muthupandi
Bronze Winner
Nice
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி...Take care baby
Lovely update
Ellam mudinjadu hoom
Ini meera tan aathi ah thedanhm
Waiting to next
ப்ச்.. என்ன செய்ய அவனுக்கு நேரமில்லை போய் தான் ஆக வேண்டும்.. ஏன் என்று இனிவரும் யூடிகளில் தெரிந்து விடும்ஆதித்யா ரொம்ப சுயநலமாக இருக்கான் அவனுக்கு மீராவை பிடிச்சு இருக்கு ஆனால அவளை வச்சே அவன் லவவை சக்ஸஸ் ஆக்கிட்டான் இப்படி அவசரமாக கல்யாணம் பண்ணி ஏன் மீரா அவ பேமிலிய கூட நினைக்கலை இப்போ விட்டு ஊருக்கு போறான் இவளே சமாளித்து வந்து சேரணுமாம் எனக்கு இந்த ஆதிய பிடிக்கலை
நன்றி..அடபாவி இவன் என்ன maa இப்படி இருக்கான்.... Ava வீடு ku kuda kuda pogala... அவல தான் வீடு layum sollanum ah eppadi avala avana நம்பி annupuvaanga தனியா india vuku..... அவன் avaloda ava வீடு ku போய் இருக்கலாம்.... Ethavaathu பிரச்சனை ah...... கல்யானம் mudinji பொண்டாட்டி nu urimai yum eduthu thukitu ambonu vitutu poitaan but first ye எல்லாம் sollitaan அவன் kita ethuyum ethir paakka kudaathunu....eppadi இந்த suzhnilai எல்லாம் கடந்து வர போற... அவன் வீடு இதை விட mosama இருக்கும் polaye.... Enna aaga pooguthoo... Enna panna poraalo... ஆனா romba romba கஷ்டம் padanum ava.... Super Super maa... Semma semma episode
நன்றி..Take care mam. Nice ud
நன்றி..Nice
ம்ம்ம்.. கஷ்டம் தான்..மீராவின் கல்யாண வாழ்க்கை தொடக்கமே இவ்வளவு கொடுமையாக இருந்தால் இன்னும் போகப்போக எப்படி இருக்கும் சகோ
☹☹☹☹☹☹☹☹