வாங்கியாச்சு....epi யையும் சீக்கிரம் கொடுத்துடுங்க தாமரை மா
மிக்க நன்றி செல்வி மா. அற்பதம்"நீலப்பெருவெளியில் நின்றாடும் நாயகனே!" - நவரச எழுத்தாளர் தாமரையின் மற்றுமொரு வித்யாசமான கிராமிய காவியம்! மருதம் பாடும் மகோன்னத ராகம்!
ஹாய் தாமரை,
மண்ணைக் கொத்திய
மன்னவன் முடுக்கில்...
சீறி வந்தானோ நாகராஜனே!
தான் என்ற தாண்டவத்தில்
தனியாய் நின்றவன்
தாண்டவத்தோனே!
ஒன்றுக்குள் ஒன்றாய்
மண்ணுக்குள் நன்றாய்
மகத்துவம் பார்க்கும்
பக்குவப்பட்ட உள்ளங்கள்...
படபடத்தாலும்...
பகுமானம் பார்க்கும்
பகட்டான உலகில்...
கண்டும் காணா
கமுக்கங்கள் கூட...
கற்றவர்க்கு அழகோ!
வெறுப்பாய் கொன்றாலும்
மறுப்பாய் நின்றாலும்
பொறுப்பாய் வந்த
கள்ளமற்ற உள்ளங்கள்
காலத்தின் கோலத்தில்
கேட்பாரற்று போனாலும்...
தன் கையே தனக்கென...
தலை நிமிரும் எந்நாளும்!
வாழ்த்துகள் தாமரை, நன்றி.