All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீலப் பெருவெளியில் நின்றாடும் நாயகனே... கருத்துத்திரி

தாமரை

தாமரை
இந்த திரியில மட்டும் ரைட்டர் மேடம் தூங்க வாசகர் சுத்தி நின்று தாலாட்டு பாடுதுக...
ஒருத்தவக epi கேட்டு வாங்கி கொடுக்காத காரணத்தால் நான் சோகமா போறேன்...

😞😞😞😞😞😞
நான் நேற்றே வாய்தா வாங்கிட்டேன் வாசூ மா. திங்கள் தர்றேன்னு🥺🥺🥺🥺🥺🥺
 
Vasugii

Member
என்னமோ நடக்குது மர்மமான இருக்குது...‌😏😏😏😏😌😌😌😌😌

ஏய்...இங்க பாருடா ...மண்ணள்ளிப்போட்டு நாகபாம்புக்கு பால் ஊத்திட்டு... இந்த விழபாம்புக்கு காப்பாத்தி பால் வார்த்த...நீ அவ இத்துனோண்டு தண்ணீ ஊத்தனதுக்கு....பெருசா சிலிப்பீக்கற...😚😚😚😚😚😙

இவன் விஷம் ஊரேயே தாக்கும் ...பாம்பு விஷயமெல்லாம் இவனுக்கு எம்மாத்திரம்...😝😝😝😝😝😝

பாரி....அத்தான்...இந்த கூப்பாடு வேரேது சங்கதி சொல்லுதே... ம்ம்ம்
மர்மம் தானே விலகினால் தானே அழகு....🤫🤫🤫🤫🤫😱

பாரி பேரு வச்சதாலா...வாய்ல வர நல்ல நல்ல வார்த்தைக்கூட வாய்க்க தகராறு பண்ணிக்கிட்டு திரியிது‌.‌‌🤬🤬🤬🤬🤬

அவனும் அப்படி தான் திரியறான்‌... அவன் பேரும் அதே கணக்கா திரியுது.... ம்க்கும் 😠😠😠😠

இந்த காதணி விழாவும் ஏதாவது சம்பவத்தை எதிர்பார்க்கலாமா...

பாரி பல்ல கடிக்கற... அவனுக்கு 60‌%உனக்கு அதுக்குமேலனு தோணுது...ஆனாலும் குறுக்கால குறுக்கால கண்ணுக்கு தெரியாது ஏதோ ஒன்னு ஓடுது....😁😁😁😁😁

செந்திலு..ஆனா...ஊனா...உரம் தெளிக்க வுட்டே உன்ன ஒரு ஓரமாக உட்கார வச்சிருப்பாங்க...ஏனா நாமல்லாம் ஆரோ தானா...😫😫😫😫😫😫

பரவாயில்ல எப்பிடியோ உருண்டு திரண்டு டீசர் வாங்கியாச்சு....epi யையும்‌‌ சீக்கிரம் கொடுத்துடுங்க தாமரை மா😌😌😌😌😌:smiley16::smiley16::smiley16::smiley16::smiley16::smiley15::smiley15::smiley15::smiley15:
 
Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"நீலப்பெருவெளியில் நின்றாடும் நாயகனே!" - நவரச எழுத்தாளர் தாமரையின் மற்றுமொரு வித்யாசமான கிராமிய காவியம்! மருதம் பாடும் மகோன்னத ராகம்!

ஹாய் தாமரை,

மண்ணைக் கொத்திய
மன்னவன் முடுக்கில்...
சீறி வந்தானோ நாகராஜனே!

தான் என்ற தாண்டவத்தில்
தனியாய் நின்றவன்
தாண்டவத்தோனே!

ஒன்றுக்குள் ஒன்றாய்
மண்ணுக்குள் நன்றாய்
மகத்துவம் பார்க்கும்
பக்குவப்பட்ட உள்ளங்கள்...
படபடத்தாலும்...
பகுமானம் பார்க்கும்
பகட்டான உலகில்...
கண்டும் காணா
கமுக்கங்கள் கூட...
கற்றவர்க்கு அழகோ!

வெறுப்பாய் கொன்றாலும்
மறுப்பாய் நின்றாலும்
பொறுப்பாய் வந்த
கள்ளமற்ற உள்ளங்கள்
காலத்தின் கோலத்தில்
கேட்பாரற்று போனாலும்...
தன் கையே தனக்கென...
தலை நிமிரும் எந்நாளும்!

வாழ்த்துகள் தாமரை, நன்றி.
 
Last edited:

Indhumathy

Well-known member
பாரி கொஞ்சம் ஓவரா தான் பண்றான்.. உதவி பண்ண வந்தா ரொம்ப தான் சிலுப்பிகிறான்... 😤😤😤😤😤
இந்தர் தம்பி அவ உனக்கு அண்ணியா வரதுக்கு வாய்ப்பு அதிகம்ன்னு தோணுது 🤪🤪🤪 அதனால இதோட இந்த 60, 40 கணக்கெல்லாம் நிறுத்திக்கோ.... இல்லனா அண்ணன்கிட்ட நல்லா வாங்குவ... 😆😆😅😅
 
ரொம்ப அருமையான பதிவு
பாரி இத்தனை வெறுப்பா
பகையை வளர்த்து வச்சு இருக்கான்
எப்படி இந்த பயல
வேந்தன் குடும்பம் சமாளிக்க
போகுது
நீலாம்பரி அத்தான் பேச்சு கேட்டு
நடப்பது
விவசாயத்தை இத்தனை
விரும்பி செய்றதுனு
நல்லா இருக்கு
இந்திரன் கொஞ்சம் விளையாட்டு
தனமா இருக்கறான்
கதை நல்லா போகுது
 
Thani

Well-known member
அடப்பாவி! பாம்பு கொத்தி விட்டது... என்ன அசால்ட்டா நடந்து போகிறான். இவன் சரியான மண்டை கனம் பிடித்தவன் .
ஆமாம் பாரி....அவளுக்கும் வேந்தனுக்கும் திருமணம் என்றவுடன் ஏன் அதிர்ச்சி ஆனாய் ஏதாவது ப்ளான் பண்ணி வைத்து இருக்கீயா என்ன .,?😂
இந்தருரு.... நீ விளையாட்டு பிள்ளையா..?? இல்லை??? (நமக்கும் தெரியல 😁)
ஒற்றுமையாக இருக்கும் குடும்பத்துக்குள்ள இந்த பாரி என்னகலகத்தை உண்டு பண்ண போறான் ..?
கார்த்தியின் மூலமா ஏதாவது திருகுதாளம் பண்ணினாலும் ஆச்சரியப்படுவதுக்கு இல்லை ...
காது குத்து விழா சிறப்பாக நடைபேறுமா ஆத்தரே😁
சூப்பர் 😀
 
தாமரை

தாமரை
என்னமோ நடக்குது மர்மமான இருக்குது...‌😏😏😏😏😌😌😌😌😌

ஏய்...இங்க பாருடா ...மண்ணள்ளிப்போட்டு நாகபாம்புக்கு பால் ஊத்திட்டு... இந்த விழபாம்புக்கு காப்பாத்தி பால் வார்த்த...நீ அவ இத்துனோண்டு தண்ணீ ஊத்தனதுக்கு....பெருசா சிலிப்பீக்கற...😚😚😚😚😚😙

இவன் விஷம் ஊரேயே தாக்கும் ...பாம்பு விஷயமெல்லாம் இவனுக்கு எம்மாத்திரம்...😝😝😝😝😝😝

பாரி....அத்தான்...இந்த கூப்பாடு வேரேது சங்கதி சொல்லுதே... ம்ம்ம்
மர்மம் தானே விலகினால் தானே அழகு....🤫🤫🤫🤫🤫😱

பாரி பேரு வச்சதாலா...வாய்ல வர நல்ல நல்ல வார்த்தைக்கூட வாய்க்க தகராறு பண்ணிக்கிட்டு திரியிது‌.‌‌🤬🤬🤬🤬🤬

அவனும் அப்படி தான் திரியறான்‌... அவன் பேரும் அதே கணக்கா திரியுது.... ம்க்கும் 😠😠😠😠

இந்த காதணி விழாவும் ஏதாவது சம்பவத்தை எதிர்பார்க்கலாமா...

பாரி பல்ல கடிக்கற... அவனுக்கு 60‌%உனக்கு அதுக்குமேலனு தோணுது...ஆனாலும் குறுக்கால குறுக்கால கண்ணுக்கு தெரியாது ஏதோ ஒன்னு ஓடுது....😁😁😁😁😁

செந்திலு..ஆனா...ஊனா...உரம் தெளிக்க வுட்டே உன்ன ஒரு ஓரமாக உட்கார வச்சிருப்பாங்க...ஏனா நாமல்லாம் ஆரோ தானா...😫😫😫😫😫😫

பரவாயில்ல எப்பிடியோ உருண்டு திரண்டு டீசர் வாங்கியாச்சு....epi யையும்‌‌ சீக்கிரம் கொடுத்துடுங்க தாமரை மா😌😌😌😌😌:smiley16::smiley16::smiley16::smiley16::smiley16::smiley15::smiley15::smiley15::smiley15:
வாசூ மா..🤣🤣🤣🤣🤣🤣 ஸோ ஸ்வீட்.. எல்லாம் நல்லா கொஞ்சி கெஞ்சி, தட்டிட்டு கடேசீல ஒரு வார்த்தைல சாச்சுப்புட்டீங்க மச்சா🤕🤕🤕🤕🤕🤕 ஏதே டீஸரா..

மீ பாவம்🥲🥲🥲🥲🥲🥲🥲🥲

ஆனாலும் இதை சாலஞ்சா எடுத்த உருண்டு பொரண்டு வந்திட்டோமில்ல.

லவ்வு யூஊஊஊஊ
 
தாமரை

தாமரை
"நீலப்பெருவெளியில் நின்றாடும் நாயகனே!" - நவரச எழுத்தாளர் தாமரையின் மற்றுமொரு வித்யாசமான கிராமிய காவியம்! மருதம் பாடும் மகோன்னத ராகம்!

ஹாய் தாமரை,

மண்ணைக் கொத்திய
மன்னவன் முடுக்கில்...
சீறி வந்தானோ நாகராஜனே!

தான் என்ற தாண்டவத்தில்
தனியாய் நின்றவன்
தாண்டவத்தோனே!

ஒன்றுக்குள் ஒன்றாய்
மண்ணுக்குள் நன்றாய்
மகத்துவம் பார்க்கும்
பக்குவப்பட்ட உள்ளங்கள்...
படபடத்தாலும்...
பகுமானம் பார்க்கும்
பகட்டான உலகில்...
கண்டும் காணா
கமுக்கங்கள் கூட...
கற்றவர்க்கு அழகோ!

வெறுப்பாய் கொன்றாலும்
மறுப்பாய் நின்றாலும்
பொறுப்பாய் வந்த
கள்ளமற்ற உள்ளங்கள்
காலத்தின் கோலத்தில்
கேட்பாரற்று போனாலும்...
தன் கையே தனக்கென...
தலை நிமிரும் எந்நாளும்!

வாழ்த்துகள் தாமரை, நன்றி.
மிக்க நன்றி செல்வி மா. அற்பதம் ❤❤🥰🥰🙏🙏🙏
 
Top