All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீலப் பெருவெளியில் நின்றாடும் நாயகனே... கருத்துத்திரி

Vasugii

Member
வாசூ மா❤❤❤💕💕💕💕💕😍😍😍🥳🥳🥳🥳🥳 செம்ம சரவெடி பட்டாசு கருத்துப் பகிர்வு


உங்களுக்கு அம்பரியை தான் ரொம்ப பிடிச்சிருக்கு போல.

2 வேந்தன்கள்ல யார் ஜெயிக்கறாங்க பார்ப்போம்.
உங்கள் எண்ணங்கள் ல எப்பவும் பெண்ணுக்கான வாசனை தூக்கி சுற்றாமல்...அழுத்தி பிடிக்காமல்...நிறைந்து தளும்பாமல்...
அரைகுடமாய் சத்தம் எழுப்பாமல் ...எனக்கு உண்டான எல்லையில் எனக்கான நிமிர்வோடு...அதற்கான தன்மானத்தோடு தகவமைத்து கொள்ளும்...பெண்ணியம் பேசாமல் பேசி...காலத்தோடு பயணித்து...வாழ்வியலோடு இயந்து வாழும் கட்டமைப்பு...காட்சியமைப்பு...அழகியிலின் அழகு..:smiley12:smiley12:smiley12:smiley12

அப்படிப்பட்டவளை யாருக்கு தான் பிடிக்காது...அவரவர் சுயத்தோடு சேற்றேடு விளையாடி...சோற்றுக்காக கலம் நாடி...மண்ணின் மகிமை பேச போகும் இக் கதை வழி உங்கள் எண்ணங்களை ...கதைசொல்லும் உங்கள் பாங்கினை இரசிக்க எண்ணத்தில் ஏற்றி சுவைக்க...ஆவலுடன்...நானும் உங்களுடன் இப்படத்தில் மகிழ்வுடன்❤❤❤❤💕💕💕💕
 

saru

Bronze Winner
ஹா ஹா நன்றி நன்றி சரூ டியர்.. 4 ஹீரோக்களா.. 😄😄😄😄 அப்ப கதைய தூக்கி சுமந்து எடுத்துட்டு போய்டுவாங்க.. நல்லவேள🤭

மகிழ் பாரி இந்தர் எல்லோருமே கதை நகர முக்கியமானவங்க.. யாரு ஒருத்தரை ஒருத்தர் மிஞ்சி நாயகனாக நிலைபெறுறாங்க பார்ப்போம்.
Naalu ila baby
Nandu(2) purtha
 

தாமரை

தாமரை
உங்கள் எண்ணங்கள் ல எப்பவும் பெண்ணுக்கான வாசனை தூக்கி சுற்றாமல்...அழுத்தி பிடிக்காமல்...நிறைந்து தளும்பாமல்...
அரைகுடமாய் சத்தம் எழுப்பாமல் ...எனக்கு உண்டான எல்லையில் எனக்கான நிமிர்வோடு...அதற்கான தன்மானத்தோடு தகவமைத்து கொள்ளும்...பெண்ணியம் பேசாமல் பேசி...காலத்தோடு பயணித்து...வாழ்வியலோடு இயந்து வாழும் கட்டமைப்பு...காட்சியமைப்பு...அழகியிலின் அழகு..:smiley12:smiley12:smiley12:smiley12

அப்படிப்பட்டவளை யாருக்கு தான் பிடிக்காது...அவரவர் சுயத்தோடு சேற்றேடு விளையாடி...சோற்றுக்காக கலம் நாடி...மண்ணின் மகிமை பேச போகும் இக் கதை வழி உங்கள் எண்ணங்களை ...கதைசொல்லும் உங்கள் பாங்கினை இரசிக்க எண்ணத்தில் ஏற்றி சுவைக்க...ஆவலுடன்...நானும் உங்களுடன் இப்படத்தில் மகிழ்வுடன்❤❤❤❤💕💕💕💕
ச்சோஓஓஓ ச்வீட் வாசூமா💕💕💕🥰🥰🙏❤️🙏❤️🙏❤️ லவ் யூஊஊஊ
 

தாமரை

தாமரை
செய்யலாம் தப்பில்ல🤭🤭🤭🏃🏃🏃
😨😬😨😬😨😬 ஏன் ஏன் இந்த வெஷப் பரீட்சை பேபி மா.. மீ பாவம்..
முதல்ல சொன்ன தாளமே ஒக்கே.. கிடைச்ச இடத்திலெல்லாம் தட்டிருவோம்..
 
Top