All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிழல் தேடிடும் நிஜம் நீயடி..!! - கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
ஆனா இந்த ஆதிசங்கர் ku irukara திமுரு ku அளவே இல்ல.... அந்த ஆளு எல்லாம் மனுஷன் list laye செதுக்கி கிடையாது..... பெத்த புள்ளை எப்படி நாசமா poraane கவலை இல்ல ஆனா gouravam அந்தஸ்து nu pinaathikitu இருக்கான்..... ஆதி ku மீரா va paathathu naala இந்த தெளிவா illa தெளிவா தான் இருக்கான் ah... Avanga சொன்னது kaaga அந்த maari nadikiraan ah...... மீரா நிஜத்துல irukara maari எல்லாரும் vennum naa... அவன் எல்லார் oda yum இருக்கனும் nu ninaikiraan ah... Karthik தலைல ரத்தம் varaamaari picture varanji இருக்கான் eppo நடந்தது அது.... Doctor mela santhegam வரலையா avaluku.... Super Super maa... Semma semma episode
 

saru

Bronze Winner
Wooow lovely update dear. Athiyoda chinna chinna vidayangal meera va teliya vaikum
De ini irunda pakki unakku meera kita
.karthiya vachum edo seidrukeenga.. Aavana naadu kadathundu mattum ila pola

modala amma apram kooda palagainavanga oh god
oru manusan evvalavu tan thanguvan..
 

gnanavani

Bronze Winner
த்ரேட் உங்க குழாயடி.சண்டையில் ரகளை கட்டுது.. சிரிச்சு முடியல..🤣🤣🤣 தேங்க்யூ பிரெண்ட்ஸ்..

ஆன எனக்கு ஒரு டவுட்.. @gnanavani வாணி நீ படிச்சுதா இன்னைக்கு தான் நோட்டிபிகேஷன் காட்டுச்சு..🙄 ஆன ஆதி யார் என்றே தெரியாமல் ஆதிக்காக போராடி ஹீரோ ஆர்மி என்பதை நிரூபிச்சுட்டிங்க..😁😁
🙈🙈🙈🙈
Oru epi padicha odane fix pannidalamla raji ma athan nàanum fix aagiten .:smiley57:
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கரெக்ட்டாஆஆ நான் குட்நைட் சொல்லி சில நிமிடங்கள்ல போட்டு இருக்கீங்கககக ராஜி அக்கா😏😏😏

கூடிய சீக்கிரமே மீராக்கு உண்மைகள் எல்லாத்தையும் தெரிய வைப்பீங்கனு நினைக்கிறேன்....
இந்த இடங்கள்ல மீராவோட மனத்தைரியம் ரொம்பவே வேற லெவல்......காதல் மெய்சிலிர்க்க வைக்குது...

ஆதியோட வார்த்தைகள் ரொம்ப உணர்ச்சிகரமா இருந்துச்சு....
கண்டிப்பா மீரா அவனை வெளிய கொண்டு வருவா......ரொம்ப அழுத்தம் நிறைந்தவனா இருக்கான் ஆதி...

கார்த்திக் ரத்தம்.....அவங்க அப்பா கார்த்திய ஏதோ பண்ணியிருக்காருனு தெரியுது.......சீக்கிரம் விடை கிடைக்கும்......வெய்டிங்ங்ங்..
 

fathima nuhasa

Bronze Winner
வாவ்.. அருமையான விமர்சனம்.. மிக்க நன்றி..

அவர்களின் காதலே வார்த்தைகளால் அல்லாமல் உணர்வுகளால் வந்தாச்சே.. ஆனால் புதிர் வார்த்தைகளால் வரும் காத்திருங்கள்..
Dnxuuu 😍😍😍

Waitinguu
 
Top