All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிழல் தேடிடும் நிஜம் நீயடி..!! - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Meera should have strong mental courage to face this situation.already there is lot of mystery taking place around her.no one is going to support her.she should be very brave to tackle this.wow awesome.
நன்றி..

ஆமாம்.. மீராவிற்கு ஆதியின் அன்பு தான் துணையாக இருக்க வேண்டும்.
கிடைக்குமா..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice epi..
ஜெர்மன்ல பார்த்த ஆதிக்கும் இப்ப இருக்கிற ஆதிக்கும் எவ்வளவு வித்தியாசம்.. மீரா தனித்தே தான் போராடணுமா .. அதுவும் ஆதி கிட்ட பார்த்து பார்த்து பேசும் போது நமக்கே மனம் வலிக்கிறது.. கார்த்திக் இந்தியா வந்தால் மீராவுக்கு சப்போர்ட்டாக இருக்க முடியுமா.. அதற்கு இவர்கள் விடுவார்களா..
ம்ம்ம்... அவள் அவ்வளவு பக்குவமாக பேசியதற்கு பலன் நிச்சயம் கிடைக்கும்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மர்மமான மாளிகை விதவிதமான மனிதர்கள் மீரா இங்கே எப்படி சமாளிக்க போகிறாளோ தெரியவில்லை.
அவளுக்கு சிறு சப்போர்ட் கிடைத்தால் கூட போதும்.. அது யார் தருவார்கள்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
படிச்சிட்டேன்ன்ன்ன்ன்

ஆதி மற்றும் மீரா செம்ம ஜோடி

கார்த்திக் மற்றும் மீரா சிறு சிறு உணர்வுகளின் கண்ணாமூச்சியால் தங்கள் வாழ்க்கைக்கு காதல் என்று பெயர் சூட்ட நினைக்கும் போதே இருவரின் உணர்வுகளையும் அவர்களுக்கே உணர்த்த
பிறந்தநாள் பரிசாக ஆதியோட வரவு அமையுது.

முதல் சந்திப்பே காபி அபிசேகத்துடன் ஆரம்பமாகி டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி மீராவும் ஆதியும் சண்டை போட்டுகிட்டாலும் மீராவின் மனதை அவளுக்கு முன்னாடியே உணரும் ஆதி அதை அவளுக்கே புரிய வைத்தது செம்ம

பணக்காரனா இருந்தும் சொந்தம் யாரும் கூட இல்லாம பணச்செருக்குல மிதக்கும் அப்பா ஆதி வாழ்க்கையில் விளையாடும் விளையாட்டு பரிதாபத்துக்குரியது
கார்த்திக்கின் குடும்பத்தை ஒன்னுமில்லாமலாக்கி அவன் தங்கையை விரட்டி கார்த்திக்கை வேறு நாட்டுக்கே அனுப்பி எவ்வளவு பண்ண முடியுமோ அவ்ளோ பண்ணிட்டார்..

ஆதிக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டரே இன்னொருத்தருக்கு விசுவாசமா இருந்து அவன் மனநிலையை குழம்பிய நிலையிலேயே வெச்சுக்க உதவி பண்றான்

கார்த்திக் ஒரு நண்பனாகவும் சிறந்த நலன்விரும்பியாகவும் ஆதி மற்றும் மீராவுக்கு பக்கபலமாக இருக்கான்


எந்த சூழ்நிலையிலும் கூட துணையா இருக்கும் குடும்பம் அமைந்தால் வரம் தான் மீரா குழப்பமான முடிவ எடுத்து அதுல இருந்து தெளிஞ்சி குடும்பத்திலுள்ள எல்லாரோட அனுமதியோட தனது வாழ்க்கைக்காக தனது காதலுக்கான பயணத்தை ஆரம்பிச்சி ஆதி முன்னாடி அவன் தைரியமா நின்னிருக்கா.

முன்னுக்குப்பின் முரணாக இருக்கும் ஆதியின் வாழ்க்கையில் என்ன நடந்தது? அவனுக்கெதிரா இவ்வளவு சதி நடக்கக் காரணம் என்ன? கண்ணுக்கு தெரியாத அந்த எதிரி யார்? அவனோட குடும்ப ரகசியங்கள் என்ன? ஓவியங்கள் கூற வரும் மொழி தான் என்ன? இவ்வாறான பல புரியாத புதிர்களுக்கான விடை மீரா மூலமாக தெரிய வரும்னு காத்திருக்கோம்.


ரொம்வவே விறுவிறுப்பா போகுது கதை.. நிறைய இடங்கள் வாவ் போட வைக்குது.. கதை சொல்லும் பாங்கு சுவாரசியமாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கின்றது.. வாழ்த்துக்கள்....

இன்னும் நிறைய நிறைய இருக்கு சொல்ல ஆனா வார்த்தை வரலை மன்னிச்சுசுசுசு....

அடுத்த பதிவுக்காக வைட்டிங்


நிழலுக்கும் நிஜத்திற்குமிடையில் நிழலாய் நினைக்கும் நிஜத்தை நிஜமாய் உணரும் நாளுக்கான ஆவலுடன்.....
வாவ்.. அருமையான விமர்சனம்.. மிக்க நன்றி..

அவர்களின் காதலே வார்த்தைகளால் அல்லாமல் உணர்வுகளால் வந்தாச்சே.. ஆனால் புதிர் வார்த்தைகளால் வரும் காத்திருங்கள்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
த்ரேட் உங்க குழாயடி.சண்டையில் ரகளை கட்டுது.. சிரிச்சு முடியல..🤣🤣🤣 தேங்க்யூ பிரெண்ட்ஸ்..

ஆன எனக்கு ஒரு டவுட்.. @gnanavani வாணி நீ படிச்சுதா இன்னைக்கு தான் நோட்டிபிகேஷன் காட்டுச்சு..🙄 ஆன ஆதி யார் என்றே தெரியாமல் ஆதிக்காக போராடி ஹீரோ ஆர்மி என்பதை நிரூபிச்சுட்டிங்க..😁😁
 
Top