All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அழகான கருத்துப் பகிர்வு சரூ டியர். தாமதமான பதிலுக்கு மன்னிக்கனும்..Wwwo lotus
Ha ha oru maata vagurathuthu enna tha Ellam panna vendiruku ha ha
Venda semma samalipu ha ha
Adeeiinhala vivasayatha nirutha Vanda soorapuzhigala neenga
Vitha pudika Vanda soorigala vittha vithatha undra appa nuke muzhusa triyado ungala ethivitruku payapulla
Ennda deii vivasayam panna vadmadri seen
Naanga kandupidikama vitruvoma
Moonu peruma suond partinga pola paaavam anda veetamma
Meelavukum vendanukum kalyanam nu sonadum pari Kai velai nirutham seiude
Ssssappa onnu trinjiduchi namma thala tan hero
Kataya thazhi jolirukaganga parkonum yar kooda nu
கூப்டியாடா..அடேய் பாரி
"நீலப்பெருவெளியில் நின்றாடும் நாயகனே!" - நவரச எழுத்தாளர் தாமரையின் மற்றுமொரு வித்யாசமான கிராமிய காவியம்! மருதம் பாடும் மகோன்னத ராகம்!
ஹாய் தாமரை,
வெள்ளாமை காட்டில்
வெவகாரம் ஆனால்...
வெட்டாரம் ஆகுமோ...
வயல்வெளியே...?
தான் என்ற அகங்காரம்
நான் என்று ஆங்காரமாய்
ஏன் என்ற ஓங்காரத்தின் முன்...
அடங்கிடுமா..? அடக்கிடுமா...?
வேட்டைக்காரன் வந்துவிட்டால்
ஆட்டக்காரன் என்ன செய்வான்?
ஆட்டை போட்ட வேட்டையிலே...
ஓட்டை போட்டு ஆடுவானோ...?
வேட்டைக்காரன் வலை விரிக்க...
ஆட்டக்காரன் நிலை விரிக்க...
நீலப்பெருவெளியில்....
இந்திரனவன் இயந்திரமே!
வேந்தர்களின் வழக்கில்
நீலப்பெருவெளிகள்...
நிர்மலமாய் போகாதோ...!
வாழ்த்துக்கள் தாமரை, நன்றி
வாசூமா சூப்பரான கருத்துக்களின் பகிர்வு..அச்சோ தாமரை மா....இதென்ன இப்படி விழிபிதுங்க வைக்கீறீங்க....
இவனுங்க வெள்ளாமை பண்ண வந்த மாதிரியே தெரியலை....நிலத்த மலடாக்கற முயற்சியில இறங்கி இருக்கற மாதிரியே தெரியுது...நிறைய கிணறு வெட்டி ...
இவன் சொல்லி என்ன பண்ணறது...தாய மதிச்சா தானா தாய்மண்ண மதிக்கற புத்தி வரும்...
ஆயிரம் கம்பெனி கட்டி ஆண்டாலும் ஒவ்வொருத்தனும் மண்ணுல விளைஞ்சத தான் தின்ன முடியும்...கம்பெனி கழிவ தின்னு காலத்த ஓட்ட முடியாது...
தம்பி இந்திரா....பேருகேத்த மாதிரியே ஆளு..... என்னம்மா கடலை போடற...மண்ணுல விதைக்க சொன்னா அடுத்தவங்க பொண்ணுகிட்ட விதைக்கிற...பார்த்து..அவளும் அவ மாமனும் இயற்கை உரம்...மீன் அமிலம்னு கலக்கிட்டு திரியாறாங்க..
உன்னையும் அதுல சேர்த்து ஊற போட்டு போறாங்கடா டோய்
தம்பி வேந்தா....சுலுவா இழுக்கற வம்ப...ஏத்தம் தான் உனக்கு...பாதைய அடைக்கற.......இடியட்
நீங்க விட்டத புடீங்கறீங்களோ...விட்டத்த புடீக்கறீங்களோ....கண்டீப்பா உங்க ஆட்டத்த களைச்சி ஓட்டம் எடுக்கறீங்களா என்ன பாருங்க....
மகிழு....அவனுங்க தான் கட்டி இழுக்கறானுங்க... நீயும் அப்படியே போற...ஏதோ உள்குத்து ஊமகுத்தா வேளைப்பாக்குறாங்க...கறைச்ச தேமேறு குறைச்சல அப்படியே அவனுங்க மூஞ்சியில் ஊத்தி துரத்தி விடுடாம...
நன்றிகள் சரூ டியர்.Lovely baby
Ama da un paatan mupaatan kalathula enna nadauchi nu trichiducho
Mothama pudungiuvanaM la nadakumbodu parkalam
Enda mutta pasangala vivasaya nizhanhala alichi Adanala vara notta ah thimbeenga
Apuvum sotha Thane timbeenga
Iduve trla idula vittadu pudikranamamam
Ha ha varapa yada nondreenga
Enga thala poda vaikama la vitruvaaru
Ama inda Indran paya seiga sarilaye enda avaluku vazhi triyada nee eduku thodupa